நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்

இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2023 - மயிலிட்டி வட. கலைமகள் மகா வித்தியாலயம்

10/3/2023

0 Comments

 
Picture
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களின் பின்னர் 09/03/2023 வியாழன் அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இனிதே நடந்தேறியது. இவ் நிகழ்விற்கு லண்டனில் உள்ள பழைய மாணாவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நிகழ்வின் சில பதிவுகள்.


Read More
0 Comments

பாடசாலை மாணவர் முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்.

16/1/2022

0 Comments

 
Picture
அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் பாடசாலை மாணவர் முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் கடந்த புதன் கிழமை 12/01/2022 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.


Read More
0 Comments

மயிலிட்டி கலைமகள் மகா விததியாலயம் உட்பட 4 பாடசாலைகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடங்கள்.

3/3/2019

0 Comments

 
Picture
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் உட்பட 4 பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.

வலி.வடக்கில் தெல்லிப்பளை பிரதேசத்தில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கப்படுவுள்ளது.




Read More
0 Comments

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர்- 01

14/11/2018

0 Comments

 
Picture
கலைமகள் மகா வித்தியாலய கீதம்

வாழ்க கலைமகள் மாவித்தியாலயம்
வண்டமிழ் போலென்றுமே.

அமெரிக்க மிசனரி ஆக்கி அளித்திட்ட
அருமையை நினைந்து நிதம் வணங்கிடுவோம்.

கதிரவன் கமலம் கவின்தரு மேடு
களிசெயு முழவன் மீனவன் இவர்கள்
துதிபெறு மிலச்சினை துலங்கிட நின்று
தூய நெறிச் செவ்வி உணர்த்தினரே.

ஒழுக்கமுங் கல்வியும் உயிரெனப் போற்றி
அழுத்தியே புகட்டிடும் அன்னை யென்றும்
விழுமிய செல்வங் கற்றாங் கொழுகுதல்
எழுமையிலுங் கண்டு இன்புறுவோம்.

வாழி கலைமகள் மாவித்தியாலயம்
வான்புகழ் கலைகளிலே - என்றும்
ஆழிசூ ழுலகினில் அறிவுமணங் கமழ 
வாழிய வாழிய வாழியவே.     (வாழ்க)

Picture
1980 களில் வித்தியாலயத்தின் இலச்சினை.

Read More
0 Comments

கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர்களுக்கான அழைப்பு.

2/11/2018

0 Comments

 
Picture
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் நிர்வாகத்திடமிருந்து பழைய மாணவர்களுக்கான அழைப்பு.


Read More
0 Comments

கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு தற்காலிக வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

22/9/2018

0 Comments

 
Picture
இந்த மாதம் 6ம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு தற்காலிக வகுப்பறைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் 19/09/2018 அன்று இடம்பெற்றது.


Read More
0 Comments

மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் 29 ஆண்டுகளின் பின்னர் விடுதலை

8/9/2018

0 Comments

 
Picture
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று (06/09/2018) 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.


Read More
0 Comments

மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 200 ஆம் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள்.

28/3/2018

0 Comments

 
நமது மயிலிட்டி
மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 200 ஆம் ஆண்டு விழா (1818.06.04 - 2018.06.04) கொண்டாடுவதற்கு தீர்மானிக்க பட்டுள்ளது.


Read More
0 Comments

    கலைமகள்

    கலைமகள் மகா வித்தியாலயம்

    Picture
    Picture
    Picture
    Picture

    பதிவுகள்

    March 2023
    January 2022
    March 2019
    November 2018
    September 2018
    March 2018

    முழுப்பதிவுகள்

    All

    web counter
    கலைமகள் பக்கம்
    வருகை தந்தோர்
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com