
இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது.
![]()
23.12.1964ல் மிகப் பெரிய சூறாவளிப்புயல் தாக்கியதில், மயிலிட்டிப் படகுகளில் சென்றவர்களில் கடலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 153 பேர் வரை எனத் தகவல் உள்ளது. மயிலிட்டி மீனவர்களின் படகுகள் பருவகால மீன்பிடித்தலுக்காக தீவுப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது.
0 Comments
![]()
எஸ்.ஆர் சகோதரர்கள் எனும் இராசதுரை, சுப்பிரமணியம், பஞ்சலிங்கம், அமிர்தலிங்கம் சகோதரர்கள் அன்று 9 சிறுபடகுகளுடன் முன்னேறிக் கொண்டு வந்த, ஓர் சகோதர ஒற்றுமைக்கு இலக்கான கூட்டு நிறுவனத்தினரால் காரைநகர் சீநோர் நிறுவனத்தில் படகு வாங்குவது இவர்களின் வளக்கமாகவிருந்த போது. இவர்களின் கடைசித் தம்பி அமிர்தலிங்கம் (கட்டையப்பா) நாமும் இப்படி ஒரு இழுவைப்படகு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தனது அண்ணன் இராசதுரையிடம் கூற அவர் முதலில் அது சிரமம் என்று கூறி தவிர்த்திருந்தார். பின்னர் தம்பியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்தார்.
![]() மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன் காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம். |
என்னைப்பற்றிஅன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம் பதிவுகள்
December 2024
அன்ரன் றாஜ் பக்கத்தினை முகநூல் நட்புக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!முழுப் பதிவுகள் |