
20/04/2022
அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
![]()
முதலாம் ஆண்டு நினைவு நாள்
20/04/2022 அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
0 Comments
![]()
அந்தியேட்டி அழைப்பிதழ்!
அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) மண்ணில் - 07/08/1950 விண்ணில் - 09/02/2021 கடந்த 09/02/2021 அன்று சுகயீனம் காரணமாக பிரான்சில் காலமாகியிருந்த திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த அமரர் சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் வியாழக்கிழமை (11/03/2021) அன்று நடைபெற உள்ளது. ![]()
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். இராமசாமி செல்லக்கிளி தோற்றம்: 06/06/1936 மறைவு: 29/08/2019 திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த தர்மன் அவர்களின் பாசமிகு தாயார் அமரர் இராமசாமி செல்லக்கிளி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை 21.09.2019 அன்று தர்மன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும். ![]()
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை தோற்றம்: 15/05/1947 மறைவு: 15/08/2019 திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி, பிரான்சு கிளையை சேர்ந்த சுதன், சுகன் ஆகியோரின் பாசமிகு தாயார் அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்புமாலை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள் 14.09.2019 சனிக்கிழமை அன்று சுதன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும். |
நினைவஞ்சலிகள்
பதிவுகள்
April 2022
முழுப்பதிவுகள் |
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
|
© 2011-23 ourmyliddy.com
|