
எதிர்வரும் 10/12/2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை திருக்கார்த்திகை திருவிழா நடைபெறவுள்ளது. அத்தினம் அடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து முருகப்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
- ஆலய நிர்வாகத்தினர்
![]() அருள்மிகு முனையன்வளவு முருகப்பெருமான் அடியார்களே! எதிர்வரும் 10/12/2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை திருக்கார்த்திகை திருவிழா நடைபெறவுள்ளது. அத்தினம் அடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து முருகப்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைக்கின்றோம். - ஆலய நிர்வாகத்தினர்
0 Comments
மயிலிட்டி முனையன்வளவு முருகையன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நிகழ்வு படங்களுட14/9/2019 தெற்கு வாசல் கோபுரத்திற்கும் மகாலக்ஷ்மி தலத்திற்குமான அடிக்கல் நாட்டும் வைபவம். படங்களுடன்24/11/2018 ![]()
அன்புடையீர்!
மேற்படி ஆலய நிர்வாகத்தினராகிய நாம் எழுதிக்கொள்வது யாதெனின், எமது ஆலயமானது கடந்தகால யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்துவிட்டது. தற்போது அவ் ஆலயத்தினை புதிதாக நிர்மாணிக்க வேண்டியுள்ளமையினால் எமது நிர்வாகமானது அன்பர்கள், ஆதரவாளர்களிடம் நிதியுதவி கோரியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மயிலிட்டி மக்களிடமும் உதவிகளை எதிர்பார்த்து அதனை பின்வரும் நபர்கள் மூலம் அன்பளிப்புக்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்க் கொள்கின்றோம். ![]()
மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தேவஸ்தானத்தில் 01/11/2017 அன்று நடைபெற்ற பாலஸ்தான நிகழ்வில் கலந்து சிறப்பித்த அடியார்கள் அனைவருக்கும் முருகையன் ஆசியுடன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நடைபெற்ற நிகழ்வின் தொகுப்பு நிழல் படங்களாக உங்கள் பார்வைக்கு. படங்கள் மயிலிட்டி முனையன் வளவு முருகையன் முகநூல் மற்றும் திரு. அ.குணபாலசிங்கம் அவர்கள்.
|
முனையன் வளவு முருகையன் ஆலயம்மயிலிட்டி பதிவுகள்
December 2019
முழுப்பதிவுகள்
ALL
அறிவித்தல்
|