மரண அறிவித்தல்
திருமதி. தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா)
தோற்றம்: 03/07/1956
மறைவு: 18/08/2025
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், திக்கம் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா) 18/08/2025 திங்கட்கிழமை காலை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18/08/2025 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நாச்சிமார் கோயிலடி திக்கம் பருத்தித்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனத்திற்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.