
![]()
மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ர்காமில் ( EAST HAM – LONDON ) வசித்து வரும் திரு நாகேந்திரம் கருணாநிதிக்கு லண்டன் சைவமுன்னேற்றச் சங்க சைவசித்தாந்தப் பயிற்சி மையத்தில் மதிப்பிற்குரிய ஆசான் “செந்நெறிச் செல்வன்” சூ. யோ. பற்றிமாகரன் (S.J.FATIMAHARAN BA, Special Diploma (Oxford), BSC, PG Diploma, MA) அவர்களால் 02/02/2014இல் ஆரம்பிக்கப்பட்ட திருமந்திர ஆரம்பப் பயிற்சியை ( ELEMENTARY STAGE ) நிறைவுசெய்த பின் தொடர்ந்து நடாத்தப்பட்ட திருமந்திரம் பட்டயச் சான்றிதழுக்கான (DIPLOMA) பயிற்சி நெறியை நிறைவு செய்து தமிழ் நாடு அரசு மற்றும் தஞ்சாவூர் பல்கலைக் கழக ஆதரவுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட திருமந்திரமும் வாழ்வியலும் பட்டயத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்த்சி பெற்றதற்கான சான்றிதழ் 08 – 08 – 2015 அன்று ஒக்ஸ்வேர்ட் பல்கலைக் கழகத்தில் ( OXFORD UNIVERSITY - LONDON ) உலகத் தமிழர் தத்துவ மகாநாட்டில் ( THE WORLD PHILOSOPHY CONFERENCE ) ஹவாட் பல்கலைக் கழக ( HARVARD UNIVERSITY - AMARICA ) முதுமுனைவர் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
என்னைப்பற்றிநாகேந்திரம் கருணாநிதி பதிவுகள்
April 2018
முழுப்பதிவுகள் |