அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.
மூன்றாவது ஆண்டு நினைவு
அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம் தோற்றம்: 28/08/1945 மறைவு: 31/12/2022 திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.
0 Comments
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர். வைரவி - முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms) (திருப்பூர் ஒன்றியம் பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மற்றும் மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை) மயிலை மடியில் : 16/08/1938 மண்ணின் மடியில் : 30/04/2021 யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வாழ்விடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அந்தியேட்டி அழைப்பிதழ்!
அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) மண்ணில் - 07/08/1950 விண்ணில் - 09/02/2021 கடந்த 09/02/2021 அன்று சுகயீனம் காரணமாக பிரான்சில் காலமாகியிருந்த திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த அமரர் சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் வியாழக்கிழமை (11/03/2021) அன்று நடைபெற உள்ளது. |
நினைவஞ்சலிகள்
பதிவுகள்
December 2025
முழுப்பதிவுகள் |