• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  • மரண அறிவித்தல்கள் 2026
  நமது மயிலிட்டி

மரண அறிவித்தல் - திருமதி. மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா)

19/7/2024

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா ) 

பிறப்பு: 10/10/1944
இறப்பு: 19/07/2024

​
மயிலிட்டி  வேல்வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா)
அவர்கள் 19/07/2024 வெள்ளிக்கிழ்மை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும், ​

​காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் அவர்களின் ஏகபுதல்வியும்,

காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தங்கவடிவேல், மற்றும் கிளிரூபன், பாலசிங்கம், அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவாக்கிளி (கனடா), காலஞ்சென்ற தேவதாஸ்/குண்டப்பா, கண்ணதாசன்/தங்கப்பழம் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயதாசன்/குட்டிப்பவுன்(கனடா), சாந்தினி (இலங்கை), நந்தா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவாரும்,

விஜயகுமாரன்/செல்வம் (கனடா), றஜனி (கனடா), விசயா, றமா (கனடா), விஜயகாந்தன்/திருமுருகன் (கனடா), பிறேமதாசன்/பிள்ளையார் (கனடா), கிருஸ்ணகுமாரன்/கிருஷ்ணா (கனடா), திலீப் (கனடா), தீபா, அஜிதா (கனடா), நதியா, பவிதா, கவிதா, அஜந்தா, தர்ஷா, கமல் (செந்தூரன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

தெய்வா, தெய்வீகா, அஸ்வினி, அயன், அரன், டினுஜா, அபீசன், அனுஸ்கா, அக்‌ஷயா, அஸ்வின், வராகி, சாய்சரன், கன்ஷிகா, தஷ்வின், பவதாரணி, பிருத்திகன், திபிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21/07/2024 ஞாயிற்றுக்கிழமை காலை வேல் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 10:00 மணிக்கு தகனத்திற்காக மயிலிட்டி சிவன் வீதியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
​குடும்பத்தினர். 

தொடர்புகளுக்கு-

குட்டிப்பவுன் (மருமகன்) -
+16478237998

செல்வம் (பேரன்) -
+14378330715

திலீப் (பேரன்) -
+16477081390

இதயம் (மருமகன்) -
+447843811946

ஜென்சன் (மருமகன்) -
+33783768245

இன்பதாஸ் (ராசன்) -
+94770344642

செல்லக்கதிரமலை (யூ ஐயா) -
+94764050547

இராசகுமார் (சின்னப்பழம்) -
​+94770878137

வெளியீடு 
ஊடகப்பிரிவு 
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி
பிரான்சு கிளை
19.07.2024.
​​
Picture
Picture
இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள் 2024

     

    பதிவுகள்

    December 2024
    November 2024
    October 2024
    August 2024
    July 2024
    June 2024
    April 2024
    March 2024
    January 2024

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    இரண்டாவது ஆண்டு நினைவு -​ அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
    Picture
    அமரர். விநாயகமூர்த்தி ஆனந்தமயில்
    Picture
    அமரர். வடிவேலு யோகேஸ்வரன்
    Picture
    ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி​ அமரர். குணபாலசிங்கம் அருண்
    Picture
    அமரர். முருகேசு சிவநேசன்
    Picture
    அமரர். தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி)
    Picture
    அமரர். பஞ்சலிங்கம் பார்த்தீபன்
    Picture
    அமரர். துரைலிங்கம் (வைரவன்) மலைமகன்
    Picture
    அமரர். இராசரத்தினம் யோகேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியர்) (1970 களில் மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை தற்போதைய மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
    Picture
    அமரர். மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா )
    Picture
    அமரர். முருகுப்பிள்ளை தம்பிமுத்து
    Picture
    அமரர். இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா)
    Picture
    அமரர். ஞானரட்ணம் அந்தோனிப்பிள்ளை
    Picture
    அமரர். இராக்கினியம்மா இராசையா
    Picture
    அமரர். சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி
    Picture
    அமரர். விஜயரட்ணம் இரத்தினராசா
    Picture
    அமரர். யோகநாதன் தவணிதேவி
    Picture
    அமரர். செல்லச்சாமி அமிர்தலிங்கம்
    Picture
    முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர். சந்திரமணி செல்வராசா VT Cash & Carry ஸ்தாபகர்
    Picture
    மரண அறிவித்தல் அமரர். அம்பலம் பொன்னையா அருளானந்தம்
  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  • மரண அறிவித்தல்கள் 2026
Powered by Create your own unique website with customizable templates.