
எமது ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 30.01.2020 அன்று வியாழன் அன்று நடாத்துவதற்கு எல்லாம் வல்ல பேச்சி அம்பாளின் அனுக்கிரகம் கைகூடிவந்துள்ளது.
![]() திருப்பூர் ஒன்றிய உறவுகளின் மேலான கவனத்திற்கு... எமது ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 30.01.2020 அன்று வியாழன் அன்று நடாத்துவதற்கு எல்லாம் வல்ல பேச்சி அம்பாளின் அனுக்கிரகம் கைகூடிவந்துள்ளது.
0 Comments
ஆலயத்திற்கும், திருப்பூர் ஒன்றிய குடியிருப்புக்குமான பாதுகாப்பு கட்டு கட்டும் பணி தொடக்கம்28/9/2019 அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார நிகழ்வு படங்களுட7/9/2019 அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பணம்1/9/2019 ![]()
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பண வைபவம் வருகின்ற ஆவணிமாதம் 19ம் நாள் (05.09.2019) வியாழக்கிழமை பகல் 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான விருட்சிகலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் அத்தருணம் கலந்துகொண்டு அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாக கடவீர்களாக.
![]()
விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11/01/2019 அன்று காலை 9.30 மணிக்கு மயிலிட்டியில் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய பலநோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது. ![]()
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு எமது மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த புலம்பெயர் வாழ் அன்பு உறவுகள் தமது நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை 31/10/2018 ஆம் திகதி வரையில் கீழ்காணும் அன்பு உறவுகள் தமது குடும்பத்தின் சார்பில் நிதி உதவியை வழங்கியுள்ளார்கள். |
பேச்சியம்மன் ஆலயம்
பதிவுகள்
January 2020
முழுப்பதிவுகள்
All
|
நமது மயிலிட்டி
தளத்திற்கு வருகை தந்தோர்
|
© 2011-21 ourmyliddy.com
|