20/04/2022
அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
முதலாம் ஆண்டு நினைவு நாள்
20/04/2022 அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
0 Comments
அந்தியேட்டி அழைப்பிதழ்!
அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) மண்ணில் - 07/08/1950 விண்ணில் - 09/02/2021 கடந்த 09/02/2021 அன்று சுகயீனம் காரணமாக பிரான்சில் காலமாகியிருந்த திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த அமரர் சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் வியாழக்கிழமை (11/03/2021) அன்று நடைபெற உள்ளது.
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். இராமசாமி செல்லக்கிளி தோற்றம்: 06/06/1936 மறைவு: 29/08/2019 திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த தர்மன் அவர்களின் பாசமிகு தாயார் அமரர் இராமசாமி செல்லக்கிளி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை 21.09.2019 அன்று தர்மன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை தோற்றம்: 15/05/1947 மறைவு: 15/08/2019 திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி, பிரான்சு கிளையை சேர்ந்த சுதன், சுகன் ஆகியோரின் பாசமிகு தாயார் அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்புமாலை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள் 14.09.2019 சனிக்கிழமை அன்று சுதன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும். |
நினைவஞ்சலிகள்
பதிவுகள்
April 2022
முழுப்பதிவுகள் |
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
|
© 2011-23 ourmyliddy.com
|