அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம். Myliddy youth's எனும் பெயரில் இதுவரை காலமும் இயங்கி வந்த இவ் முகநூலின் பெயர் இன்றிலிருந்து மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம்( Myliddy university students union) எனும் பெயரில் இயங்கவுள்ளது. மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம் தொடர்பான விபரங்களும் புகைப்படங்களும் மயிலிட்டி சார் இணையத்தளங்களிலும் சில இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் விரைவில் வெளியிடப்படும்.
தகவல்
செயலாளர்
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஓண்றியம்
தகவல்
செயலாளர்
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஓண்றியம்
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.




