மரண அறிவித்தல்
திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
தோற்றம்: 23/06/1950
மறைவு: 08/05/2025
வல்வெட்டித்துறையை பிறப்புடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்) அவர்கள் 08/05/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் திருப்பூர் வீதி மயிலிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுரு பார்வதிப்பிள்ளை (சின்னக்கண்டு) தம்பதியினரின் பாசமிகு மகளும்,