திரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)
பிறப்பு : 29 மே 1984 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2013
ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கோகுலன் அவர்கள் 14-09-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகள் மற்றும் கதிரிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,