மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 (வியாழக்கிழமை) அன்று பருத்தித்துறையில் அமைந்துள்ள மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்க மண்டபத்தில் மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற முதல் பொது கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் "மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்"ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ் ஒன்றியத்தின் நிர்வாகத்தில் தலைவர், செயலளர்,பொருளாளர் உட்பட தற்போது பல்கலைக்கழகங்களில் (இதுவரை திரட்டப்பட்ட தரவுகளுக்கமைய) கல்வி கற்றுவரும் மயிலிட்டியைச்சேர்ந்த 22 மாணவர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர். இவர்களின் கூட்டுமுயற்சியால்
இவ் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இவ் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அங்கத்துவ உறுப்பினர்கள்
1.அருண்ராஜ்- தலைவர் (Colombo university)
2.கௌதமி- உபதலைவர் (Jaffna university)
3.வசந்தராஜ்- செயலாளர் (Rajarata university)
4.கார்த்திகா- உபசெயலாளர் ( Jaffna university)
5.றாஜா - பொருளாளர் (Jaffna university)
6.சிவறாஜினி- உப பொருளாளர் (Jaffna university)
7.கிருஜா (Jaffna university)
8.சாரளஸ். ( Estern university)
9.கமலினி (Jaffna university)
10.தமிழினி (Jaffna university)
11.ஜீவனா (Jaffna university)
12.ஜீவராஜ் (Jeyawarthanapura university)
13.அன்பரசன் (Estern university)
14.பிரகாஷ் (Estern university)
15.றஞ்சித்குமார் (Jaffna university
16.டொயூறன் (Jaffna university)
17.நிசாந்தன் (Jaffna university)
18.சகீதன் (Jaffna university)
19.சர்மிளராணி (Jaffna university)
20.டெகிவரன் (Jaffna university)
21.கண்ணன் (Jaffna university)
22.சிறீ (Jaffna university)
தொடர்புகளுக்கு:-
077-7721785(தலைவர்)
077-2334164(செயலாளர்)
077-74947881(பொருளாளர்)
தகவல்:-
தலைவர்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.