திரு.முருகுப்பிள்ளை செல்வராசாபிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 2013
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 07-11-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அம்மையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருமைத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,