உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின வடமாகாணத் தலைவர் மணிவண்ணன் தனுசனின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவித்திட்டத்தின் கீழ் சுப்பர்மடம் சமூக சேவைகள் அமைப்பின் நிதி வழங்கலில் பதினைந்து மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேற்படி கற்றல் உபகரணங்கள்
22/02/2018 வியாழக்கிழமை அன்று உடையார்கட்டு குரவில் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர்களான ஜனார்த்தன் ,தினோஜன்,மேனகன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.