நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
கவிதைகள் / ஆக்கங்கள்
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
>
அன்ரன் றாஜ்
பொன்னையா மலரவன்
சுகுமார் தியாகராஜா
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல் 2022
மரண அறிவித்தல் 2021
மரண அறிவித்தல் 2020
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
>
"ஜெயராணி நிர்மலதாசன்"
ஒளி விழா 2012
பிரகாசிக்கட்டும் வாழ்வு
சாதனையாளர்கள்
பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தந்தை தேவராஜன்
>
தந்தை அன்டனி பாலா
உதவிகள்
"இறைவனின் சாபம்!"
கருமேகம் விலகிட கிழக்குத் திசையில்
சூரிய உதயம் உலக அழகிபோல் உலாவர
குயில் கூட்டங்கள் இசையினை மீட்ட
யாவரும் செங்கம்பளத்துடன் காலைப் பொழுதை வரவேற்க
ஏனோ... எனக்கு இன்னும் காலைப் பொழுது கசப்பே!
ஏன் தெரியுமா உனக்கு
எனக்கோ இரண்டு அன்னையர்கள்
ஒன்று என்னைக் கருவில் சுமந்த தாய்!
மற்றையவள்
என்னைத்
தன்மடியில் தாலாட்டி வளர்த்த மயிலைமண்!
அவர்களை முத்தமிட நான் அருகில் இல்லை
என்னை அரவணைக்க அவர்களும் அருகில் இல்லை
நானோ ப
ல்லாயிரம் மைல் தொலைவில்
அகதியாகினேன்.
காதுகளில் கேட்கிறது அன்னையர்களின் அழுகுரல்
என் விழிகளில் கண்ணீர்த் துளிகள் மௌனமாக
இதுதான் இறைவனின் சாபமா........?
ச. சாந்தன்
"இறைவனின் சாபம்!"
கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:
*
Indicates required field
பெயர்:
*
First
Last
மின்னஞ்சல்:
*
கருத்துக்கள்:
*
Submit