ஊறணியின் செல்வர் அண்டனி பாலா அவர்களின் 25வது குருத்துவ விழா படங்களுடன்!
ஊறணியின் செல்வரான அருட்.பணியாளர் அன்டனி பாலா அவர்களின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவயொட்டி குருத்துவ வெள்ளிவிழா இன்று 22/06/2014 கொண்டாடப்பட்டது.
மேலும் இவ் விழாவின் நற்திருப்பலியானது பண்டத்தரிப்பிலுள்ள தியான இல்லத்தில் இனிதே நடைபெற்றது. நிகழ்வின் படங்களை திரு அ.குணபாலசிங்கம் அவர்கள் தந்துள்ளார் நன்றி!
மேலும் இவ் விழாவின் நற்திருப்பலியானது பண்டத்தரிப்பிலுள்ள தியான இல்லத்தில் இனிதே நடைபெற்றது. நிகழ்வின் படங்களை திரு அ.குணபாலசிங்கம் அவர்கள் தந்துள்ளார் நன்றி!