நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 01

14/11/2018

0 Comments

 
Picture
கலைமகள் மகா வித்தியாலய கீதம்

வாழ்க கலைமகள் மாவித்தியாலயம்
வண்டமிழ் போலென்றுமே.

அமெரிக்க மிசனரி ஆக்கி அளித்திட்ட
அருமையை நினைந்து நிதம் வணங்கிடுவோம்.

கதிரவன் கமலம் கவின்தரு மேடு
களிசெயு முழவன் மீனவன் இவர்கள்
துதிபெறு மிலச்சினை துலங்கிட நின்று
தூய நெறிச் செவ்வி உணர்த்தினரே.

ஒழுக்கமுங் கல்வியும் உயிரெனப் போற்றி
அழுத்தியே புகட்டிடும் அன்னை யென்றும்
விழுமிய செல்வங் கற்றாங் கொழுகுதல்
எழுமையிலுங் கண்டு இன்புறுவோம்.

வாழி கலைமகள் மாவித்தியாலயம்
வான்புகழ் கலைகளிலே - என்றும்
ஆழிசூ ழுலகினில் அறிவுமணங் கமழ 
வாழிய வாழிய வாழியவே.     (வாழ்க)

Picture
1982ல் கலைமகள் மகா வித்தியாலய இலச்சினை.
போற்றுதலுக்குரிய எனது கலைமகள் மகா வித்தியாலயத்திற்கும், எங்கள் ஆசிரிய பெருந்தகைகளுக்கும், எம்மையும் பாடசாலையையும் வளர்த்தெடுத்த பெற்றோருக்கும், சக மாணவி மாணவ நண்பர்களுக்கும் பழைய நினைவுகளுடன் உங்களில் ஒருவனான அருண்குமாரின் வணக்கம்.

இங்கு 400 ஆண்டுகளினை தொடவிருக்கும் எமது கல்வி வளாகம் பற்றிய எனது பாடசாலைக் கால நினைவுகளுடன் தொடருவோம்.

1975 வரை 
மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையாகவும் 1975 இல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களால் மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயமாக பெயர் மாற்றுவிக்கப்பட்டது. பின்னர் 01.02.1980 இல் மகா வித்தியாலயமாக உயர்வு கண்டது.

1974 மற்றும் 
1982 ஆகிய காலகட்டங்களிலும் வெளிவந்த பாரதி சிறப்பு மலர் மற்றும் 1985 இல் வெளிவந்த காங்கேசன் கல்வி மலர் ஆகியவற்றின் ஆதாரங்களை துணைகொண்டு எங்கள் பாடசாலை நாட்களின் சில நினைவுகளில் சங்கமிப்போம்.

முதலாவதாக நான்கு தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்று 80 களின் பாடசாலை நினைவுகளை பாரதியில் பதிந்திருக்கும் படங்களுடன் எனக்குத் தெரிந்தவற்றையும் சேர்த்து எழுதி உங்களுடன் நானும் பயணிக்க இருக்கின்றேன், பகுதி பகுதியாக உங்கள் ஆதரவுடன்.  ​

1.     முதலாவதாக 1982ல் பதிந்திருக்கும் ஆசிரியர் குடும்பத்தினை பார்ப்போம்

Picture

முன் வரிசையில் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக:

திருமதி ம. குணரத்தினம்
​(குணரத்தினம் ரீச்சர்)
செல்வி பு. அப்பாப்பிள்ளை
​(புவனேஸ்வரி ரீச்சர்)
​திருமதி கி. தர்மதாசன்
​(சமூகக்கல்வி)
​திரு ஆ. நவரத்தினம்
 (சங்கிலி நவரத்தினம் மாஸ்ரர், சிறந்த சைவ சமயப் பேச்சாளர்)
​திரு சி. அப்புத்துரை
·  (அதிபர், பண்டிதர், என் தமிழ் ஆசான், சகலகலா வல்லவர்)
திரு வை. கணேசமூர்த்தி
​ ​(உப அதிபர், விஞ்ஞானம், சாந்தமானவர், வசீகரமானவர், தீர்க்கதரிசி, முற்போக்கு சிந்தனையாளர்​)
​திருமதி இ. அப்புத்துரை
​  ​(இரத்தினம் ரீச்சர் எங்களால் பாசத்துடன் அம்மா என அழைக்கப் பட்டவர்.)
​திருமதி அ. தம்பையா
​(தம்பையா ரீச்சர், அரிவரி ரீச்சர் எனவும் அழைப்போம்)
திருமதி அ. ஸ்ரீமகாதேன்
(மகாதேவன் ரீச்சர்)
Picture

​இடை வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக:

திரு வை. மதியாபரணம்
(எங்களின் 3ம் வகுப்பு மாஸ்ரர், முதல் நாள் வகுப்பில் பா + O + பூ = ?  என்னவென்று முதல் நாளில் கேட்ட கேள்வி இன்றும் மறக்கவில்லை.)
திருமதி சி. சின்னையா
​(பன்ன ரீச்சர் - கைவினைப்பொருள், சித்திரம்)
திருமதி த. சிவபாலசுந்தரம்
 
திருமதி ஈ. துரைராசா
​(ஈஸ்வரி ரீச்சர்)
செல்வி கு. இராசகுமாரி ​
​ (கணிதம், வர்த்தகம், உடற்பயிற்சி)
செல்வி மை. இலங்கைநாயகம்
​(மைதிலி ரீச்சர் - விஞ்ஞானம், சுகாதாரக் கல்வி)
செல்வி சா. சின்னத்தம்பி
(சாரதா ரீச்சர், கணிதம்)
​திருமதி யோ. இராசரத்தினம்
​(யோகேஸ்வரி ரீச்சர், எனது முதலாம் வகுப்பு ரீச்சர்)
திரு தெ. சந்திரகுமாரன்
​(ஆங்கிலம்)
Picture

​கடை வரிசையில் ​நிற்பவர்கள் இடமிருந்து வலமாக:

திரு P.J.E. றொசைறோ
(ஆங்கிலம்)
திரு சி. நவரத்தினம்
​(4ம் வகுப்பு ஆசிரியர்)
திரு து. விஜயரத்தினம்
 
திரு வே. தம்பிராசா
 
திரு. மு. நகுலேஸ்வரன்
(விவசாயம்)
திரு த. இராசரத்தினம்
(3ம், 4ம் வகுப்பு ஆசிரியர்)
திரு ஆ. ஞானசுந்தரம்
​(4ம் வகுப்பு ஆசிரியர்)
திரு க. சின்னத்தம்பி
​(4ம் வகுப்பு ஆசிரியர்)
திரு க. சபாநாதன்
​(கணிதம் மற்றும் விளையாட்டுத்துறை)
தொடரும்.....
இத் தொடருக்கான உங்கள் கருத்துக்கள், உங்களுக்கு தெரிந்த விபரங்கள் எவையாயினும் கீழே பதிவு செய்யுங்கள் உறவுகளே!
இந்தப் பக்கம் visitor counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    என்னைப்பற்றி

    அருண்குமார் குணபாலசிங்கம்
    மயிலிட்டி

    பதிவுகள்

    September 2019
    February 2019
    January 2019
    November 2018
    February 2018
    January 2018
    July 2017
    April 2017
    November 2012
    September 2012
    August 2012

    அனைத்துப் பதிவுகள்

    All
    - அமரர் சி.அப்புத்த்ரை
    - நான் பிறந்த மண்ணே
    - "நினைவுகள் 1" மண் சோறு
    - "நினைவுகள் 2" மடம்
    - ”நினைவுகள் 3” வீடும் நானும்
    - மீண்டும் வாழ வழி செய்வோம்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com