• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  நமது மயிலிட்டி

உயர்தரபாடநெறி வழிகாட்டல் கருத்தரங்கு!

14/2/2015

0 Comments

 
15/02/2015 ம் திகதி எமது ஒன்றியத்தின் கன்னி செயற்திட்டமான உயர்தரபாடநெறி வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. 
2015 ம் ஆண்டு க/பொ/சாதரணதரப் (O/LEVEL) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு உயர்தரபாடநெறி தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவுகள் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு. சுன்னாகத்தில் அமைந்துள்ள மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தில் 15/02/2015 : ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. 
எனவே 2015ல் க/பொ/த/ சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மயிலிட்டியைச்சேர்ந்த தற்காலிகமாக மல்லாகம் மற்றும் சுன்னாகப் பகுதிகளில் வசித்துவரும் மாணவர்கள் அனைவரையும் வருகைதந்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
:- தகவல் 
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மேலும் படிக்க...
0 Comments

கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள்!

29/1/2015

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் அனைவருக்கும் வணக்கம்:- 
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எனும் அமைப்பு மயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை 
மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள்ளது என்பது நீங்கள் யாவரும் நன்கு அறிந்த விடயம்.


மேலும் படிக்க...
0 Comments

மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

17/1/2015

0 Comments

 
Picture
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 (வியாழக்கிழமை) அன்று பருத்தித்துறையில் அமைந்துள்ள மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்க மண்டபத்தில் மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற முதல் பொது கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் "மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்"ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...
0 Comments

 "Myliddy Youth's" பெயர் மாற்றம் பெறுகின்றது

15/1/2015

0 Comments

 
Picture
அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம். Myliddy youth's எனும் பெயரில் இதுவரை காலமும் இயங்கி வந்த இவ் முகநூலின் பெயர் இன்றிலிருந்து மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம்( Myliddy university students union) எனும் பெயரில் இயங்கவுள்ளது. மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம் தொடர்பான விபரங்களும் புகைப்படங்களும் மயிலிட்டி சார் இணையத்தளங்களிலும் சில இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் விரைவில் வெளியிடப்படும். 
தகவல்
செயலாளர்
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஓண்றியம்


மேலும் படிக்க...
0 Comments

வாக்குவங்கியில் அடகுவைக்கப்படும் நமது நிலங்கள்!

3/1/2015

0 Comments

 
Picture
இலங்கையில் எதிர்வரும் 08/01/2015ல் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு வேட்டுக்களே மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை எவ்வாறு தம் வலையில் சிக்க வைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்த பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த கட்சிகளுக்கு தீனியாக அமைந்ததுதான் "உயர்பாதுகாப்பு வலயங்கள்" வடக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயம் எனும்போது காங்கேசன்துறை, மயிலிட்டி, மற்றும் பலாலி போன்ற பெரும் பிரதேசங்களின் இணைப்பே வடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்களாகும். இம்முறை தேர்தலில் நமது நிலங்களே பாடுபொருளாகவும், கருப்பொருளாகவும் அமையப்பெற்றுள்ளது. இவ்வாறு வாக்குவங்கியில் அடகுவைக்கப்பட்ட நமது நிலங்கள் மீளப்பெறப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லை வழமை போன்றே ஏலத்தில் விடப்படுமா?................. 
எங்கள் பரம்பரை நிலங்கள் தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே!!


மேலும் படிக்க...
0 Comments

எனது ஊர் மட்டும் .....!

18/5/2014

0 Comments

 
Photo
பொட்டு வைத்து பூ கட்டி 
பட்டு சாறி உடுத்து 
பல ஊர்கள் 
பள பளப்பாய் மினுங்க ....
எனது ஊர் மட்டும் 
பொட்டிழந்த பூவிழந்த 
விதவையாய்.....
இன்னும்.....!!!!


மேலும் படிக்க...
0 Comments

சொந்த ஊருக்கு போய்வந்த நாள் !!

14/5/2014

0 Comments

 
Photo
தேனில்லாத செயற்கை மலரில் 
தேனிட்கு தேடியலைந்த தேனீக்கள் 
ஏமாற்றத்துடன் திரும்புவதை 
பார்க்கும் பொழுது 
எனது சொந்த ஊருக்கு 
போய்வந்த நாள் 
நினைவுக்கு வருகிறது .... !!


மேலும் படிக்க...
0 Comments

 நன்றி நமது மயிலிட்டி இளையோர்!

6/9/2013

0 Comments

 
மீண்டும் ஒரு 90 களை ஞாபகப்படுத்திய இன்றைய மயிலிட்டிப் 
பயணம்....தொலைபேசி,காமரா,பறித்து வைப்பு......வரிசையில் விட்டு 
உடல்,பொருள் பரிசோதனை.....அடிமை மாடுகளாய் அலைந்த மயிலிட்டி 
மக்கள்....... நன்றி நமது மயிலிட்டி இளையோர்!
0 Comments

நாளைக்குப் போறோம் மயிலிட்டிக்கு!

5/9/2013

1 Comment

 
Mylliddy Youths
நாங்க நாளைக்கு மயிலிடிக்கு போகப்போறம் 
ஆனால் சொந்தமாய் இருக்க இல்ல பார்த்திட்டு வராதுதான்...
என்ன கொடுமையடா சாமி?? சொந்த ஊரை சுற்றுலா பார்க்க செல்ற 
முதல் மொக்கங்கள் நாங்கள் தண்டா??........
1 Comment

சொந்த ஊருக்கும் விசா வேண்டுமா?

5/9/2013

0 Comments

 
Mylliddy Youths
லண்டனுக்கு போறதுக்கும் விசா 
கிடைச்சிட்டு......
அமெரிக்காவில இருக்கிறதுக்கும் சிடிசன் 
கிடைச்சிட்டு.....
சொந்த ஊரான....
மயிலிட்டியை போய் பார்க்கிறதுக்கு 
இன்னும்கூட அனுமதி 
கிடைக்கலையே ???
0 Comments
<<Previous

    மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

    மயிலிட்டி இளையோரின் பகிர்வுகள்!

    பதிவுகள்

    February 2015
    January 2015
    May 2014
    September 2013

    முழுப் பதிவுகள்

    ALL

Powered by Create your own unique website with customizable templates.