மரண அறிவித்தல்
திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி
மலர்வு: 06/02/1949
உதிர்வு: 28/09/2025
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி அவர்கள் 28/09/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா செல்லமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினகிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்தையா மாசிலாமணி தம்பதிகயினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கண்ணகாதேவி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, அருமைநாயகம் (முத்துக்கிளி) மற்றும் யோகாம்பிகை, பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகராஜா (சசி - கனடா), கிரிதரன் (கிரி - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராதிகா, இன்பதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாரங்கன், சாதனா, வாசு, ரேவதி ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 01/10/2025 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மயிலிட்டி வீரமாணில்ல தேவன்துறை இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சசி: +16474677790
கிரி: 0776764226
கண்ணன்: 0775620208
குலராம்: 0772380187
தகவல் குடும்பத்தினர்.