யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமலர் மனுவேல்பிள்ளை அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மிக்கேல்பிள்ளை(பிரபல வர்த்தகர்-மயிலிட்டி) சிசிலியா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை(பிரபல வர்த்தகர்-பண்டத்தரிப்பு) தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை(பிரபல வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,