நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
கவிதைகள் / ஆக்கங்கள்
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
>
அன்ரன் றாஜ்
பொன்னையா மலரவன்
சுகுமார் தியாகராஜா
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல் 2022
மரண அறிவித்தல் 2021
மரண அறிவித்தல் 2020
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
>
"ஜெயராணி நிர்மலதாசன்"
ஒளி விழா 2012
பிரகாசிக்கட்டும் வாழ்வு
சாதனையாளர்கள்
பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தந்தை தேவராஜன்
>
தந்தை அன்டனி பாலா
உதவிகள்
முதலாவது ஆண்டு நினைவு
அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம்.
மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip)
தோற்றம்: 23/08/1942
மறைவு: 16/11/2023
யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு களுபோவில, இரத்மலானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட
திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip)
அவர்கள் 16/11/2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு)
தோற்றம்:
மறைவு: 09/11/2023
கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு) அவர்கள் 09/11/2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
மரண அறிவித்தல்
திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஈடின் (துசி)
தோற்றம்: 22/04/1965
மறைவு: 30/10/2023
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், இலண்டன் LEWISHAM ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஈடின் (துசி) அவர்கள் 30/10/2023 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
மரண அறிவித்தல்
திருமதி. கந்தசாமி சிவக்கொழுந்து
தோற்றம்: 06/02/1936
மறைவு: 19/09/2023
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி சிவக்கொழுந்து அவர்கள் 19/09/2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் திரு. கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
மரண அறிவித்தல்
திருமதி. இலங்கைநாயகம் இரத்தினசிகாமணி
தோற்ரம் - 26/06/1926
மறைவு - 04/09/2023
மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பட்டுக்கோட்டையை (இந்தியா) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இலங்கநாயகம் இரத்தினசிகாமணி அவர்கள் 04/09/2023 திங்கள்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலம்சென்ற மாணிக்கம் இலங்கநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்திற்கு கலாலயாவின் கைவண்ணத்தில் உருவாகிய அன்னம்.
இவ் அன்னவாகனத்தினை தனது உபயமாக வழங்கியவர், சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் மயிலிட்டி ஊர் கிறிஸ்தவ நண்பர் அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள்.
திருமந்திரம் ( பாகம் 40 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
வினையால் விளைவது நன்மையும் தீமையும்
“இன்பம் இடரென்(று) இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே” பாடல் எண் 267
உலக வாழ்வில் இன்பம், துன்பம் என இரண்டு இருப்பது அவரவர் முற்பிறவியிலே செய்த நன்மை தீமைகளால் விளைந்ததாகும். முற்பிறவியில் நல்லறம் செய்தவர் இப் பிறவியில் இன்பமாக இருக்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டும், பிறருக்குக் கொடுத்து மகிழும் அன்புள்ளம் இல்லாதவர்கள் அறச் சிந்தனை அற்றவர்களே.
மரண அறிவித்தல்
திரு. சுந்தரலிங்கம் உதயசூரியன் (குட்டி)
தோற்றம்: 22/11/1963
மறைவு: 03/08/2023
வேல்வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாக கொண்ட
திரு. சுந்தரலிங்கம் உதயசூரியன் (குட்டி)
அவர்கள் 03/08/2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் யோகராணி(பூக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
கலைவாணி, கயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரண அறிவித்தல்
திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா)
தோற்றம்:
மறைவு: 14/07/2023
பிள்ளையார் கோவிலடி, மயிலிட்டி வடக்கு, மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வேம்படி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா)
அவர்கள் 14/07/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்)
தோற்றம்: 17/08/1968
மறைவு: 20/06/2023
(மயிலிட்டி மண்ணின் வரலாற்றுப் பொக்கிசம், பெரும் மதிப்புக்குரிய தலைவர் திருப்பூர் ஒன்றியம் -பிரான்சு கிளை)
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வாழ்விடமாகவும் கொண்ட திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்) அவர்கள் 20/06/2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார் தம்பிமுத்து இராஜேஸ்வரி (குட்டி) தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
பிரபாகரன் மங்களநாயகி தம்பதியினரின் பாசம்குறையா மருமகனும்,
மரண அறிவித்தல்
திருமதி. சோதிலிங்கம் கருணாவதி (பேபி)
தோற்றம்: 24/12/1951
மறைவு: 05/06/2023
யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிலிங்கம் (நயினார்) கருணாவதி (பேபி) அவர்கள் 05/06/2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் தம்பையா சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அமரர் சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்) அவர்களின் அன்பு மனைவியும்,
மரண அறிவித்தல்
திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை)
(துரை ஸ்ரோர் - மயிலிட்டி)
தோற்றம் : 07/07/1946
மறைவு : 03/06/2023
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை) அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை லூர்தம்மா ஆகியோரின் மகனும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அழகம்மா ஆகியோரின் மருமகனும்,
மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி இரவீந்திரன்
தோற்றம்: 03/07/1964
மறைவு: 31/05/2023
திருப்பூர் ஒன்றியம் பேச்சியம்மன் ஆலய நிர்வாக முன்னாள் திறன்மிகு செயலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான இரா.மயூதரன் அவர்களது தந்தையார் க.இரவீந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார்.
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, பருத்தித்துறை, திருகோணமலை, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி இரவீந்திரன் (ரவி) 31/05/2023 புதன்கிழமை அன்று காலமானார்.
கண்ணீர் அஞ்சலி - அமரர். மார்க்கண்டு அருமைலிங்கம் (சாம்பசிவம்)
பார்போற்ற வாழ்ந்திடல்
எனும் கூற்று உயிர்ப்பிக்க
ஊர்போற்ற வாழ்ந்திட்ட
உத்தமராசா நீங்கள்.....
ஊரெல்லாம் ஓலமிட
உறவுகள் கலங்கிநிற்க
உடலைமட்டும் இங்குவிட்டு
உயிர்கொண்டு சென்றதெங்கே.........
மரண அறிவித்தல்
திரு. சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்)
தோற்றம் : 26/12/1953
மறைவு : 26/04/2023
மயிலிட்டி பெரியநாட்டு தேவன்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்)
அவர்கள் 26/04/2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. உருத்திராபதி மதுரம்
தோற்றம்; 12/05/1947
மறைவு: 18/04/2023
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உருத்திராபதி மதுரம் அவர்கள் 18/04/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. செல்வராசா தர்மராஜா
தோற்றம்: 30/04/1965
மறைவு: 31/03/2023
மயிலிட்டி நாவலடி வீதியை பிறப்பிடமாகவும் லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செவராசா தர்மராஜா அவர்கள் 31/03/2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2023 - மயிலிட்டி வட. கலைமகள் மகா வித்தியாலயம்
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களின் பின்னர் 09/03/2023 வியாழன் அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இனிதே நடந்தேறியது. இவ் நிகழ்விற்கு லண்டனில் உள்ள பழைய மாணாவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நிகழ்வின் சில பதிவுகள்.
எம் ஊருக்கான ஒரு சமூகநலக்கூடம் - பொன்னையா மலரவன்
தொண்ணூறுகள் வரை மயிலிட்டியில், குறிப்பாக மாதாகோயில் வட்டாரத்தில் வாழ்ந்து, பின் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும், உள்நாட்டிலே யே பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்நாள் வேணவாக்களில் ஒன்று, விரைவில் ஈடேறவுள்ளடதாக நாம் எல்லோரும் அறிகிறோம்.
அருணாசலம் தந்த அரும் பெரும் புதல்வனே குணபாலசிங்கம் - மகிபாலன் மதீஸ்
அருணாசலம் தந்த அரும்பெரும் புதல்வனே
அளவில்லா அன்புதனை தினமீர்க்கும் முதல்வனே
எந்தையாய் நின்று தினம் வழிகாட்டி நின்றாய்
எம் தந்தையர் போல் யாருமில்லை என பெருமிதம் கொண்டோம்....
எனது அன்பு மாமா அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாறு.
வளம்மிகு மயிலிட்டி மண்ணின் பெருமைமிகு தோன்றல் அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள். பலருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். உயர்ந்த திடகாத்திரமான தேகமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட மரியாதையான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்.
மாதா கோயிலும் மதரின் அன்பும் - அஞ்சலி வசீகரன்
மாணவச் செல்வங்களை செதுக்கிய மாதா கோயிலின் மணி ஒசையும்
மதக் கலவரங்களை தூண்டாது மாணவர்களை செதுக்கிய சிற்பிகள்
எங்கள் மதரும் sistersum எங்கள் மனம் வென்ற மகத்தான் மாதா.
மயிலிட்டி கோயில் வளவு - பொன்னையா மலரவன்
நான் பிறந்தது மயிலிட்டியில் - நான்
ஏன் பிறந்தே ன் என்றறியாத வயதுமுதல்
வான் அழுதாலும் சிரித்தாலும் - என்
ஊன் மறந்து விளையாடித்திரிந்த வளவு.
மயிலிட்டி காணிக்கை மாதா மீண்டும் வருவா!
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலய வரலாற்றை போர்த்துக்கேயர் காலத்திலிருந்து பார்ப்பது பொருத்தம் எனக்கருதி சில பழைய வரலாறுகளை உங்கள் பார்வைக்கு அன்னையின் துணைவேண்டி பதிவிடுகின்றேன்.