நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

நெல்சன் மண்டேலா - சுதா நவம்

11/12/2013

0 Comments

 
Photo
கறுப்பு ச் சிங்கமே நெல்சன் மண்டேலா!!
**** ****** ****** **** ***** **** ******

இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!
இரும்புத்திரை உடைத்தெழுந்த கதிரே!
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா!
நம்பிக்கை முனை நாட்டின் நட்சத்திரமே
விடுதலையின் முகவரி தெரிந்தவனே
போராடிப்பெற்ற சுதந்திரத்தின்
பெறுமதி தெரிந்தவனே!


Read More
0 Comments

நெல்சன் மண்டேலா - கவிப்பிரியை

10/12/2013

0 Comments

 
Photo
நெல்சன் மண்டேலா என்னும் கருப்பினத்தின்
கடவுள் கருப்பினத்தின் கண்கள் கருப்பினத்தின்
இதயம் கருப்பினத்தின் காவியமனிதன் இந்த உலத்தின்
அனைவருக்கும் கண்களாக வானத்தின் நட்சத்திரமாக
வானவில்லாக விளங்குகிறாரென அத்தனை பத்திரிகையும்
அத்தனை தொலைகாட்சிகளும் அத்தனை நாட்டு தேசியகொடிகளும் அரைகம்பத்தில் பறக்கவிட்டும் ஒவ்வொருநாட்டிலும் அவருக்காக
மௌன அஞ்சலிகள் மலர்கொத்துகள் வைத்து அவருக்காக ஒரு துளிகண்ணீர்
விட்டு கைகூப்பி போகிறார்கள் நான் தந்தை மண்டேலாவின் ஆத்ம
அஞ்சலியாக அவர் போராடிய வரலாற்றை அவர் சோகத்தை துயரத்தை
சிறையின் சித்திரவதையும் எழுதும் போது உண்மையிலே கண்ணீரோடு எழுதினேன்
தருகிறேன்))))))))))))).........


Read More
0 Comments

நெல்சன் மண்டேலா - வி. அல்விற்

9/12/2013

0 Comments

 
Photo
நெல்சன் மண்டேலா!

மனித நேயமும் சிந்தனைத் தெளிவும் 
மனங்கொண்ட உறுதியும் இறுதிவரை 
வரலாறு ஆழமாகப் பதிவு செய்துள்ளது 
மரணிக்காத உன் வாழ்வு தொடரும் 
செம்மைச் சான்றாய் முன் விரியும் 
இப்போது.....
தலை வணங்குகிறேன் உன் பணிக்கு.

வி.அல்விற்.


Read More
0 Comments

நெல்சன் மண்டேலா - மயிலை ஐங்கரன்

9/12/2013

0 Comments

 
Photo
மந்திர புன்னகைக்காரன்

மந்திர புன்னகையால் அடிமை சங்கிலியை அறுத்தெறிந்த தந்திரக்காரன்

அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்த சாணக்கியன்

கறுப்பு என்பது நிறமே அன்றி அடிமைகளின் அடையாளம் அல்ல என உலகிற்கு உரைத்த உத்தமன்

காரிரிருள் மூழ்கி இருந்தவர்களுக்கு ஒளிபரப்பிய கறுப்புச்சூரியன்

ஆயுதங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவே அன்பை உரமாக்கி மலராய் மலர்ந்தாய் அனைவரையும் கவர்ந்தாய்

வரலாற்றில் அழியா புகழுடன் நிலைப்பாய்


0 Comments

நெல்சன் மண்டேலா - மயிலைக்கவி சண் கஜா

9/12/2013

0 Comments

 
Photo
கறுப்பினத்து சூரியன் மறைந்தது. 
*******************************
வானுயர்ந்த கோபுரத்து தீயதனைக் காண, 
வரிசை கட்டி வருகிறது வான தேவர் கூட்டம் .
ஆபிரிக்க தேசத்தின் ஜோதியினைக் காண, 
அலை மோதி வருகிறது அடியவர்கள் கூட்டம். 
(வானுயர்ந்த)

கறுப்பினத்து சூரியனே கண் மூடித் தூங்குகிறாய் ,
ஒளியிழந்த உன்னவர்கள் உனைத்தேடி ஏங்குகிறார். 
விழி திறந்து பாராயோ விடுதலை...யின் தலைமகனே ,
நீ விசுவாசித்த பூமி தனில் மீண்டொருக்கால் வாராயோ . 
(வானுயர்ந்த )


Read More
0 Comments

நெல்சன் மண்டேலா - மயிலை ச. சாந்தன்

9/12/2013

0 Comments

 
Photo
                          "போராளி "

மானிடமே விரும்பாத சாவு 
மானிடமே விரும்புகின்ற  சரித்திரத்தை 
காவு கொண்டு சென்றதோ 


கறுப்பு இனதேசத்தின் விடிவெள்ளி போராளியே 
கலங்கா நெஞ்சுடன் விடுதலை உரம்மிட்டவனே 
வெள்ளையனுக்கு அடிபணியாது தலைநிமிர்ந்தவனே 
உன்யின மக்களுக்காக "கறுப்பு சூரியனாக "அவதாரம் எடுத்தவனே 
உன் மரணத்தால் சாவு கூட மரணிக்கின்றதே 



Read More
0 Comments

நெல்சன் மண்டேலா - சங்கீதா தேன்கிளி

9/12/2013

0 Comments

 
Photo
சிறையிருந்து விடுதலையான மண்டேலா

தென்னாபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். ஏனெனில், உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் நகரின் விக்டர் வெர்ஸ்டர் சிறையில் மண்டேலா அடைக்கப்பட்டார். அவரது கைதி எண் 46664.கேப்டவுன் நகர் அருகே மண்டேலா விடுதலையாகியிருந்த சிறை வாயிலின் முன்பு நினைவு வைபவம் ஒன்று நடந்துள்ளது.


Read More
0 Comments

    நெல்சன் மண்டேலா

    1918 - 2013

    பதிவுகள்

    December 2013

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com