அன்பான உறவுகளே, புனித அந்தோனியார் பக்தர்களே, யுத்ததினால் இடித்து தரைமட்டமான ஊறணி புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் புதிதாக கட்டபடவுள்ளது.
தற்போது கட்டிட வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. தாராள மனம் படைத்த புனித அந்தோனியாரின் பக்தர்களே உங்களால் முடிந்த நன்கொடை வழங்கலாம்.
இதை நீங்கள் எமது பங்குத்தந்தை அருட்திரு தேவராஐன் அவர்களிடம் நேரடியாக செலுத்தலாம். அல்லது எமது கோவில் வங்கி இலக்கத்திற்கு அனுப்பலாம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
இதை நீங்கள் எமது பங்குத்தந்தை அருட்திரு தேவராஐன் அவர்களிடம் நேரடியாக செலுத்தலாம். அல்லது எமது கோவில் வங்கி இலக்கத்திற்கு அனுப்பலாம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.