மரண அறிவித்தல்
திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)
தோற்றம்: 03/11/1960
மறைவு: 18/08/2025
காரைநகரை பிறப்பிடமாகவும் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா) 18/08/2025 திங்கட்கிழமை காலை காலமானார்.
அன்னார் அமரர்களான கைலாயப்பிள்ளை பத்தாமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
குணசுந்தரி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற கரன் மற்றும் வசந்தன், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
வத்சலா, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சனா, தர்சாந்து ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19/08/2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மயிலிட்டி விநாயகர் வீதியில் உள்ள அன்னாரது வீட்டில் இடம் பெற்று, பூதவுடல் தகனம் செய்வதற்காக சிவன் வீதியில் உள்ள மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு-; 0775912835