நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
தெய்வீக ராகங்கள்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
>
மீள்குடியேற்றக்குழு
கவிதைகள் / ஆக்கங்கள்
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"பலமாய் எழுந்திரு "
"முதல்பிரிவு"
"தனித்திருப்பாய்"
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
"சமர்ப்பணம்"
"மீண்டும் வாழ வழி செய்வோம்"
"நினைவுகள் 2" "மடம்"
"நினைவுகள் 1" "மண்சோறு"
"நான் பிறந்த மண்ணே !"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"பணம்"
"ரிசானா"
"புத்தாண்டே வருக 2013"
"சுனாமி"
"உறவுகள்"
"கடல் அன்னை"
"சிந்தனை உலகம்"
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
குமரேஸ்வரன் படைப்புக்கள்
>
"என்ன வாழ்க்கை இது"
"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
"பனங்கள்ளு"
"தேன் கூடு"
"வீச்சுவலை"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
கௌதமன் படைப்புக்கள்
கவின்மொழி படைப்புக்கள்
>
கவிப்பிரியை படைப்புக்கள்
"கட்டுமரம்"
யுகமாய் போன கணங்கள்!
கௌசிகனின் படைப்புக்கள்!
>
"பூமிக்கு வந்த புது மலரே"
"மயிலை மண்ணில்"
"இயற்கைக் காவலன்"
"வீச்சுவலை"
"தேன்கூடே.... தேன்கூடே...."
"என் இனிய கருமரமே..."
"எங்கள் மயிலை மண்"
படம் என்ன சொல்கின்றது...
>
"பனங்கள்ளு"
"வீச்சுவலை"
"தேன் கூடு"
"பனைமரம்"
"கட்டுமரம்"
Naavuk Arasan Music
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
வாழ்த்துக்கள்
திருமணம்
>
திருமண நாள் வாழ்த்து
வசந்தன் றஞ்சனா
பூப்புனித நீராட்டுவிழா
பிறந்தநாள்
>
பிறந்தநாள்
"செல்லப்பா சண்முகநாதன்"
பொங்கல்
தீபாவளி
Christmas
New year
அன்னையர் தினம்
தந்தையர் தினம்
மகளிர் தினம்
மயிலிட்டி தளங்கள்:
நோர்வே
>
Notice no
பிரித்தானியா
>
Notice UK
அமெரிக்கா
கனடா
>
Notice-Canada
kalaimakalmahavidyalayam.com
ourmyliddy.com
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
பிரகாசிக்கட்டும் வாழ்வு
ஏழாவது அகவை
ஆறாவது அகவை
ஐந்தாவது அகவை
நான்காவது அகவை
மூன்றாவது அகவை
இரண்டாவது அகவை
முதலாவது அகவை
>
DR. JERMAN MYLIDDY
KOWSIKAN KARUNANITHI
SATHANANTHAN SADACHARALINGAM
SANGEETHA THENKILI
SELVIE MANO
JUSTIN THEVATHASAN
KUMARESWARAN TAMILAN
ANTON GNAPRAGASHAM
SHAN GAJA
ALVIT VINCENT
NAVARATNARANI CHIVALINGAM
மயிலிட்டி இளையோர்
சாதனையாளர்கள்
பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தந்தை தேவராஜன்
>
தந்தை அன்டனி பாலா
உதவிகள்
தொடர்புகளுக்கு:
கருத்து தெரிவித்தல்
1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 03
பாடசாலைக் காலங்கள் ஒருபோதும் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. அப்படியான இனிமையான காலத்தை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்க பொக்கிஷமாய் கிடைத்திருக்கும் பாரதி சிறப்பு மலருக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க கலைமகள் மகா வித்தியாலயம்.
திருமந்திரம் - பாகம் 26 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
திருமந்திரம் ( பாகம்
26
)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
செல்வம் நிலையற்றது
“அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே” பாடல் 168
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு - அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தோற்றம்: 27 - 09 - 1927
மறைவு: 12 - 01 - 2019
அன்புடையீர்!
கடந்த 12/01/2019 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களின் சிவப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 11/02/2019 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெறும்.
40வது திருமண நாள் "மாணிக்க விழா" திரு திருமதி. கருணாநிதி சத்தியேஸ்வரி
திரு திருமதி
கருணாநிதி சத்தியேஸ்வரி
தம்பதியினர் இன்று தங்களின் 40வது திருமணநாளை (மாணிக்க விழா) கொண்டாடுகின்றார்கள். மாணிக்க விழாக் காணும் தம்பதியினருக்கு அனைவரின் சார்பிலும் இறைவனின் ஆசியுடனும், இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவெனவும் இதயம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்? - மயிலையூர் தனு - உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்
அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்?
எமது நிலத்தில் நாம் வாழ அனுமதியில்லாத தேசத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரம் ஏது?
இல்லாத சுதந்திரத்தை கொண்டாடுவது எப்படி முடியும்?
பிறந்தநாள் வாழ்த்து - திருமதி தேவி குணபாலசிங்கம்
28/01/2019 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மா திருமதி தேவி குணபாலசிங்கம் அவர்களை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்!
குடும்பத்தினர்
28/01/2019
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் கல்விசார் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டியை நிரந்தர வசிப்பிடமாககொண்ட 37 பிள்ளைகளுக்கு ரூபா ஒரு இலட்சம் (ரூபா 100,000) பெறுமதியான கல்விசார் உபகரணங்கள் மயிலிட்டி பல நோக்கு மண்டபத்தில் மயிலிட்டி வடக்கு கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மயிலிட்டி திருப்பூரை சேர்ந்த ஊர் பெரியோர்கள், மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் முன்நிலையில் 26/01/2019 வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
ஆலயப் புனருத்தாபன முதலாவது ஆண்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
அம்பாள் அடியார்களுக்கு,
ஆலயப் புனருத்தாபன முதலாவது ஆண்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 17
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் – 17
சண்முகநாதன் கஜேந்திரன்
மயிலிட்டித்துறை வடக்கு மீள்குடியேறிய மக்களுக்களின் கடற்தொழில் வாழ்வாதாரங்களின் வெள்ளோட்ட நிகழ்வு.
கடந்த 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று மயிலிட்டித்துறை வடக்கு மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்பட்ட கடற்தொழில் வாழ்வாதாரங்கள் நாளை 21-01-2019 திங்கள் கிழமை தைப்பூச நன்னாளில் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு ஏற்ப இன்றைய 20-01-2019 பௌர்ணமி நன்னாளில் நண்பகல் 12.00 மணிக்கு கடலில் வெள்ளோட்டத்திற்காக இறக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள்.
செய்தி, படங்கள்:
க. வீரசிவகரன்
UNDP நிறுவனத்தினால் மீளக்குடியமந்த மக்களுக்கான கடற்தொழில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் UNDP நிறுவனத்தினால் மீளக்குடியமந்த மக்களுக்கான கடற்தொழில் வாழ்வாதார உபகரணங்கள் மதிப்புக்குரிய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வின் பதிவு.
செய்தி, படங்கள்:
க. வீரசிவகரன்
ஐந்தாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
அம்பாள் அடியார்களுக்கு,
ஐந்தாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
மயிலிட்டி தெற்கு கட்டுவன் வீரபத்திரர் ஆலயத்தில் 29 வருடங்களின் பின்னர் பொங்கல் நிகழ்வு!
மயிலிட்டி தெற்கு கட்டுவன் வீரபத்திரர் ஆலயத்தில் 29 வருடங்களின் பின்னர் நேற்று மாலை பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. அருணாசலக் குருக்களின் மகனின் பூஜைகளுடன் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்
உறவுகள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்!
அருண்குமார் குணபாலசிங்கம்
நமது மயிலிட்டி.கொம்
தைப்பொங்கல் வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி
இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். அன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்
தைப்பொங்கல் வாழ்த்து - ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்
அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்
உறவுகளின் உணர்வுகள்! திருப்பூர் பிதாமகன், திருப்பூர் முதுசம் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
.....
மரண அறிவித்தல் - திரு. ஆறுமுகம் பொன்னுச்சாமி "திருப்பூர் பிதாமகன்"
மரண அறிவித்தல்
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தோற்றம்: 27 - 09 - 1927
மறைவு: 12 - 01 - 2019
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் .ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் இன்று (12.01.2019) செல்வச் சந்நிதி முருகனின் திருப்பாதம் சரணடைந்தார்.
பயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்!! - மயிலையூர் தனு
பயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்!!
சலசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது .. ஆறு..
திருமந்திரம் - பாகம் 25 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
திருமந்திரம் ( பாகம்
25
)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அழியும் உடம்பிது அறிக
“அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே” பாடல் 160
உடலும் உயிரும் கருப்பையில் உயிர்ப்படைந்து வளர்ந்து உடலெடுத்துப் பிறந்து உயிர் வாழத் தொடங்கியது. காலப்போக்கில் ஒரு நாள் உயிர் உடலை விட்டுப் போய் விட்டது. உடனே அழுது புலம்பி மற்றவர்கள் அந்த உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள்.
விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!
விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11/01/2019 அன்று காலை 9.30 மணிக்கு மயிலிட்டியில் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய பலநோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்
உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்.
நமது மயிலிட்டி
தளத்திற்கு
வருகை தந்தோர்
Please do not change this code for a perfect fonctionality of your counter
counter widget
RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)
மரண அறிவித்தல்கள் / நினைவஞ்சலிகள் - 2019
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
காலம்: 11/02/2019
மரண அறிவித்தல்
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தோற்றம்: 27 - 09 - 1927
மறைவு: 12 - 01 - 2019
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
தெய்வீக ராகங்கள்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
>
மீள்குடியேற்றக்குழு
கவிதைகள் / ஆக்கங்கள்
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"பலமாய் எழுந்திரு "
"முதல்பிரிவு"
"தனித்திருப்பாய்"
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
"சமர்ப்பணம்"
"மீண்டும் வாழ வழி செய்வோம்"
"நினைவுகள் 2" "மடம்"
"நினைவுகள் 1" "மண்சோறு"
"நான் பிறந்த மண்ணே !"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"பணம்"
"ரிசானா"
"புத்தாண்டே வருக 2013"
"சுனாமி"
"உறவுகள்"
"கடல் அன்னை"
"சிந்தனை உலகம்"
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
குமரேஸ்வரன் படைப்புக்கள்
>
"என்ன வாழ்க்கை இது"
"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
"பனங்கள்ளு"
"தேன் கூடு"
"வீச்சுவலை"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
கௌதமன் படைப்புக்கள்
கவின்மொழி படைப்புக்கள்
>
கவிப்பிரியை படைப்புக்கள்
"கட்டுமரம்"
யுகமாய் போன கணங்கள்!
கௌசிகனின் படைப்புக்கள்!
>
"பூமிக்கு வந்த புது மலரே"
"மயிலை மண்ணில்"
"இயற்கைக் காவலன்"
"வீச்சுவலை"
"தேன்கூடே.... தேன்கூடே...."
"என் இனிய கருமரமே..."
"எங்கள் மயிலை மண்"
படம் என்ன சொல்கின்றது...
>
"பனங்கள்ளு"
"வீச்சுவலை"
"தேன் கூடு"
"பனைமரம்"
"கட்டுமரம்"
Naavuk Arasan Music
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
வாழ்த்துக்கள்
திருமணம்
>
திருமண நாள் வாழ்த்து
வசந்தன் றஞ்சனா
பூப்புனித நீராட்டுவிழா
பிறந்தநாள்
>
பிறந்தநாள்
"செல்லப்பா சண்முகநாதன்"
பொங்கல்
தீபாவளி
Christmas
New year
அன்னையர் தினம்
தந்தையர் தினம்
மகளிர் தினம்
மயிலிட்டி தளங்கள்:
நோர்வே
>
Notice no
பிரித்தானியா
>
Notice UK
அமெரிக்கா
கனடா
>
Notice-Canada
kalaimakalmahavidyalayam.com
ourmyliddy.com
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
பிரகாசிக்கட்டும் வாழ்வு
ஏழாவது அகவை
ஆறாவது அகவை
ஐந்தாவது அகவை
நான்காவது அகவை
மூன்றாவது அகவை
இரண்டாவது அகவை
முதலாவது அகவை
>
DR. JERMAN MYLIDDY
KOWSIKAN KARUNANITHI
SATHANANTHAN SADACHARALINGAM
SANGEETHA THENKILI
SELVIE MANO
JUSTIN THEVATHASAN
KUMARESWARAN TAMILAN
ANTON GNAPRAGASHAM
SHAN GAJA
ALVIT VINCENT
NAVARATNARANI CHIVALINGAM
மயிலிட்டி இளையோர்
சாதனையாளர்கள்
பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தந்தை தேவராஜன்
>
தந்தை அன்டனி பாலா
உதவிகள்
தொடர்புகளுக்கு:
கருத்து தெரிவித்தல்