நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"சொர்க்கபூமி"

காலைக் கதிரவன் ஒளிவீச
குயில் கூட்டங்களின் இசைமழையும்
பசுங்கிளிகளின் சங்கீதமும்
சிட்டுக்குருவிகளின் மெட்டுக்களும்
சோகங்களைச் சிதறடித்து
இன்பங்களைத் தேனாகத்தரும்
சொர்க்கபூமியாம் மயிலைமண்!

கடல் வளம் கனிய வளம்
விவசாயம் நிறைந்த வளம்
இயற்கைவளம் நிறைந்தபூமி
விருந்தோம்பும் நற்குணமும்
அறம் செய்யும் தர்மகுணமும்
தன்னகத்தே கொண்டபூமி!

விளையாட்டு வீரர்கள் நிறைந்தபூமி
தமிழ்க்கலாச்சாரம் நிறைந்தபூமி
கல்வியில் உயர்ந்தபூமி
செந்தமிழ்பேசி சொந்த்தங்களுடன்
சொந்தமாய் வாழ்ந்தபூமி
உறவுதேடி உறவாடும் 
சொர்க்கபூமியாம் மயிலைமண்!

வானுயர்ந்த பனைமரங்களும்
ஓங்கி ஒய்யாரமாய் வளர்ந்த தென்னைமரங்களும்
நாவிற்கு இனிமைதரும் மாம்பழங்களும்
உடலுக்கு வலிமைதரும் பழமரங்களும் நிறைந்தபூமி
வந்தாரை வாழ்வைக்கும் பூமி
பயமின்றி நிம்மதியுடன் வாழ்ந்தபூமி
மனவலிமையும் உடல்வலிமையும்
நிறைந்த்தவர்கள் உள்ளபூமி
தமிழ்க்கலாச்சாரம் தவறாமல் வாழும் தாரகைகள்
நிறைந்த சொர்க்கபூமி மயிலைமண்!

ச. சாந்தன்

    "சொர்க்கபூமி" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
You've just received a new submission to your "சொர்க்கபூமி" 

Submitted Information:
உங்கள் பெயர்: கெளசிகன் கருணாநிதி   

உங்கள் மின்னஞ்சல்:
@ 
நாம் பிறந்த மண்ணை சாதாரணமாக நினைத்து வாழ்ந்துவிட்டோம். சாந்தனின் சொர்க்கபூமி கவிதையைப் படித்த பின்னர்தான் எமது மண்ணின் சொர்க்கம் புரிந்தது!

பதிவு: 08/09/2012 

Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com