நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
Picture
​மரண அறிவித்தல்
​திரு. அருணாசலம் குணாபாலசிங்கம்

தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022

​
​திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள் 31/12/2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் அருணாசலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும் நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும் அமரர் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் அன்புக்கணவரும்,

தவமணி (இரத்தினம்), உருக்குமணி, சதாசிவம் (சித்தப்பா) ஆகியோரின் சகோதரரும்,
​

Picture
மரண அறிவித்தல்
திரு. இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி)
​
தோற்றம்:
மறைவு: 29/12/2022


அம்பாள் வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி) அவர்கள் 29/12/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
​
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மகனும்,



Picture
மரண அறிவித்தல்
​திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)
​
தோற்றம்: 27/12/1944
மறைவு: 15/12/2022


யாழ். ஊறணி, காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) அவர்கள் 15.12.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

Picture
மரண அறிவித்தல்
​திரு. இலங்கைநாயகம் தவராசா

தோற்றம்: 08/01/1954
மறைவு: 17/11/2022


மயிலிட்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. இலங்கைநாயகம் தவராசா அவர்கள் 17/11/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

Picture
திருமந்திரம் ( பாகம் 39 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அறம் செய்யார் அடையும் துயர்
​
“எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே”                                  பாடல் எண் 260

Picture
​​மரண அறிவித்தல்
திரு. செல்வராசா யோகராசா

தோற்றம்: 30/01/1952
மறைவு: 06/11/2022


மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு. செவராசா யோகராசா அவர்கள் 06/11/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

Picture
மரண அறிவித்தல்
திருமதி. அமிர்தலிங்கம் வசந்தி (செல்வா)

தோற்றம்: 08/12/1960
மறைவு: 03/11/2022

​வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வா, கட்டை மாமி என அழைக்கப்பட்ட திருமதி. அமிர்தலிங்கம் வசந்தி அவர்கள் சுகயீனம் காரணமாக 03/11/2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 25
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

Picture
​மரண அறிவித்தல்
திரு. லீனப்பு ஜெராட் மாசில்லா 

மலர்வு: 17/05/1945
உதிர்வு: 08/10/2022


செம்பியன்பற்று பிறப்பிடமாகவும், மயிலிட்டி அன்னை வேளாங்கண்ணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லீனப்பு ஜெராட் மாசில்லா அவர்கள் 08/10/2022 சனிக்கிழமை அன்று நெல்லியடியில் காலமானார்.

Picture
நட்பறிய, நலம் விசாரிக்க,
அல்லது எங்கிருக்கிறீர்கள் என தெரியாமல் கூட 
தூர தேசம்மொன்றில் சுகமாக வாழ்ந்தபடி...
நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்...

கொஞ்சிக்குலாவ குழந்தைகளும் இருந்திருக்கும்,
மக்கள் மனங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, ஆசிரியர்களாக, பொறுப்பான குடும்ப பெற்றோர்களாக,
​சமூகத்தை தாங்கிநிற்கும் ஏதோவொரு சிறுதுரும்பாகவேனும்,
நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்...

Picture
மரண அறிவித்தல்
திரு. முருகேசு சமூகசோதி

தோற்றம்: 20/08/1972
மறைவு: 15/09/2022  


யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,  இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சமூகசோதி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
​
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

Picture
மரண அறிவித்தல்
திரு. தம்பையா இராசரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர் யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)


தோற்றம்: 05/04/1930
மறைவு: 30/08/2022


மயிலிட்டி தெற்கு கட்டுவனை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பையா இராசரத்தினம் அவர்கள் 30/08/2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா தம்பதியினரின் அன்பு மகனாவார்.

யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியருமாவார்.
​

Picture
மரண அறிவித்தல்
திருமதி. வடிவேலு பத்தினியம்மா

மண்ணில் :14/07/1931
விண்ணில்: 01/08/2022


திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், மீள்குடியேறலின் பின்னர் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வடிவேலு பத்தினியம்மா அவர்கள் 01/08/2022 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

Picture
திருமந்திரம் ( பாகம் 38 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

தக்கவர்க்குச் செய்தலே தருமம்
“அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே”                            பாடல் எண் 253

Picture
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022 22.07.2022 தொடக்கம் 01.08.2022 வரை
தேவாரம்
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு - அஹவேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் - விழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து - பாழ்நரககக்
​குழக்கே அழுந்துங்கயவர் தம்மொடென்ன - கூட்டினியே

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 24
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

Picture
​மரண அறிவித்தல்
திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி

தோற்றம்: 23/08/1935
மறைவு: 14/07/2022 


மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு, திருச்சியை வதிவிடமாகவும்திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி அவர்கள் 14/07/2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்வவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,  

Picture
மரண அறிவித்தல்
திருமதி. வினாசித்தம்பி யோகாம்பிகை

தோற்றம்: 
மறைவு: 01/07/2022


​யாழ்,வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வத்திராயனை பிறப்பிடமாகவும், மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வினாசித்தம்பி யோகாம்பிகை (யோகம்) அவர்கள் 01/072022 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைபாதம் அடைந்தார்.

திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி பிரான்சு கிளையின் காப்பாளர்களில் ஒருவரான மதிப்புக்குரிய இராசையா நாகராசா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

Picture
மரண அறிவித்தல்
திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ்
​(முன்னைநாள் நில அளவையாளர்)
தோற்றம்: 17/09/1948
மறைவு: 05/06/2022


மயிலிட்டி 6ம் வட்டாரம் மாதாகோவிலடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ் (முன்னைநாள் நில அளவையாளர்) அவர்கள் 05/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Picture
மரண அறிவித்தல்
திரு. இராமசாமி இரத்தினசிங்கம்

தோற்றம்: 08/06/1946 
மறைவு: 21/04/2022


காங்கேசன்துறை பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தெனி அம்மன் கோவில் வியாபாரிமூலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி இரத்தினசிங்கம் அவர்கள் 21/04/2022 வியாழக்கிழமை காலை இறைப்பாதம் எய்தினார்.

Picture
முதலாம் ஆண்டு நினைவு நாள்
​20/04/2022

அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.

Picture
Picture
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்.

எங்கள் ஊரின் முன்னவர்களின் கனவு தற்கால திருப்பூர் ஒன்றிய உறவுகளின் அரும்பெரும் முயற்சியின் பலனாக நனவாகியுள்ளது.
​
மயிலை-திருப்பூரம் பதிதனிலே அலைகடல் தழுவும் வங்கக்கடலின் கரைதனிலே கோயில் கொண்டு கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் பேச்சி தாயவளின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 06/04/2022 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.27 மணி வரையான சுபவேளையில் இடம்பெறவுள்ளது.

Picture
ஓராண்டு நினைவு நாள்....
அமரர் திரு. இராசநாயகம் நித்தியானந்தம்
​
தோற்றம்: 17/10/1957
மறைவு: 28/03/2021


மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட அமரர், இராசநாயகம் நித்தியானந்தம் அவர்களின் ஓராண்டு நினைவுநாள்.

Picture
மரண அறிவித்தல்
திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)

தோற்றம்:16/01/1936 
மறைவு: 21/03/2022


மயிலிட்டி 6ம் வட்டாரம் கெங்காதேவி வீதியைப் பிறப்பிடமாகவும்,10ம் வட்டாரரம் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி) அவர்கள் 21/03/2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
​
அன்னார் சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 23
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

Picture
திருமந்திரம் ( பாகம் 37 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) 

அமுதம் இருக்க நஞ்சை உண்ணும் அறிவீனம்
“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே”                   பாடல் எண் 246
​
மூச்சுக் காற்றைப் (பிராணவாயுவை) முறைப்படுத்தி, நிறுத்தி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்து, மூலாக்கினியை மேலேற்றிச் சந்திர கலையாகிய மூலாதாரத்தில் வடியும் அமுத பானத்தை உண்ணாமல், அறிவு மயங்கிக் கள்ளைக் குடிக்கும் மந்த மதியினரைத் தண்டிக்க வேண்டியது, நாடாளும் மன்னன் கடமையாகும்.

Picture
மரண அறிவித்தல்
திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்

தோற்றம்:
மறைவு: 12/02/2022


திருப்பூர் மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன் அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
​

Picture
மரண அறிவித்தல்
திருமதி. ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)

தோற்றம்: 06/07/1945
மறைவு: 12/02/2022


மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி அருளப்பு அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.​

Picture
​​மரண அறிவித்தல்
திருமதி. வசந்தாதேவி (மாலா) மேனன்

தோற்றம்:
மறைவு: 06/02/2022


மயிலிட்டி நாவலடியை பிறப்பிடமாகவும், பட்டுக்கோட்டை இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தாதேவி (மாலா) மேனன் அவர்கள் 06/02/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைபதம் எய்தினார்.

Picture
திருமந்திரம் ( பாகம் 36 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அரசர்க்கழகு அறநெறி காத்தல்
“நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே”                       பாடல் 239
​

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 22
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்




Picture

மரண அறிவித்தல்
திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம்

தோற்றம்: 15/08/1942
மறைவு: 30/01/2022


​​திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம் அவர்கள் 30/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

Picture
மரண அறிவித்தல்
திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா)

தோற்றம் : 23/02/1934
மறைவு : 20/01/2022


தெல்லிப்பழை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி (குளத்தடி) கட்டுவன் வீதியை வாழ்விடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா) அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Picture
மரண அறிவித்தல்
​திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)

அன்னை மடியில்:  09/11/1962
அய்யனார் அடியில்: 20/01/2022


காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், இணுவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ​திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்,

Picture
மரண அறிவித்தல்
திரு. இளையதம்பி சோதிலிங்கம்

தோற்றம் : 19/04/1938
மறைவு : 19/01/2022


திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு சாவற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி சோதிலிங்கம் அவர்கள் 19/01/2022 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் அழகவல்லியின் அன்புக்கணவரும்,

Picture
மரண அறிவித்தல்
திரு. குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி)
(மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
தோற்றம்: 12/06/1969
மறைவு : 08/01/2022


யாழ். மயிலிட்டி, வீரமாணிக்கதேவன்துறை, திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியை பிறப்பிடமாகவும், மயிலிட்டி - காங்கேசன்துறையை நிரந்தரவதிவிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும், பிற்காலத்தில் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி) அவர்கள் 08.01.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Picture
​மரண அறிவித்தல்
திரு. கைலாயநாதன் சுப்ரமணியம்
தோற்றம் : 28/12/1950
மறைவு : 06/01/2022


யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் சுப்ரமணியம் அவர்கள் 06/01/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

Picture
வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி ....
(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.)

 
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது. ஆனால் பாடசாலையைக் காண்பதற்கு முன்பே கண்ணில் புலப்படுவது பாடசாலையை ஒட்டியுள்ள தேவாலயமொன்றின் சிதைந்த இடிபாடுகள். 

Picture
அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
Picture
அமரர். இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி)
Picture
அமரர். அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) ​
Picture
அமரர். இலங்கைநாயகம் தவராசா
Picture
அமரர். செல்வராசா யோகராசா
Picture
அமரர். அமிர்தலிங்கம் வசந்தி (செல்வா)
Picture
அமரர். லீனப்பு ஜெராட் மாசில்லா
Picture
அமரர். முருகேசு சமூகசோதி
Picture
அமரர். தம்பையா இராசரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர் யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
Picture
அமரர். வடிவேலு பத்தினியம்மா
Picture
அமரர். செல்வவேலாயுதம் அம்மன்கிளி
Picture
அமரர். வினாசித்தம்பி யோகாம்பிகை
Picture
அமரர். சிமியோன்பிள்ளை மரியதாஸ்​ (முன்னைநாள் நில அளவையாளர்)
Picture
அமரர். இராமசாமி இரத்தினசிங்கம்
Picture
அமரர். வை.மு.சுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவு நாள்
Picture
அமரர். இராசநாயகம் நித்தியானந்தம் முதலாம் ஆண்டு நினைவு நாள்
Picture
அமரர். சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)
Picture
அமரர். சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்
Picture
அமரர். ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)
Picture
அமரர். வசந்தாதேவி (மாலா) மேனன்
Picture
அமரர். செல்லச்சாமி சடாச்சரலிங்கம்
Picture
அமரர். வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா)
Picture
அமரர். ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
Picture
அமரர். இளையதம்பி சோதிலிங்கம்
Picture
அமரர். குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி)
Picture
அமரர். கைலாயநாதன் சுப்ரமணியம்
Picture
Picture
இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். அன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்
Picture
நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்.
Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com