நட்பறிய, நலம் விசாரிக்க,
அல்லது எங்கிருக்கிறீர்கள் என தெரியாமல் கூட
தூர தேசம்மொன்றில் சுகமாக வாழ்ந்தபடி...
நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்...
கொஞ்சிக்குலாவ குழந்தைகளும் இருந்திருக்கும்,
மக்கள் மனங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, ஆசிரியர்களாக, பொறுப்பான குடும்ப பெற்றோர்களாக,
சமூகத்தை தாங்கிநிற்கும் ஏதோவொரு சிறுதுரும்பாகவேனும்,