யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளனர். மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதர் மூலமாக இந் நல்நிகழ்வு இனிதே நடைபெற்றது.
திரு திருமதி நிர்மலதாசன் ஜெயராணி தம்பதியினரை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நன்றியுடன் பாராட்டுகின்றது!
திரு திருமதி நிர்மலதாசன் ஜெயராணி தம்பதியினரை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நன்றியுடன் பாராட்டுகின்றது!