நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
கவிதைகள் / ஆக்கங்கள்
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
>
அன்ரன் றாஜ்
பொன்னையா மலரவன்
சுகுமார் தியாகராஜா
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல் 2022
மரண அறிவித்தல் 2021
மரண அறிவித்தல் 2020
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
>
"ஜெயராணி நிர்மலதாசன்"
ஒளி விழா 2012
பிரகாசிக்கட்டும் வாழ்வு
சாதனையாளர்கள்
பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தந்தை தேவராஜன்
>
தந்தை அன்டனி பாலா
உதவிகள்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டம் பிரமந்தனாறு பகுதியில் KN/58 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 539 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நேற்று 27/12/2018 நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா
"மீண்டெழுகின்றோம்" எனும் தொனியில் கனடா வாழ் திருப்பூர் மயிலிட்டி உறவுகளால் நடாத்தப்பட்ட சிறப்பு நிகழ்வும் "திருப்பூர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா" நிர்வாகத்தெரிவும் சிறப்பாக நடைபெற்றது.
தையிட்டி புனர்வாழ்வு மக்கள் ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்
தையிட்டி புனர்வாழ்வு மக்கள் ஒன்றியத்தினால் மீள்குடியேறிய மாணவர்களின் கல்வியினை மே்படுத்தும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நத்தார் வாழ்த்து 2018 - கருணாநிதி குடும்பத்தினர்
அன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்
கருணாநிதி குடும்பத்தினரின் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.
திருமந்திரம் - பாகம் 24 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
திருமந்திரம் ( பாகம்
24
)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
முடியுடை மன்னர்க்கும் முடிவு இதுதான்
“நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே” பாடல் 153
நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன். நமது ஊரில் மிகுந்த சிறப்பிற்குரிய பெருமகனாகத் திகழ்ந்தவன். இன்று பாடையில் ஏறிக் கடைசிப் பயணம் போகின்றான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒலிக்கப் போகிறது இறுதி ஊர்வலம்” நாட்டுக்குத் தலைவனாக, ஊருக்குள் உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும், தகுதியும், பெருமையும். உயிர் போய்விட்டால் பிணம்தான். போகுமிடம் சுடுகாடுதான் என்பதாகும்.
மயிலிட்டி பலநோக்கு மண்டபத் திறப்பு விழா
மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் செயலக திறப்பு விழா 20/12/2018 வெள்ளிக்கிழமை அன்று இனிதே நடைபெற்றது.
இந் நிகழ்வில் ம்யிலிட்டியின் அமைப்புக்களும், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச.சிவசிறி, வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு சோ.சுகிர்தன் மற்றும் ஊறணி பங்குத்தந்தை தேவராஜன் பாதர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் திரு த.தனக்குமார், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வெளிக்கள திட்ட நிபுனர் திரு இ.சர்வானந்தா மற்றும் கடற்றொழில் பரிசோதகர் திரு ஜெயசீலன் ஆகியோருடன் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு J/251 கிராம அலுவலர் திரு க.துவாரகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு க.வீரசிவகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.
தற்போது முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குளிர்கால ஒன்றுகூடல் 2018 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா
கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பதின்நான்காவது குளிர்கால ஒன்றுகூடல் "மயிலை வசந்தம் 2018"
1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 02
இடமிருந்து வலமாக திருமதி. கி.தர்மதாசன், உப அதிபர் திரு.வை,கணேசமூர்த்தி, அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், திருமதி. இ.அப்புத்துரை செல்விகள்: ந.சுஜாதா, ப.பத்மராணி ஆகியோர்.
மயிலிட்டி மண்ணில் புத்துயிர்பெறும் சிலம்பாட்டக்கலை.
நமது மயிலிட்டி மண்ணில் பாரம்பரிய கலையும் தற்போது அழிவடைந்து வருகின்ற கலையான சிலம்பாட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. மயிலிட்டி மண் முன்னைய காலங்களில் சிலம்பாட்டத்திற்கு பெயர் போனதாக நமது முன்னோர்களிடமிருந்து அறியக்கூடியதாக காணப்படுகிறது. அதனை மீண்டும் நிலைநாட்டுவதற்காக நமது இளைஞர்கள் நமது மயிலிட்டி மண்ணில் களத்தில் இறங்கியுள்ளார்கள். உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு இதனை தெரியப்படுத்தி நமது இளைஞர்களை இவ் சிலம்பாட்ட பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். நன்றி.
கலையோடு உறவாடி பகுதி 17
ஜெயபுரம் முருகப் பெருமான் ஆலயத்திற்கு "கலாலயாவின்"கைவண்ணத்தில் உருவாகிய சூரபத்மன்.கரங்களை அசைத்தல்,சுழலுதல் , போன்ற பழைய தொழில் நுட்பத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டது.(November 2018).
திருமந்திரம் - பாகம் 23 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
திருமந்திரம் ( பாகம்
23
)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
போன உயிர் மீளாது
“காலும் இரண்டும் முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறியாதே” பாடல் 146
இரண்டு கால்களாகிய சுவரின் மேல் முதுகுத் தண்டாகிய உத்தரத்தைச் சாத்தி வலுவான விலா எலும்புகள் முப்பத்திரண்டை பக்கவாட்டில் சாத்தி தசையும் சதையும் சேர்த்துப் பூசிச் செய்தமைத்த கூரை வீடு இந்த உடல். இதில் உள்ளே இருக்கும் உயிர் ஒருநாள் கபாலம் திறக்க வெளியேறி விட்டால் மீண்டும் உள்ளே வர இயலாது. அதற்கு வர வழி தெரியாது”. அதாவது செத்தவர் பிழைக்கமாட்டார் என்பது பொருள். எனவே அழியும் உடல் இது என்பது கூறப்பட்டுள்ளது.
மயிலை நண்பர்கள் அமைப்பு
மயிலிட்டி உறவுகளுக்கு வணக்கம்!
மயிலை நண்பர்கள் அமைப்
பானது மயிலிட்டியின் கல்வி அபிவிருத்திக்கான முற்போக்கு செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளது.
தெற்கு வாசல் கோபுரத்திற்கும் மகாலக்ஷ்மி தலத்திற்குமான அடிக்கல் நாட்டும் வைபவம். படங்களுடன்
மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் ஆலயத்தின் தெற்கு வாசல் கோபுரத்திற்கும் மகா லக்ஷ்மி தலத்திற்குமான அடிக்கல் நாட்டும் வைபவம் 19/11/2018 அன்று நடைபெற்றது. நிகழ்வின் படத்தொகுப்பு.
மயிலிட்டியின் சிலம்பாட்டக்கலை மரபுகள் ஆய்வுக் கட்டுரைக்கு தகவல் - இன்பதாஸ் இராமநாதன்
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியால 200 வது ஆண்டு விழா பாடசாலையின் சொந்த இடத்தில் மயிலிட்டி மண்ணில் 22/12/2018 நடைபெறுவதற்காக பூர்வாங்கவேலைகள் தொடங்கப்பட்டு விட்டது.
நான்காவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
அம்பாள் அடியார்களுக்கு,
நான்காவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 01
கலைமகள் மகா வித்தியாலய கீதம்
வாழ்க கலைமகள் மாவித்தியாலயம்
வண்டமிழ் போலென்றுமே.
அமெரிக்க மிசனரி ஆக்கி அளித்திட்ட
அருமையை நினைந்து நிதம் வணங்கிடுவோம்.
கதிரவன் கமலம் கவின்தரு மேடு
களிசெயு முழவன் மீனவன் இவர்கள்
துதிபெறு மிலச்சினை துலங்கிட நின்று
தூய நெறிச் செவ்வி உணர்த்தினரே.
ஒழுக்கமுங் கல்வியும் உயிரெனப் போற்றி
அழுத்தியே புகட்டிடும் அன்னை யென்றும்
விழுமிய செல்வங் கற்றாங் கொழுகுதல்
எழுமையிலுங் கண்டு இன்புறுவோம்.
வாழி கலைமகள் மாவித்தியாலயம்
வான்புகழ் கலைகளிலே - என்றும்
ஆழிசூ ழுலகினில் அறிவுமணங் கமழ
வாழிய வாழிய வாழியவே. (வாழ்க)
மரண அறிவித்தல் - திரு. பரராசசிங்கம் பாலசிங்கம்
மரண அறிவித்தல்
திரு. பரராசசிங்கம் பாலசிங்கம்
தோற்றம்: 14/09/1933
மறைவு: 05/11/2018
மயிலிட்டி 6ம் வட்டாரம் சென்மேரிஸ் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பரராசசிங்கம் பாலசிங்கம் அவர்கள் 05/11/2018 அன்று இயற்கை எய்தினார்.
அடிக்கல் நாட்டுவிழா - மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தேவஸ்தானம்.
அடிக்கல் நாட்டுவிழா - மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தேவஸ்தான மகா சபை மூன்று தள இராஜகோபுரம் மகாலட்சுமி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவானது எம்பெருமானின் இறையருளாலே எதிர்வரும் மங்களம் நிறைந்த நிகழும் வருடம் கார்த்திகை மாதம் 3ம் நாள் (19/11/2018) திங்கட்கிழமை நண்பகல் (12.00 மணி)
தீபாவளி வாழ்த்து - திரு. அருண்குமார் குணபாலசிங்கம்
நமது மயிலிட்டி.கொம் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்.
தீபாவளி வாழ்த்து - திரு. கருணாநிதி குடும்பத்தினர்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - திரு. கருணாநிதி குடும்பத்தினர்
தீபாவளி வாழ்த்து - ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்.
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 16
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் – 16
சண்முகநாதன் கஜேந்திரன்
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு நிதி உதவி வழங்குவோர் விபரம்.
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு எமது மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த புலம்பெயர் வாழ் அன்பு உறவுகள் தமது நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை 31/10/2018 ஆம் திகதி வரையில் கீழ்காணும் அன்பு உறவுகள் தமது குடும்பத்தின் சார்பில் நிதி உதவியை வழங்கியுள்ளார்கள்.
கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர்களுக்கான அழைப்பு.
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் நிர்வாகத்திடமிருந்து பழைய மாணவர்களுக்கான அழைப்பு.
29 வருடங்களின் பின் மயிலிட்டி மண்ணில் விளையாட்டு மைதானம். திருப்பூர் இளைஞர் ஒன்றியம்.
மயிலிட்டி மண்ணில் மீள்குடியேறிவரும் மக்களால் நமது மயிலிட்டி புதிய வடிவம் பெற்று வருகின்றது. அவற்றுள் ஒரு கட்டமாக விளையாட்டு மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியத்தினால், திருப்பூர் மக்களின் நிதி உதவியுடன் துப்பரவு செய்து அமைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி வைத்தியசாலையின் மேற்குப் பக்கமாகவுள்ள காணியிலேயே தவிசாளர் திரு. சுகிர்தன் அவர்களின் அனுமதியுடன் இந்த நிலம் பாவனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
திருமந்திரம் - பாகம் 22 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
திருமந்திரம் ( பாகம்
22
)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
குரு அருளே திருவருள்
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.” பாடல் 139
முனையன் வளவு முருகப்பெருமானின் ஆலய கட்டட வேலைகளின் ஓர் பகுதி. ஐப்பசி 2018
மயிலிட்டி முனையன் வளவு முருகன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆலய கட்டட வேலைகளின் ஐப்பசி 2018 இன் பதிவுகள்.
மயிலிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் புதிய நிர்வாக சபை விபரம் 2018
அண்மையில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மயிலிட்டி கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களின் விபரங்கள்.
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)
திரு. பரராசசிங்கம் பாலசிங்கம்
தோற்றம்: 14/09/1933
மறைவு: 05/11/2018
திரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் / போஸ்)
தோற்றம்: 19/01/1967
மறைவு: 25/09/2018
செல்வன்.
மகிபாலன் சதீஸ்வரன்
தோற்றம்:10/01/1990
மறைவு: 08/08/2018
அந்தியேட்டி (41 நாள்) சபிண்டீகரண அழைப்பு.
அமரர். சந்திரசேகரம் மகாமாசியம்மா
தோற்றம்:23/03/1936
மறைவு: 18/05/2018
திரு. சிற்றம்பலம் சற்குணலிங்கம் (லிங்கம்)
S.M.R.
TRANSPORT
உரிமையாளர் மயிலிட்டி
மலர்வு: 05/01/1952
உதிர்வு: 22/06/2018
திருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம்
பிறப்பு : 16 ஓகஸ்ட் 1939
இறப்பு : 8 யூன் 2018
அமரர். மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
தோற்றம்: 05/03/1949
மறைவு: 25/05/2018
அமரர். சந்திரசேகரம் மகாமாசியம்மா
தோற்றம்:23/03/1936
மறைவு: 18/05/2018
திரு பரஞ்சோதி சண்முகராஜா
(தம்பிக்கிளி)
தோற்றம் : 31 ஓகஸ்ட் 1939
மறைவு : 17 ஏப்ரல் 2018
தர்மலிங்கம் தவமணிதேவி
தோற்றம்: 14/09/1954
மறைவு: 07/04/2018
அமரர் சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா
பிறப்பு : 31 டிசெம்பர் 1937
இறப்பு : 30 மார்ச் 2018
முதலாம் ஆண்டு நினைவு தினம்
அமரர் கைலாயபிள்ளை பத்தாமணி
தோற்றம்: 06/10/1937
மறைவு: 16/03/2017
முதலாம் ஆண்டு நிறைவு
அமரர் ஆனந்தசிவம் மஞ்சுளா
பிறப்பு: 31/05/1972
இறப்பு: 24/02/2017
அமரர் வீரசிங்கம் இன்பராணி (பிள்ளை)
மலர்வு: 08/02/1954
உதிர்வு: 17/03/2018
அமரர் பொன்னுத்துரை யோகநாதன்
அன்னை மடியில்: 09/04/1947
ஆண்டவன் அடியில்: 16/03/2018
திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்
பிறப்பு : 6 பெப்ரவரி 1947
இறப்பு : 7 பெப்ரவரி 2018
அமரர் துரைராசா அமராபதி
தோற்றம்: --
மறைவு: 02/02/2018
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு
அமரர் சிவசாமி கனகம்மா
தோற்றம்: 12/09/1942
மறைவு: 02/01/2018
அமரர் சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (விதானையார்)
தோற்றம்: 10/02/1922
மறைவு: 20/01/2018
அமரர் அருளானந்தம் ஞானபாக்கியம்
தோற்றம்: 13/08/1932
மறைவு: 08/01/2018
அமரர் சிவசாமி
கனகம்மா
தோற்றம்: 12/09/1942
மறைவு: 02/01/2018
1980ம் ஆண்டு மயிலை முருகன் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்
1980
ம்
ஆண்டு
மயிலிட்டி
முனையன்
வளவு
முருகையன்
ஆலயத்தின்
சித்திரத்தேர்
வெள்ளோட்டத்
தினத்தன்று
வெளியிடப்பட்ட
சிறப்பு
மலர்
.
மயிலிட்டி
மக்கள்
பெருமைகொள்ளும்
பலவற்றில்
இச்
சித்திரத்தேரும்
முதன்மை
பெறுகின்றது
.
திருப்பூர் மயிலிட்டி பேச்சியம்மன் வளாகத்தில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்ச்சிகள்.
திருப்பூர் மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற நவராத்திரி நிகழ்வு!
அனைவரும் வருக! மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழா!
மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடைபெற உள்ளது.
பிரான்ஸ் லூர்த்து மாதா சொரூபம் ஈஸ்வரி வீதி மயிலிட்டித்துறையில் வைக்கப்பட்டுள்ளது.
திருமந்திரம் - பாகம் 21 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியத்திற்கான நிர்வாக சபை விபரம்!
2018 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மயிலிட்டி மாணவி அருணகிரிநாதன் தாட்சாயினி.
திருமந்திரம் - பாகம் 20 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
2018 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மயிலிட்டி மாணவி வெள்ளிமயில் நிவேதா.
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சியம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் நிர்வாகசபை - ஐக்கிய இராச்சியம்
கலையோடு உறவாடி பகுதி 16 (கனேடிய நாட்டிற்கு கலாலயாவின் கைவண்ணம்.)
மயிலிட்டித்துறை வடக்கு கிராம அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும்.
மரண அறிவித்தல் - திரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் / போஸ்)
மயிலிட்டி துறைமுக நிலக்கீழ் நன்னீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெறுகிறது!
அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவி தொடர்பான அறிவிப்பு!
முனையன் வளவு முருகப்பெருமானின் ஆலய கட்டட வேலைகளின் ஓர் பகுதி. புரட்டாதி 2018
கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு தற்காலிக வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
சாந்தைச் சந்தியிலிருந்து மயிலிட்டிச் சந்தி வரையான 1.5 கி.மீ நீளமான வீதி புனரமைப்பு.
திருமந்திரம் - பாகம் 19 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 15
திருமந்திரம் - பாகம் 18 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் 29 ஆண்டுகளின் பின்னர் விடுதலை
மயிலிட்டி துறைமுகப் பகுதியில் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
மரண அறிவித்தல் - செல்வன். மகிபாலன் சதீஸ்வரன்
மயிலிட்டி துறைமுகத்தை ஆழப்படுத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மயிலிட்டியின் பெருமையும், மண்மீட்புப் போராட்ட வடிவங்களும்!! - சிறப்புக் கட்டுரை
அருள்மிகு இலண்டன் முத்துமாரியம்மன் திருக்கோயில் அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம்
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 14
மயிலிட்டி அருள்மிகு முனையன் வளவு முருகையன் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் விபரம்.
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்ம
ன்
பிரான்ஸ் கிளைக்கான நிர்வாகசபை
பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்
திருமந்திரம் - பாகம் 17 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
திருமண வாழ்த்து - சஞ்சா ரகுவரன்
மயிலிட்டி துறைமுகத்தை ஆழமாக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றது!
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இடப்பெயர்வின் நாட்கள்.... - மயிலை வசந்தரூபன்
பேச்சியம்மன் என்று வழங்கப்படும் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை நிர்வாக விபரம்!
மயிலிட்டி துறைமுகத்தில் படகு தரிப்பிடத்திற்கான தளம் அமைக்கும் பணி ஆரம்பம்!
முனையன் வளவு முருகப்பெருமானின் ஆலய கட்டட வேலைகளின் ஓர் பகுதி. ஆவணி 2018
மயிலிட்டி திருப்பூர் பேச்சியம்மன் ஆலயம் தொடர்பான முக்கிய கலந்துரையாடலுக்கான அழைப்பு!
மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு குறித்து பிரதமர் அலுவலக விசேட ஆளணியினர் நேரில் ஆய்வு!
மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்! படங்கள் இணைப்பு - இரா.மயூதரன்
இனக்கரு காக்கும் குருவிகள்... - மயிலையூர் தனு
திருமந்திரம் - பாகம் 16 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சியம்மன் ஆலய மீள் உருவாக்கம் தொடர்பான பொதுக்கூட்ட அறிவித்தல்
மயிலிட்டி துறைமுகத்தில் ஆரம்பமாகியுள்ள வேலைகளும், துறைமுக நிர்மாணத்தின் வரைபடமும்
முனையன் வளவு முருகப்பெருமானின் ஆலய கட்டட வேலைகளின் ஓர் பகுதி.
ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான புதிய நிர்வாக சபையும், புதிய வங்கிக் கணக்கும்
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 13
பொங்கல் நிகழ்வும் ஒன்றுகூடலும் - பேச்சியம்மன் ஆலயம்
கிடைக்கப்பெற்ற கடிதத்தில் கரைந்து போனது என் அகதி வாழ்வு - இரா,மயூதரன்
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 12
காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.
ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான புனரமைப்பு - நிறைவேற்றப்பட்ட திருப்பணிகள்
ஸ்ரீ கண்ணாகாதேவி அம்மன் ஆலயத்தின் மூன்றாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
விடுவிக்கப்பட்ட பகுதியில் திருப்பூர் மக்கள் தமது காணிகளை நில அளவை செய்யும் பதிவுகள்
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 11
"சொர்க்கமே என்றாலும்" அழகிய மயிலிட்டிக் கரையின் அழகான படங்கள் உறவுகளிடமிருந்து.
திருமந்திரம் - பாகம் 15 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 10
கலையோடு உறவாடி பகுதி 15
திருமந்திரம் - பாகம் 14 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மயிலிட்டித்துறை வடக்கில் UNDP இன் உதவியுடன் பொது நோக்கு மண்டப அடிக்கல் நாட்டும் வைபவம்.
மயிலிட்டித்துறை துறைமுக அபிவிருத்தி வேலைகள் ஆரம்பம்.
60 ஆவது பிறந்தநாள் வாழ்த்து திரு. இரஞ்சித்குமார்
மயிலிட்டி மக்களுக்கான பொதுநோக்கு கிராம அபிவிருத்தி மண்டப அடிக்கல் நாட்டு வைபவ அழைப்பு
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு - அமரர் சந்திரசேகரம் மகாமாசியம்மா
கோடைகால ஒன்றுகூடல் 2018 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா
விடுவிக்கப்பட்ட திருப்பூர் நிலத்தில் உறவுகளின் சந்திப்பு - படங்கள் இணைப்பு.
திருமணம் அழைப்பும் வாழ்த்தும் - "அர்ச்சனா கோமதன் (கோபி)"
மரண அறிவித்தல் - திரு. சிற்றம்பலம் சற்குணலிங்கம் (லிங்கம்)
தந்தையர் தின வாழ்த்துக்கள்! - 2018 அருண்குமார் குணபாலசிங்கம்.
வலி.வடக்கு இடம்பெயர்வின் 28ஆம் ஆண்டு நிறைவையொட்டி துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு.
திருமந்திரம் - பாகம் 13 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மரண அறிவித்தல் - திருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம்
கோடி கொடுத்தாலும் காணி விற்காதீர் அந்நியருக்கு... - சங்கீதா தேன்கிளி
நமது மயிலிட்டி, மயிலிட்டி பிரான்ஸ் இணையத்தின் 7 வது அகவை வாழ்த்துக்கள்! அருண்குமார்
மயிலிட்டி முனையன் வளவு முருகையன் ஆலய இராஜகோபுர வேலைகள் படங்களுடன்.
மரண அறிவித்தல் - திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 09
மரண அறிவித்தல் - திருமதி. சந்திரசேகரம் மகாமாசியம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
திருமந்திரம் - பாகம் 12 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
முதலமைச்சர் திரு.சி.விக்னேஸ்வரன் அவர்கள் வலி.வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை பார்வையிட்டார்.
உரு மாறிய ஊர் |தற்போதைய மயிலிட்டி ஒரு பார்வை. வீடியோ (ஊறுகாய்: முகநூல்)
முனையன் வளவு முருகையன் ஆலய அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வின் சில படங்கள்.
புதிதாக விடுவிக்கப்பட்ட இடங்களில் 1200 குடும்பங்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை.
மரண அறிவித்தல் - திரு பரஞ்சோதி சண்முகராஜா
மயிலிட்டி வடக்கில் உள்ள இராணுவ இருப்புக்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றது....
திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்!
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்
வலி.வடக்கில் 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிப்பு நிகழ்வு படங்களுடன்.
செல்வி அஞ்சனா சிவரஞ்சன் - பிறந்தநாள் வாழ்த்து
திருமந்திரம் - பாகம் 11 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
வலி. வடக்கு காணி விடுவிப்பில் குழப்பம்!! - உதயன்
மரண அறிவித்தல் - தர்மலிங்கம் தவமணிதேவி
திருமந்திரம் - பாகம் 10 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
முதலாம் ஆண்டு நினைவு தினம் - அமரர் கைலாயபிள்ளை பத்தாமணி
வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!!
மயிலிட்டி மக்களுடன் நிதியமைச்சர் மங்கள சந்திப்பு!!
மரண அறிவித்தல் - திருமதி சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா
மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 200 ஆம் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள்.
உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவி - march 2018
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் - 2018
மரண அறிவித்தல் - அமரர் வீரசிங்கம் இன்பராணி (பிள்ளை)
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 08
மரண அறிவித்தல் - அமரர் பொன்னுத்துரை யோகநாதன்
கலையோடு உறவாடி பகுதி 14
மயிலிட்டியில் புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்ப
ட்டது.
மீள்குடியமர்வை துரிதமாக்க வசதிகளை ஏற்படுத்துங்கள்!! - அ.குணபாலசிங்கம்
கிணறுகள் மற்றும் மலசல கூடங்கள் பயனாளிகளிடம் ராகம நிறுவன திட்டத்தின் மூலம் கையளிப்பு.
ஆலயத் திருப்பணிக்கான இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
"பாவம்" குழந்தைகள் கடத்தப்படுவதற்கெதிரான விழிப்புணர்வுப் பாடல் - அஞ்சலி வசீகரன்
திருமந்திரம் - பாகம் 09 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக துறைமுகம் அளவெடுக்கப்பட்டது.
உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவி,
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் நோர்வே உதவித் தூதர் மற்றும் UNDP பிரதிநிதிகள் வருகை.
கரையோர பகுதி சுத்தப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது
முதலாம் ஆண்டு நிறைவு - ஆனந்தசிவம் மஞ்சுளா
திருமந்திரம் - பாகம் 08 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மரண அறிவித்தல் - திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்
763 இலக்க பேரூந்து பருத்தித்துறை கீரிமலை சேவையை 28 வருடங்களின் பின் ஆரம்பிக்கிறது.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ் - அமரர் சிவசாமி கனகம்மா
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 07
28 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்டது மயிலிட்டி பருத்தித்துறை வீதி படங்கள் வீடியோ இணைப்பு
கடலால் தழுவி தரையால் அணைக்கும் என் மயிலிட்டி
மரண அறிவித்தல் - துரைராசா.அமராபதி (அருமைனாயகம்)
திருமந்திரம் - பாகம் 07 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மயிலிட்டி காச நோய் வைத்தியசாலை கட்டடம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது....
மயிலிட்டி மண்ணில் உதைபந்தாட்டப் போட்டியும் முந்நாள் உதைபந்தாட்ட வீரர்களுக்கான கௌரவிப்பும்
பருத்தித்துறை பொன்னாலை பிரதானவீதி சுதந்திரதினத்தன்று விடுவிப்பு
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக அதிகாரிகள் துறைமுகத்தைப் பார்வையிட்டனர்.
பிறந்தநாள் வாழ்த்து - திருமதி தேவி குணபாலசிங்கம்
ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம்
மரண அறிவித்தல் - சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (விதானையார்)
1980ம் ஆண்டு மயிலை முருகன் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்
தைப்பொங்கல் வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி
திருமந்திரம் - பாகம் 06 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
மரண அறிவித்தல் - திருமதி. அருளானந்தம் ஞானபாக்கியம்
கலையோடு உறவாடி பகுதி 13
மரண அறிவித்தல் - திருமதி. சிவசாமி கனகம்மா
புத்தாண்டு வாழ்த்துக்கள் - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்
.
புத்தாண்டு வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்
.
Vertical Divider