ஏழாண்டுகள் கழிந்து போகும்போக்கில் பேரினவாதிகள் தமிழனின் மரண ஓலங்களும் அழுகுரலும் அச்சுறுத்தலும் அழிப்பினையும் தான் புலப்படுத்துகிறார்கள்..
முள்ளிவாய்கால் ஏழாண்டுகளாகியும்...
ஏழாண்டுகள் கழிந்து போகும்போக்கில் பேரினவாதிகள் தமிழனின் மரண ஓலங்களும் அழுகுரலும் அச்சுறுத்தலும் அழிப்பினையும் தான் புலப்படுத்துகிறார்கள்..
0 Comments
பல இன்பங்களையும் துன்பங்களையும் கடந்து புதியதோர் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இனி வரப்போகின்ற காலத்தில் ஏற்படும் சாதனைகளையும் வேதனைகளையும் தாங்கும் அளவிற்கு நெஞ்சத்தில் சக்தி கொடு இறைவா என்று எல்லாம் வளம்பெற எல்லோரும் உயர்ந்திட வரும்காலம் வளம்பெற எல்லோரும் நலம்பெற பழைய வெற்றிகளை மறந்து பழைய தோல்விகளை மனதில் கொண்டு புதிய ஆண்டில் பல வெற்றிகளை பெறுவோம் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் . .! நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பரிசுத்த ஆவியின் பெருவிழா 24 – 05 – 2015
யோவான் 15 : 26-27 ---- 16 : 12-15 பரிசுத்த ஆவியின் பெருவிழா எனப்படுவது கிறிஸ்தவத்தின் பிறந்த நாள் - சாதாரன ஏழைகளாக படிப்பறிவு - வல்லமை - ஆற்றல் மற்றும் சமூக மதிப்பற்றவர்கள் இறைமகன் இயேசுவின் போதனையைப் பரப்பும் சக்தி மிக்க கருவிகளாக மாற்றப்பட்ட நாளெனக் கருதப்பட்டுக் கொண்டாடப்படவேண்டியதென வாய்கூசாமல் கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!
உயிர் விளக்குகளை ஏற்றி உலக நாடுகளின் வஞ்சக இருளை அகற்ற நடந்த போர் எதுவென்று கேட்டால் அது வன்னியில் நடந்த போர் என்பதுதான் விடை.. அதை நடாத்தியவர்கள் நமது மாவீரர்களே.. சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது. "விஜயதசமி" தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் ...? தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும். இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. |
முகவுரைஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா.. பதிவுகள்
May 2016
முழுப் பதிவுகள் |