நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
Picture
கண்ணீர் அஞ்சலி - அமரர். மார்க்கண்டு அருமைலிங்கம் (சாம்பசிவம்)

பார்போற்ற வாழ்ந்திடல் 
எனும் கூற்று உயிர்ப்பிக்க
ஊர்போற்ற வாழ்ந்திட்ட 
உத்தமராசா நீங்கள்.....

ஊரெல்லாம்  ஓலமிட
உறவுகள் கலங்கிநிற்க 
​உடலைமட்டும் இங்குவிட்டு
உயிர்கொண்டு சென்றதெங்கே.........

Picture
மரண அறிவித்தல்
திரு. சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்)
தோற்றம் : 26/12/1953
மறைவு : 26/04/2023  


மயிலிட்டியை பெரியநாட்டு தேவன்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்) அவர்கள் 26/04/2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

Picture
மரண அறிவித்தல்
திருமதி. உருத்திராபதி மதுரம்
தோற்றம்; 12/05/1947
மறைவு: 18/04/2023


​மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உருத்திராபதி மதுரம் அவர்கள் 18/04/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

Picture
​மரண அறிவித்தல்
திரு. செல்வராசா தர்மராஜா

தோற்றம்: 30/04/1965
மறைவு: 31/03/2023


மயிலிட்டி நாவலடி வீதியை பிறப்பிடமாகவும் லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செவராசா தர்மராஜா அவர்கள் 31/03/2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

Picture
இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2023 - மயிலிட்டி வட. கலைமகள் மகா வித்தியாலயம்

யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களின் பின்னர் 09/03/2023 வியாழன் அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இனிதே நடந்தேறியது. இவ் நிகழ்விற்கு லண்டனில் உள்ள பழைய மாணாவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நிகழ்வின் சில பதிவுகள்.

Picture
எம் ஊருக்கான ஒரு சமூகநலக்கூடம் - பொன்னையா மலரவன்

தொண்ணூறுகள் வரை மயிலிட்டியில், குறிப்பாக மாதாகோயில் வட்டாரத்தில் வாழ்ந்து, பின் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும், உள்நாட்டிலே யே பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்நாள் வேணவாக்களில் ஒன்று, விரைவில் ஈடேறவுள்ளடதாக நாம் எல்லோரும் அறிகிறோம்.

Picture
அருணாசலம் தந்த அரும் பெரும் புதல்வனே குணபாலசிங்கம் - மகிபாலன் மதீஸ்​

அருணாசலம் தந்த அரும்பெரும் புதல்வனே 
அளவில்லா அன்புதனை தினமீர்க்கும் முதல்வனே
எந்தையாய் நின்று தினம் வழிகாட்டி நின்றாய்
எம் தந்தையர் போல் யாருமில்லை என பெருமிதம் கொண்டோம்....

Picture
எனது அன்பு மாமா அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாறு.

வளம்மிகு மயிலிட்டி மண்ணின் பெருமைமிகு தோன்றல் அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள். பலருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். உயர்ந்த திடகாத்திரமான தேகமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட மரியாதையான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்.

Picture
மாதா கோயிலும் மதரின் அன்பும் - அஞ்சலி வசீகரன்
​
மாணவச் செல்வங்களை செதுக்கிய மாதா கோயிலின் மணி ஒசையும்
மதக் கலவரங்களை தூண்டாது மாணவர்களை செதுக்கிய சிற்பிகள்
எங்கள் மதரும் sistersum எங்கள் மனம் வென்ற மகத்தான் மாதா.

Picture
மயிலிட்டி கோயில் வளவு - பொன்னையா மலரவன்

​நான் பிறந்தது மயிலிட்டியில் - நான்
ஏன் பிறந்தே ன் என்றறியாத வயதுமுதல்
வான் அழுதாலும் சிரித்தாலும் - என்
ஊன் மறந்து விளையாடித்திரிந்த வளவு.

Picture
மயிலிட்டி காணிக்கை மாதா மீண்டும் வருவா!


மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலய வரலாற்றை போர்த்துக்கேயர்  காலத்திலிருந்து பார்ப்பது பொருத்தம் எனக்கருதி சில பழைய  வரலாறுகளை உங்கள் பார்வைக்கு அன்னையின் துணைவேண்டி  பதிவிடுகின்றேன்.

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com