
குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வுப் பாடல். குழந்தகளின் நலன்கருதியும் பெற்றோரின் கடமை பற்றியும் சிந்திக்கும் முகமாக எடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் வரும் குழந்தையாக எங்கள் அஞ்சலி அவர்களின் கடைசி மகள் இஷா நடித்து அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார். வாழ்த்துக்களுடன் வளர்க உங்கள் கலைப் பயணம்.