நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை

எங்கள் முந்தையர் தடம்பதித்த மண்ணில் வழித்தடம் தேடி ஒரு பயணம்.... இரா. மயூதரன்

24/3/2019

0 Comments

 
Picture
எங்கள் முந்தையர் தடம்பதித்து சரித்திரம் படைத்த நெடுந்தீவு மண்ணில் வழித்தடம் தேடி ஒரு பயணம்....

வெல்லை
நெடுந்தீவு கரையோரத்தில் காணப்படும் மீன்பிடித்துறை ஒன்றின் பெயரே வெல்லை. இந்த வெல்லை பகுதியை மீன்பிடித்துறையாக உருவாக்கி கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர்கள் எங்கள் முந்தையரான மயிலிட்டி மைந்தர்களாவர்.

​பருவகால மீன்பிடி தொழில் நோக்கில் நெடுந்தீவை மையப்படுத்திய கடல்தொழில் நடவடிக்கைக்கு ஏற்ற இடமாக கண்டறிந்த வெல்லை கடற்கரையை சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னரே மீன்பிடித்துறையாக உருவாக்கி கட்டியெழுப்பியதுடன் நின்றுவிடாது நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் காவலரணாகவும் மயிலிட்டி மைந்தர்கள் திகழ்ந்துள்ளார்கள்.

நெடுந்தீவில் அன்றைய காலப்பகுதியில் சாதிய அடிப்படையில் நிலவிய அச்சுறுத்தலில் இருந்து கடற்தொழில் மேற்கொள்ளும் சமூகத்தவர்களை பாதுகாத்து வெல்லை பகுதியில் இருந்தும் சுதந்திரமாக தொழில் நடவடிக்கையை மேற்கொள்ளும் நிலையை மயிலிட்டி மைந்தர்களே ஏற்படுத்தியிருந்தார்கள்.
​வெல்லை பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 1984 இல் சாதிய மோதல் உருவாகியிருந்தது. குறித்த ஒரு சாதியினர் ஏனைய சாதியினருக்கு பெரும் அச்சுறுத்தலாக தலையெடுத்திருந்த நிலையில் அவர்களது கொட்டத்தை அங்கு கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்த எமது முந்தையரான மயிலிட்டி மைந்தர்களே அடக்கியிருந்தார்கள்.
இதன் பின்னர் யுத்த சூழல் உள்ளிட்ட வேறுபல காரணங்களினால் வெல்லை பகுதியில் இருந்து மயிலிட்டி மைந்தர்கள் வெளியேறியிருந்தார்கள். இதன் பின்னர் நெடுந்தீவின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தவர்கள் வெல்லை கடற்பகுதியில் காலடி வைக்கமுடியாத நிலை மீண்டும் உருவாகியிருந்தது.

இதுதவிர தெக்காட்டு அம்மன் ஆலயம், யூதா தேவாலயம் என்பவற்றையும் வழிபாட்டிற்காக நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலங்கள் கடந்த போதிலும் இன்று கூட நெடுந்தீவு வாசிகள் இவ்விடயங்களை நன்றியுடன் நினைவு கூர்வதை கேட்கும் போது உண்மையில் மயிலிட்டி மைந்தன் என்பதில் பெருமையாக உள்ளது.

எங்களை இப்பவும் மயிலிட்டி கூட்டம் என்றுதான் சிலபேர் சொல்வதுண்டு என்று நெடுந்தீவு வாசி ஒருவர் கூறுவதில் இருந்து நெடுந்தீவு கடற்தொழில் சார்ந்த சமூகத்துடன் எங்கள் முந்தையரான மயிலிட்டி மைந்தர்களின் உறவுப் பிணைப்பு வெளிப்படுகிறது.

எங்களையும் எங்கட இடத்தையும் மறக்காமல் பார்க்க வேணும் எண்டு தேடி வந்தது சந்தோசமா இருக்கு என்று ஒருவர் சொன்ன போது எங்கள் முந்தையரின் வழித்தடம் தேடிச்சென்ற பயணத்திற்கு அர்த்தம் கிடைத்தது.
​
எங்கள் முந்தையர் தடம்பதித்து சரித்திரம் படைத்த வழித்தடம் தேடும் பயணம் தொடரும்...
​
இரா.மயூதரன்.
Picture
40 அடி ஆதி மனிதனின் காலடி பதிந்த தடம்
இராவணேசுவரனின் காலடி தடம் என்றும்..
ஆதாம் காலடி என்றும்...
பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

எது எப்படியோ சாதாரண தற்கால மனிதனின் காலடி அளவை விட ஐந்து மடங்கு பெரிதான காலடி தடமாக இது காணப்படுவதால் இதனடிப்படையில் சுமார் 40 அடி உயரமான மனிதன் ஆதிகாலத்தில் இப்பகுதியில் நடமாடியுள்ளது உறுதியாகிறது.
​
இடம்_நெடுந்தீவு

இந்தப் பக்கம் free counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    என்னைப்பற்றி

    இரா,மயூதரன்
    குகன் வீதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    March 2019
    January 2019
    July 2018

    முழுப் பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com