நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"புத்தாண்டே வருக!"

வருக வருக நல் இனிய புத்தாண்டே வருக!

புவியெங்கும் நாதியற்றுத் திரிபவர்களுக்கு
நின்மதி தரும் ஆண்டாக வருக!

போட்டி பொறாமைகளை ஒழித்து
நேசபாசங்களுடன் வாழும் ஆண்டாக வருக!

தாயிடம் பால் குடிக்கும் குழந்தைபோல

கள்ளம் கபடமற்ற ஆண்டாக வருக!

கடலோடு அள்ளிச் செல்லும் சுனாமியாக வேண்டாம்
பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கும் ஆண்டாக வருக!

இறந்தவர்களை சாந்திப்படுத்தும் ஆண்டாக வருக!

உண்மையினை மண்ணோடு மண்ணாகப் புதைத்திடும்
ஆண்டாக வேண்டாம்
விதையிலிருந்து முளைவிட்டு தழைத்திடும்
பயிர்போல் உண்மையினை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நல்லாண்டாக வருக!

உலகின் பசிபட்டினியைப் போக்கிடும் நல்லாண்டாக வருக!

சிறகடித்துப் பறந்திடும் பறவைபோல் எதுவித தடைகளுமின்றி

சுதந்திரக் காற்றினைச் சுவாசித்திடும் ஆண்டாக வருக!

தாயைப்போல் எல்லோரையும் அரவணைத்திடும்
நல் இனிய ஆண்டாக வருக!

ச. சாந்தன்

    "புத்தாண்டே வருக!" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com