(இதுவரை கிடைக்கப்பெற்றவை)
செல்வி. இராஜேஸ்வரன் சயந்திகா
கொஞ்சுக்கிளி அவர்களின் பேத்தியும்
இராஜேஸ்வரன் சிவந்தினி தம்பதிகளின் மகளுமான சயந்திகா : 162 புள்ளிகள்.
செல்வன். தேவராசா தருண்
துரைசிங்கம்மான் கோமளம் அவர்களின் பேரனும்
தேவராசா (கண்ணன்) நந்தினி தம்பதிகளின் மகனுமான தருண் : 148 புள்ளிகள்.
செல்வன். வசந்தரூபன் வஸ்மிகன்
சகாதேவன் (தாராசிங்) வேவி அவர்களின் பேரனும்
வசந்தரூபன்(SV) தீபா தம்பதிகளின் மகனுமான வஸ்மிகன் : 140 புள்ளிகள்.
நன்றி.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.


