|
|
|
You've just received a new submission to your பிரகாசிக்கட்டும் உன் வாழ்வு்.
Submitted Information:பெயர்: vincent alvit மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: பாராட்டுக்கள்! உங்களது சேவைகள் மேலும் தொடர்ந்து தேவையானவர்களைச் சென்றடைந்து பயனளிக்க வேண்டும். பதிவு:01/12/2012 Gnanapragasam Anton
மயிலிட்டி மக்கள் ஒண்றியம் பிரான்ஸ்சின். நாட்டிலுள்ள எமது பாடசாலைப் பிள்ளைகளுக்கு செய்த உதவிகனை கண்டு மட்டற்ற மகிழ்சியடைகின்றேன். இதற்கு உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நல் வாழ்த்துக்கள். Jeyarany Norbert
பிரகாசிக்கட்டும் உன் வாழ்வு.என்னும் கருத்தின்கீழ் மாணவர்களை பிரகாசமடைய செய்ய, வழங்கிய உதவி பாராட்டுக்குரியது. எல்லோருக்கும் இது ஓர் எடுத்துக்காட்டாகும். இவ்வுதவியை வழங்கிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். உங்கள் மயிலிட்டி கலை மகள் பாடசாலை மறுபடியும் பேரோடும் புகளோடும் மணம் பரப்ப வாழ்த்துக்களோடு இறைவனையும் வேண்டுகிறேன். |