அறிவித்தல் இறுதி அஞ்சலி
அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக எரிஞ்ச அம்மன் கோவிலடி (வியாபாரிமூலை, பருத்தித்துறை) மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் 08/07/2013 காலை 7.00 முதல் 8.00 மணிவரையும், பின்னர் யாழ் பிரதான வீதியில் உள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் 11.00 முதல் 11.30 மணி வரையும், அதன் பின்னர் குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தில் 11.30 முதல் 11.45 மணிவரையும் அஞ்சலிக்காக வைக்கப்படும். அங்கிருந்து மீண்டும் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது பூதவுடல், அவரது இல்லத்திலிருந்து பிற்பகல் 2.45 மணியளவில் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டு குருநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 3.30 மணியளவில் மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியின் பின், கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
83/11 கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்