நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
கவிதைகள் / ஆக்கங்கள்
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
>
அன்ரன் றாஜ்
பொன்னையா மலரவன்
சுகுமார் தியாகராஜா
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல் 2022
மரண அறிவித்தல் 2021
மரண அறிவித்தல் 2020
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
>
"ஜெயராணி நிர்மலதாசன்"
ஒளி விழா 2012
பிரகாசிக்கட்டும் வாழ்வு
சாதனையாளர்கள்
பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தந்தை தேவராஜன்
>
தந்தை அன்டனி பாலா
உதவிகள்
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
சைவ சித்தாந்தம் - பகுதி 21 "நாகேந்திரம் கருணாநிதி"
சைவ சித்தாந்தம்
–
( பகுதி
–
2
1
)
(நாகேந்திரம் கருணாநிதி)
திருவைந்தெழுத்து
இறைவன் தன்னை அடைவதற்கு ஆன்மாவுக்கு அருளிய திருமந்திரமே
நமசிவாய
என்னும் அருள் மந்திரம். திருவைந்தெழுத்தில் வரும் “
சிவாயநம
” சூட்சும பஞ்சாச்சரம். இது இருளை நீக்கி ஞானத்தைக் கொடுக்கும். “
நமசிவாய
” தூல பஞ்சாச்சரம். இது உலகியல் இன்பத்தைக் கொடுக்கும். திருவைந்தெழுத்தில் வரும் எழுத்துக்களின் உட்பொருள்
சி
– இறைவன்,
வா
– சக்தி (அருள்),
ய
– ஆன்மா (உயிர்),
ந
– திரோதம் (வாழும் விருப்புத் தரும் மறைப்புச் சத்தி),
ம
– மலம் (மும்மலங்கள்).
கோரத் தாண்டவம் - ஆண்டு பதினொன்றில் அஞ்சலிகள் சமர்ப்பணம்..... மயிலைக்கவி
வாக்குறுதி வழங்கிவிட்டு ஏமாற்றக்கூடாது மைத்திரி! - வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த கால அரச தலைவர்களைப் போன்று, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றக் கூடாது. நத்தார் தின நிகழ்வில் வைத்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தேவ வாக்காகவே நாம் கருதுகின்றோம். இவ்வாறு வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
உலர் உணவுப் பொதிகள் முகாம் மக்களுக்கு வழங்கல்.
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசிக்கும் 56 குடும்பங்களுக்கு பருத்தித்துறையில் வைத்து உலர் உணவுப் பொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
வலம்புரிப் பத்திரிகையில் வெளியான செய்தியை அடுத்து மேற்படி உதவி வளங்கப்பட்டது.
இருபாலை கட்டப்பிராயைச் சேர்ந்த திருலோகநாதன் என்பவரால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரைப் போன்று உதவிகள் வழங்க விரும்புபவர்கள் 0773144883 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் அறிவித்துள்ளார்.
நத்தார் வாழ்த்து 2015- கருணாநிதி குடும்பத்தினர்
மரண அறிவித்தல் - திருமதி இராசநாயகம் இராசகிளி (ஆசைக்கிளி)
திருமதி இராசநாயகம் இராசகிளி
(ஆசைக்கிளி)
பிறப்பு : 15 மார்ச் 1946 — இறப்பு : 21 டிசெம்பர் 2015
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் இராசகிளி அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல் - றிச்சர்ட் ஸ்டீபன் (ஆதவன்)
றிச்சர்ட் ஸ்டீபன்
பிறப்பு: 11/06/1992
இறப்பு: 20/12/2015
மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ் கட்டுடையை வசிப்பிடமாகவும் கொண்ட றிச்சர்ட் ஸ்டீபன் (ஆதவன்) அவர்கள் இன்று 20/12/2015 காலமானார்.
அன்னார், சண்முகநாதன் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஜோன் ஸ்டீபன் (றொபின் - கனடா), ஜோர்ஜ் ஸ்டீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
19ம் மற்றும் 14ம் ஆண்டு நினைவஞ்சலிகள் - திரு திருமதி பொன்னுத்துரை, இராசம்மா
மயிலிட்டி சங்கரியார் வளவு ஒழுங்கையைச் சேர்ந்த அமரர் பொன்னுத்துரை இராசம்மா அவர்களின் 19வது ஆண்டு நினைவும், அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் 14வது ஆண்டு நினைவும்.
தகவல்: மகன் -
சிவராசா (தம்பி)
மயிலை வசந்தம் 2015 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா
கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பதினோராவது குளிர்கால ஒன்றுகூடல் அழைப்பு.
8 வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேதநாயகம் திரேசம்மா
8வது ஆண்டு நினைவஞ்சலி
திருமதி வேதநாயகம் திரேசம்மா
பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி
மண்ணுலகில்: 16/07/1942
விண்ணுலகில்: 08/12/2007
கண்ணீர் பூக்கள்
திருமந்திரமும் வாழ்வியலும் பட்டயச் சான்றிதழ் - நாகேந்திரம் கருணாநிதி
மயிலிட்டி
வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ர்காமில் (
EAST HAM – LONDON
)
வசித்து வரும் திரு நாகேந்திரம் கருணாநிதிக்கு லண்டன் சைவமுன்னேற்றச்
சங்க சைவ
சித்தாந்தப் பயிற்சி மையத்தில்
மதிப்பிற்குரிய ஆசான் “செந்நெறிச் செல்வன்” சூ. யோ. பற்றிமாகரன் (
S.J.FATIMAHARAN
BA, Special Diploma (Oxford), BSC, PG Diploma, MA)
அவர்களால்
மரண அறிவித்தல் திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
(சப்பறம்)
திருமதி. சின்னத்துரை பரமேஸ்வரி
பிறப்பு:
இறப்பு: 03/12/2015
திருப்பூர் மயிலிட்டியைச் சேர்ந்த திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி அவர்கள் 03/12/2015 அன்று சக்கோட்டையில் காலமானார்.
அன்னார் இராஜசுந்தரம் (சிங்கவாகனம்), இரஞ்சிதமலர் (றஞ்சிதம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜனதா அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்,
வெண்பனி மேகங்கள் பாடும் .. "நாவுக்கரசன்"
குச்சு வீதிகளில்
சராத்தை
மடித்துக் கட்டிக் கொண்டு
லோட் பண்ண மிஸ் பண்ணிய
கறல்பிடித்த ஆயுதங்கலோடு
வெறுங்கால்களில்
செருப்புமிலாமல்
விடுதலை
வாவென்று அழைத்த
அந்த நேரம்
25ம் ஆண்டு நினைவுகளில் அமரர் கந்தசாமி தம்பி
அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர் 1990
அத்தை தந்த அத்தானே ஆண்டுகள் 25 ஓடியும் -உன் அன்பில் ஆடாமல் நிற்கிறோம். பிரிந்து போன உன்னை விட பிரியாத உன் நினைவுகள் தான் நிரந்தரம்.
25ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் கந்தசாமி தம்பி
அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர் 1990
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், திரு. திருமதி இராமசாமி(விதானையார்- மயிலிட்டி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கந்தசாமி குலமணி தம்பதிகளின் மூத்த மகனும் ஆவார்.
25 வது ஆண்டு திருமண நாள் திரு திருமதி. அருண் கயல்விழி!
25 வது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு திருமதி அருண் கயல்விழி தம்பதியினரை சல வளத்துடனும், ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ வாழ்த்துகிறோம்.
நலன்புரி நிலைய மக்களும் வெள்ளதால் பாதிப்பு - உதயன் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் வலி. வடக்கு நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
"உரைகல்" நூல் வெளியீட்டு விழா - "மயிலைக் கவி சண் கஜா" படங்கள் இணைப்பு
.
திரு. சண்முகநாதன் கஜேந்திரன் அவர்களின் "உரைகல்" நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவில் 14/11/2015 அன்று நடைபெறுகின்றது. வெளியீட்டு விழா இனிதே நடைபெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கந்தசஷ்டி கவசம் (தமிழ் மற்றும் ஆங்கில வடிவம்) - "நாகேந்திரம் கருணாநிதி"
Kandhar Sashti Kavasam –
கந்தர் சஷ்டி கவசம்
KuRaL veNpā –
குறள் வெண்பா ...
Prayer
The
kāppu
-
காப்பு-
part of a poem in Tamil generally offers prayer.
Here the author
Dēvarājā SwamikaL
has use the format
nērisai veNpā -
நேரிசை வெண்பா
.
The word
kāppu –
காப்பு
when translated means armour –
கவசம்-
and hence the word armour
- கவசம்-
is used.
துதிப்போர்க்கு வல்வினை போம்
;
துன்பம்போம்
;
நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்
,
நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
மரண அறிவித்தல் திருமதி விஜயராணி நவரட்ணராஜா (அம்மன்)
திருமதி விஜயராணி நவரட்ணராஜா
(அம்மன்)
பிறப்பு : 31 டிசெம்பர் 1947 — இறப்பு : 8 நவம்பர் 2015
யாழ். பருத்தித்துறை பூதவராயர் கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயராணி நவரட்ணராஜா அவர்கள் 08-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல் திருமதி வேலுப்பிள்ளை மாமயில் (பூங்காவனம்)
திருமதி வேலுப்பிள்ளை மாமயில்
(பூங்காவனம்)
இறப்பு : 9 நவம்பர் 2015
யாழ். மயிலிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி கே.கே நகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மாமயில் அவர்கள் 09-11-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
தீபாவளி வாழ்த்துக்கள்!, திரு. கருணாநிதி குடும்பத்தினர், Dr. ஜேர்மன் குடும்பத்தினர்!
இன்பங்கள் நிலைக்கட்டும். துன்பங்கள் ஒதுங்கட்டும்.
இல்லத்தில் ஒலியும் ஒளியும் பரப்பட்டும்.
இதயத்தில் எதிர் ஒளி பிறக்கட்டும்.
இனிப்போடு கசப்பும் புளியும் பரிமாறட்டும்.
இவை போதும் போதும் என்னும் வரை உபசரிக்கட்டும்.
குடியோடு கும்மாளம் மறக்கட்டும்.
குடும்பத்தோடு குதூகலம் சிறக்கட்டும்.
தீபத் திருநான் இன்று தீய வழி அடைக்கட்டும்.
தீபம் போல் ஒளி வீச சிறந்த வழி திறக்கட்டும்.....
கலையோடு உறவாடி பகுதி 4
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.
கிளிநொச்சி முருகன் ஆலய வேட்டைக் குதிரை
சைவ சித்தாந்தம் - பகுதி 18 "நாகேந்திரம் கருணாநிதி"
சைவ சித்தாந்தம்
–
( பகுதி
–
18
)
(நாகேந்திரம் கருணாநிதி)
நவதரு பேதம்
இறைவன் ஒவ்வொரு திருமேனிகளுக்கும் ஒவ்வொரு சக்திகளையும் தோற்றுவிக்கிறான். அவையாவன 1.சிவம், 2.சக்தி, 3.நாதம் 4.விந்து, 5.சதாசிவன் – மனோன்மணி, 6.மகேசன் – மகேசை, 7.உருத்திரன் – உமை, 8.திருமால் – திருமகள், 9.அயன் – கலைமகள்.
சொந்த நிலத்தில் மீளக் குடியேற்றுமாறு கோரி வலி.வடக்கு மக்கள் போராட்டம் நடத்த தீர்மானம்
- தமிழ்வின்.கொம்
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த நிலத்தில் தாம் உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.இப் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், பூந்தளில் பெண்கள் அமைப்பு, பிரஜா அபிலாஷை வலையமைப்பு போன்ற அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவு வழங்கியுள்ளன.
காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம்
- உதயன் செய்திகள்
காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம்
என்று
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வலி வடக்கு மக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் சந்திப்பு - லங்காசிறி
வலி வடக்கு மக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் சந்திப்பு வீடியோ இணைப்பு - லங்காசிறி.
இ
லங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் யாழ்.தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் யாழ்.வலி. கிழக்கு வளலாய் பகுதிக்கு விஜயம் செய்து மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மயிலிட்டித் துறைமுகம் வளலாயில் வேண்டாம் - உதயன் செய்திகள்
மயிலிட்டித்துறைமுகத்தை வளலாயில் அமைப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, மீனவ சங்கங்கள், மீள்குடியேற்ற குழு என்பன கூட்டாக இணைந்து நிராகரித்துள்ளன. மயிலிட்டித் துறைமுகத்தை வேறு எந்தவொரு இடத்துக்கும் மாற்ற வேண்டாம். வடக்கு மாகாணத்துக்கே பொதுவான துறைமுகம் மயிலிட்டி தான் என்று தெரிவித்து மீனவ சங்கங்கள் எழுத்து மூலமான பதிலை வழங்கியுள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலி திருமதி மரியமலர் ஜேசுராசா!
திங்கள் கிழமை 21/09/2015 அன்று திருமதி மரியமலர் ஜேசுராசா அவர்களின் 31ம் நாள் நினைவுநாள்!
"சிலுக்கு மரமே" நர்வினி டேரி
சிலுக்கு மரமே பாடலுடன் நர்வினி டேரி மற்றும் வசந்த் செல்லத்துரை.
மரண அறிவித்தல் திருமதி. சாந்தினிதேவி ஜெயராசா
சைவ சித்தாந்தம் - பகுதி 17 "நாகேந்திரம் கருணாநிதி"
பிறந்தநாள் திரு அருணாசலம் குணபாலசிங்கம்
மரண அறிவித்தல் திருமதி மரி
யமலர் ஜேசுராசா
கிளிநொச்சி மாணவர்களுக்கு லண்டன் சிங்கவாகனம் இராஜசுந்தரம் துவிச்சக்கரவண்டி உதவி
கலையோடு உறவாடி பதிவு 3
சைவ சித்தாந்தம் - பகுதி 16 "நாகேந்திரம் கருணாநிதி"
புத்தம் புதுக்காலை "நாவுக்கரசன்"
தெய்வீக ராகங்கள் இசைத்தட்டிற்கான வரவு செலவுக் கணக்கு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் திரு. அருணாசலம் குணபாலசிங்கம்!
சொந்த நிலங்களே எங்களுக்கு தேவை வலி. வடக்கு மக்கள் திட்டவட்டம் "உதயன்"
சைவ சித்தாந்தம் - பகுதி 15 "நாகேந்திரம் கருணாநிதி"
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான வரவு செலவு கணக்கு.
"சீவன்" குறும்படம் "கௌதம்"
மரண அறிவித்தலும் அந்தியேட்டி அழைப்பும் அமரர் சிவகுரு துரைராசா
திருமண வரவேற்பு அழைப்பு "பிறேம்நாத் றஜிவித்தியா"
அமரர் இரத்தினம் சிவானந்தலிங்கம் (பாபு)
அகால மரணம் செல்வி சேகர் தாட்சாயனி (இந்து)
துள்ளி எழுந்தது பாட்டு "நாவுக்கரசன்"
மரண அறிவித்தல் அமரர் சிவகுரு துரைராசா (நாவலடி மயிலிட்டி)
சைவ சித்தாந்தம் - பகுதி 14 "நாகேந்திரம் கருணாநிதி"
முதலாவது ஆண்டு நினைவஞ்சலி அமரர் தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்)
சைவ சித்தாந்தம் - பகுதி 13 "நாகேந்திரம் கருணாநிதி"
கோவில் வழிபாட்டுக்கு ஊர் செல்ல அனுமதி!
நர்வினி டேரியின் புதிய பாடல் "ஏதோ ஏதோ ஒரு மயக்கத்தில்"
எமது இணையங்களின் நான்காவது அகவை வாழ்த்துக்கள்!
தந்தையர் தின வாழ்த்துக்கள்!!! - "சௌந்தா மனுவல்"
தந்தையர் தின வாழ்த்துக்கள் - 2015
திருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை, ( இலட்சுமி அம்மா )
மயிலிட்டி இடப்பெயர்வு 25ம் ஆண்டு நிறைவு. "மயிலை சுதா நவம்"
Abina Sivaranjan அபினா சிவரஞ்சன் பிறந்தநாள்!
26 வது ஆண்டிலும் தொடருமா அவல வாழ்க்கை ??? வீடியோ இணைப்பு!
சைவ சித்தாந்தம் - பகுதி 12 "நாகேந்திரம் கருணாநிதி"
ஜெகன்நாரா கஜேந்திரன் அவர்களின் திருமண நிகழ்வினை காணலாம்.
திருக்குறள் ஒலிப்பேழையில் (MP3) மதீஸ் அவர்களின் குரலிலும் குறள்கள்!
சைவ சித்தாந்தம் - பகுதி 11 "நாகேந்திரம் கருணாநிதி"
மயிலை கவியின் திருமண அழைப்பு!
பரிசுத்த ஆவியின் பெருவிழா - "சௌந்தா மனுவல்"
ஊரும் உணர்வும் 2 "ஊறணி அல்விற்"
சைவ சித்தாந்தம் - பகுதி 10 "நாகேந்திரம் கருணாநிதி"
மக்களின் நிலத்தை விடுவித்துவிட்டு விமான நிலையம் குறித்து பேசலாம்.
கல்வாரிக்குப் போகலாம் வாரீர் வீடியோ - சௌந்தா மனுவல்!
அன்னையர் தின வாழ்த்துக்கள் 2015!
அன்னையர் தின வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்
!
நர்வினி டேரி சிறந்த திரைப்பட நடிகையாக தேர்வு!
சிதம்பரம் கும்பாபிசேகம் "நாகேந்திரம் கருணாநிதி"
சைவ சித்தாந்தம் - பகுதி 9 "நாகேந்திரம் கருணாநிதி"
ஏக்கத்தை பகிர்ந்து கொண்டேன் "மயிலை துரை"
சைவ சித்தாந்தம் - பகுதி 8 "நாகேந்திரம் கருணாநிதி"
மறுபடியும் மலரானேன் "மயிலை துரை"
திரு. சாந்தகுமார் அருணாசலம் "மரண அறிவித்தல்"
பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் புகைப்படங்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2015 "நாகேந்திரம் கருணாநிதி"
சைவ சித்தாந்தம் - பகுதி 7 "நாகேந்திரம் கருணாநிதி"
திருமதி ஞானசவுந்தரி பிலேந்திரன் "மரண அறிவித்தல்"
வலி.வடக்கில் தம்வசமுள்ள பெரும்பகுதியை இராணுவம் விடுவிக்கும்
(மயிலிட்டி துறைமுகம்????)
வலி. வடக்கில் கிராமங்களைப் பார்வையிடச் சென்ற மக்கள்! ஊடகங்களின் செய்திகள் படங்களுடன்!
வலி.வடக்கில் 8 கிராமங்களை நாளை மக்கள் பார்வையிட வருமாறு மாவட்டச் செயலகம் அறிவிப்பு!
பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் நன்றி மடல்!
"தாய்மடி" குறும்படம் "கௌதம்"
வலி.வடக்கில் எட்டு கிராமசேவகர் பிரிவுகள் புத்தாண்டு தினத்தில் விடுவிப்பு
பங்குனி உத்திரம் - "நாகேந்திரம் கருணாநிதி"
வாழ்த்துகிறோம்!
ஒன்றுகூடல் நிகழ்வின் முகவரி!
கல்வாரிக்குப் போகலாம் வாரீர்!
ரணில், மைத்திரி, சந்திரிக்கா நாளை யாழ்.விஜயம்! :முதல்வர் விக்கினேஸ்வரன்
சைவ சித்தாந்தம் - பகுதி 6 "நாகேந்திரம் கருணாநிதி"
திருமதி அம்மாக்குட்டி தம்பையா - மரண அறிவித்தல்
திருமதி இராசகிளி மார்க்கண்டுசாமி - மரண அறிவித்தல்
அனைத்துலகப் பெண்கள் தினம் 2015 - "நாகேந்திரம் கருணாநிதி"
எமக்குத் தந்த வாக்குறுதியை ரணில் நிறைவேற்ற வேண்டும்!
மாசி மகம் "நாகேந்திரம் கருணாநிதி"
என்னைப்பற்றி...... "மயிலை துரை"
சைவ சித்தாந்தம் - பகுதி 5 "நாகேந்திரம் கருணாநிதி"
ஊரும் உணர்வும். "ஊறணி அல்விற்"
சிவராத்திரி பாகம் 1 "நாகேந்திரம் கருணாநிதி"
சைவ சித்தாந்தம் - பகுதி 4 "நாகேந்திரம் கருணாநிதி"
பிரித்தானியா ஒன்றுகூடல் அழைப்பு 2015
எங்கள் நிலங்களில் இராணுவம் : நாங்கள் வீதியில் (காணொளி இணைப்பு)
முதுமை "அஞ்சலி இரவிசங்கர்"
உயர்தரபாடநெறி வழிகாட்டல் கருத்தரங்கு!
தமிழ்மண் காணும் காதலர் தினம்!
காதலர் தினம்!
சைவ சித்தாந்தம் - பகுதி 3 "நாகேந்திரம் கருணாநிதி"
இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை விட..... "நிரூபா சபாரத்தினம்"
முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் உதவி
தைப்பூசம் "நாகேந்திரம் கருணநிதி"
மயிலிட்டி மக்களின் தைப்பூச நிகழ்வு தாய் மண்ணில் 2015! படங்கள் இணைப்பு
சைவ சித்தாந்தம் - பகுதி 2 "நாகேந்திரம் கருணாநிதி"
கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள்!
மயிலிட்டி ஆலய தரிசனம் 3ம் திகதி!
வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் - தமிழ்வின்
பிறந்தநாள் திருமதி தேவி குணபாலசிங்கம்!
ஆலயங்களுக்குச் சென்று வழிபட அனுமதி கிடைத்துள்ளது!
திரு. வேலும்மயிலும் கிருபானந்தன் "மரண அறிவித்தல்"
சைவ சித்தாந்தம் - பகுதி 1 "நாகேந்திரம் கருணாநிதி"
கலையோடு உறவாடி பகுதி 2
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
திரு மோகனதாஸ் திருநாவுக்கரசு "மரண அறிவித்தல்"
மயிலை மண்ணில் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 9 "அஞ்சலி"
மயிலை மண்ணில் மறக்கமுடியாத புது வருடம்! பதிவு 8 "அஞ்சலி"
புதுவருட வாழ்த்து "நாகேந்திரம் கருணாநிதி"
புதிய ஆண்டில் புதுமை படைப்போம் "அகஸ்ரின் இரவீந்திரன்"
நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!
பொங்கல் வாழ்த்துக்கள்!
"Myliddy Youth's" பெயர் மாற்றம் பெறுகின்றது
வாக்குவங்கியில் அடகுவைக்கப்படும் நமது நிலங்கள்!
"சைவசித்தாந்த ரத்தினம்" சிறப்புப் பட்டம் "நாகேந்திரம் கருணாநிதி"
விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற "அன்ரன் ஞானப்பிரகாசம்"
நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!
மரண அறிவித்தல் / நினைவஞ்சலிகள்
திருமதி இராசநாயகம் இராசகிளி
(ஆசைக்கிளி)
பிறப்பு : 15 மார்ச் 1946 —
இறப்பு : 21 டிசெம்பர் 2015
றிச்சர்ட் ஸ்டீபன்
பிறப்பு: 11/06/1992
இறப்பு: 20/12/2015
19ம் ஆண்டு நினைவஞ்சலி
பொன்னுத்துரை இராசம்மா
மண்ணில்: 18/12/1936
விண்ணில்: 20/12/1996
14ம் ஆண்டு நினைவஞ்சலி
கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை
மண்ணில்: 18/05/1927
விண்ணில்: 03/05/2001
8வது ஆண்டு நினைவஞ்சலி
திருமதி வேதநாயகம் திரேசம்மா
பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி
மண்ணுலகில்: 16/07/1942
விண்ணுலகில்: 08/12/2007
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி (சப்பறம்)
இறப்பு:03/12/2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர்
1990
திருமதி விஜயராணி நவரட்ணராஜா (அம்மன்)
பிறப்பு : 31 டிசெம்பர் 1947 --
இறப்பு : 8 நவம்பர் 2015
திருமதி வேலுப்பிள்ளை மாமயில்
(பூங்காவனம்)
இறப்பு : 9 நவம்பர் 2015
திருமதி. சாந்தினிதேவி ஜெயராசா
பிறப்பு: 25/08/1959
இறப்பு: 09/09/2015
திருமதி மரியமலர் ஜேசுராசா
இறப்பு : 22 ஓகஸ்ட் 2015
அமரர் இரத்தினம் சிவானந்தலிங்கம் (பாபு)
பிறப்பு: 14/10/1956
இறப்பு: 17/07/2015
அகால மரணம்
செல்வி சேகர் தாட்சாயனி (இந்து)
மலர்வு : 4 பெப்ரவரி 1985 --
உதிர்வு : 9 யூலை 2015
திரு. சிவகுரு துரைராசா
(துரை அண்ணர்)
பிறப்பு:
இறப்பு: 06/07/2015
முதலாவது ஆண்டு நினைவஞ்சலி
திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்)
பிறப்பு:10/03/1954
இறப்பு: 04/07/2014
திருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை,
( இலட்சுமி அம்மா )
மண்ணின் தோற்றம் 28-06-1932
மண்ணின் நீக்கம்
13-06-2015
திரு. சாந்தகுமார் அருணாசலம் (சாந்தன்)
பிறப்பு: 21/02/1966
இறப்பு: 14/04/2014
திருமதி. ஞானசவுந்தரி பிலேந்திரன்
தோற்றம்: 04/03/1929
மறைவு: 07/04/2015
திருமதி அம்மாக்குட்டி தம்பையா
(ஓய்வுபெற்ற ஆசிரியை
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்)
தோற்றம்: 13 மார்கழி 1930 - மறைவு: 08 பங்குனி 2015
திருமதி இராசகிளி மார்க்கண்டுசாமி
அன்னை மடியில் 06 - 12 - 1948
இறைவன் அடியில்12 - 03 - 2015
வேலும்மயிலும் கிருபானந்தன்
மண்ணில் 21-04-1968
விண்ணில் 24-01-2015
திரு மோகனதாஸ் திருநாவுக்கரசு
தோற்றம் : 30 மார்ச் 1948 —
மறைவு : 8 சனவரி 2015
RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)
கிராமங்களின் தளங்கள்
ஊறணி
பலாலி
கோண்டாவில்
வல்வெட்டித்துறை
மன்னார்
ஊரெழு
அளவெட்டி
அல்லைப்பிட்டி
இடைக்காடு
இணுவில்
உரும்பிராய்
கரந்தன்
குரும்பசிட்டி
குப்பிளான்
கொக்குவில்
சிறுப்பிட்டி
பண்ணாகம்
பனிப்புலம்
புங்குடுதீவு
புன்னாலைக்கட்டுவன்
மண்டைதீவு
மன்னார்
மாதகல்
மானாவலை
வரணி
வரணி Canada
நாகர்மணல்
நாகர்கோவில்
நீர்வேலி - 1
நீர்வேலி - 2
செய்திகள் தமிழ்
தமிழ்வின்
லங்காசிறி
பரிஸ்தமிழ்
யாழ்நாதம்
தமிழ்நாதம்
செய்திகள்
மனிதன்
தமிழ்லீடர்
பொங்குதமிழ்
தினக்கதிர்
தமிழ்சிஎன்என்
2 தமிழ்
அதிர்வு
சரிதம்
புதினம்
புதினம்நியூஸ்
புதினப்பலகை
தமிழ்ஸ்பை
வன்னிஒன்லைன்
தமிழ்உலகம்
ஈழமுரசு
4 தமிழ்மீடியா
பதிவு
மலரும்
யுகே தமிழ்நியூஸ்
ரிரிஎன்நியுஸ்
உயர்வு
ஈழதேசம்
நெருடல்
ஈழநாதம்
வணக்கம் மலேசியா
திசைகாட்டி
ஒருபேப்பர்
ஈழம்5
பிபிசி தமிழ்
செய்தி
யாழ் இணையம்