பிறப்பு : 17 டிசெம்பர் 1948 — இறப்பு : 9 டிசெம்பர் 2014
யாழ். பருத்தித்துறை நாகலிங்க முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வசிப்பிடமாகவும், குடத்தனை வடக்கு குடத்தனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவயோகம் சீவரத்தினம் அவர்கள் 09-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.