நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

நத்தார் வாழ்த்து 2016 - கருணாநிதி குடும்பத்தினர்

நத்தார் வாழ்த்து 2016 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரித்தானியா

Picture
அன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரித்தானியா

நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்

Picture

என் தாய் - நர்வினிடேரி - அஞ்சலி வசீகரன் அகவை 50 ​

Picture
என் நிஜங்கள் எல்லாம் பொய்யானவை 
நான் நினைத்த நிஜங்கள் எல்லாம் பொய்மையானவை 
நான் உணர்ந்த உணர்வுகள் எல்லாம் உணர்வுக்கு அடிமையானவை 
என் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கும் உயிராய் இருப்பவள் தான், என் தாய்.

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய குணபாலசிங்கம் வைத்தியசாலையில் அனுமதி - வலம்புரி

Picture
மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் பருத்தித்துறை சுகாதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
​
மேற்படி குழுவின் தலைவரான அ;குணபாலசிங்கம் 23/12/2016 அன்று பருத்தித்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பருத்தித்துறை - யாழ்ப்பாண வீதியில் உள்ள மந்திகைப் பகுதியில் சிறிய விபத்து ஒன்றில் சிக்கி காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணிகளை விரைவாக மீள ஒப்படையுங்கள் - தமிழ்வின்

Picture
யுத்தகாலத்தில் பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெற முடியாது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக திண்டாடி வருகின்றனர்.
மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கூட காணிகள் விடுவிப்பில் விரைவுத்தன்மையை காண முடியவில்லை.

மயிலிட்டி துறைமுகப் பகுதியை விடுவிக்க ஜனாதிபதி - பிரதமர் இணக்கம்!

Picture
மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

திரு.இராஜலிங்கம் அவர்கள் கலாபூசணம் விருதினை பெறுகின்றார்

Picture
மயிலிட்டியூர் சிற்பாசாரியார் அமரர் கனகசபை அவர்களின் புதல்வனும், ஸ்தபதி அமரர் நவரத்தினம் அவர்களின் மாணவனுமாகிய சிற்பாசாரியார் திரு.இராஜலிங்கம் அவர்கள் கலாபூசணம் விருதினை பெறுகின்றார். எதிர்வரும் 23 டிசம்பர் 2016ல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இவ் விருதினைப் பெறும் இராஜலிங்கம் (மருந்து) அவர்களிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிலம் விடுத்தும் தொழில் முடக்கம் வழி ஏற்படுத்தித் தருமாறு கோருகிறது வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு

Picture
வலி.வடக்கில் நிலங்கள் விடுவிக்கப்பட்ட போதும் அம் மக்களின் வாழ்வாதாரம் விடுவிக்கப் படாதமையால் சுமார் 250 குடும்பங்கள் சொந்த இடம் திரும்ப முடியாத சூழல் காணப்படுகின்றது. எனவே வாழ்வாதாரத்தைக் கெடுக்காது வழி ஏற்படுத்தித் தாருங்கள்.

மரண அறிவித்தல் - திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி

Picture
திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி

அன்னை மடியில்: 22/01/1931
இறைவன் அடியில்: 13/12/2016
​

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கனடா - மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி அவர்கள் 13/12/2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

பொன்னுசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணசோதியின் (சோதி) அன்புத் தாயாரும்,

மரண அறிவித்தல் - திருமதி. இரணசிங்கம் கந்தபுஷ்பவதி (செல்லப்பாக்கியம்)

Picture
திருமதி. இரணசிங்கம் கந்தபுஷ்பவதி (செல்லப்பாக்கியம்)

மண்ணில்: 30/01/1948   
விண்ணில்: 13/12/2016


திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வாழ்விடமாகவும், இல. 63, அன்பழகன் தெரு, உஸ்மான் அலி நகர், கே.கே.நகர் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரணசிங்கம் கந்தபுஷ்பவதி (செல்லப்பாக்கியம்) அவர்கள் 13/12/2016 அன்று காலை இறைவனடி சேர்ந்தார். 

11 - 12 - 2016 அன்று நடைபெற்ற பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்கூட்டத்தின் விபரம்

Picture
திரு அருண்குமார் அவர்கட்கு,
                                                            எமது செயற்பாடுகளை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இணையத்தில் பதிவேற்றியதற்காக எமது ஒன்றியத்தின் சார்பாக எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் ஒன்றிய யாப்பும், செயற்குழு அங்கத்தவர் விபரமும் இணைத்துள்ளேன். தொடர்ந்தும் எங்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை உங்கள் இணையத்தில் பதிவேற்றி உங்கள் ஆதரவை எமக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தாங்களும் தங்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.  
 
                                             செயலாளர்
                                       குணபாலசிங்கம் சுரேஸ் 
                                                                                                      12-12-2016

பிள்ளையார் பெருங்கதை (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

Picture
பிள்ளையார் பெருங்கதை
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பிள்ளையார் பெருங்கதை சைவசமய மக்களால் கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சஸ்டித் திதிவரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுஸ்டிக்கப்படும் விரதமாகும். இது விநாயக சஸ்டி விரதம், பிள்ளையார்கதை விரதம் எனவும் அழைக்கப்படும். இலங்கையில் உள்ள சைவ ஆலயங்களில் முக்கியமாக பிள்ளையார் ஆலயங்களில் இந்த இருபத்தொருநாட்களும் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை படிக்கப்படும் வழக்கம் பலகாலமாக பேணப்பட்டு வருகின்றது.

மயிலை வசந்தம் 2016 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா

Picture
கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பன்னிரண்டாவது "மயிலை வசந்தம் 2016" குளிர்கால ஒன்றுகூடல் அழைப்பு.

சைவ சித்தாந்தம் - பகுதி 33 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – 
( பகுதி – 33 )                  
(நாகேந்திரம் கருணாநிதி)

சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    8. திருவருட்பயன்.
​

திருவருட்பயன். உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். திருவருட்பயன் என்பது திருவருளின் பயனை விளக்கும் நூல் என விரியும். இந்நூல் குறள் வெண்பா அமைப்பில் 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்களைக் கொண்டது. முதல் 5 அதிகாரங்களும் திருவருளை கொடுக்கும் பதியின் தன்மையையும், திருவருளைப் பெறும் உயிரின் தன்மையையும், திருவருளால் நீக்கப்படும் மலத்தின் தன்மையையும், திருவருளின் தன்மையையும், குருவின் பெருமையையும் விளக்கும். மற்றய 5 அதிகாரங்களும் ஆன்மா அறிவைப் பெறும் முறைமையினையும், மலம் நீங்கும் முறைமையினையும், அதனால் கிடைக்கும் பேரானந்தத்தையும், ஐந்தெழுத்தின் பெருமையினையும், சீவன்முத்தரின் தன்மையையும் கூறுவனவாகும். இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்

9 வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேதநாயகம் திரேசம்மா

Picture
9 வது ஆண்டு நினைவஞ்சலி

திருமதி வேதநாயகம் திரேசம்மா

பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி
மண்ணுலகில்: 16/07/1942
விண்ணுலகில்: 08/12/2007


கண்ணீர் பூக்கள்​
அன்பின் ஆழ்கடலே, பாசத்தில் எமை வளர்த்து,
உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி, உம்
வியர்வையால் எமை உயர்த்தி
வாழ வைத்த அன்பு அம்மா!
21 வயதில் இளம் விதவையான
எம் தாயே, தந்தை முகம் காணாமல்
இருந்து எமைத் தரணியில் ஆளாக்க
நீர் பட்ட பாடுகள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

அவசரப் பொதுக்கூட்டம் 11-12-2016 - மயிலிட்டி மக்கள் ஒ ன்றியம் பிரித்தானியா

Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் வரும் காலத்தில் சிறப்பாக இயங்குவதற்காக உடனடியாக பின்வரும் நிகழ்ச்சி நிரலில் உள்ள சில விடையங்களை செய்யவேண்டி இருப்பதால், 20/11/16 இல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்ததற்கமைய எதிர்வரும் 11/12/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு 245 Edgware Road, Colindale,  London, NW9 6LU. இல் அவசர பொதுக்கூட்டம் கூட்டப்படுகின்றது. மயிலிட்டியைச் சேர்ந்த சகல மக்களையும் ஒன்றிய அங்கத்தவர்களாகச் சேர்ந்து ஒன்றியத்தை வலுப்படுத்துவதுடன், கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம். கூட்டம் சரியாக 6.00 மணிக்குத் தொடங்க இருப்பதால் எல்லோரும் குறித்த நேரத்திற்கு தவறாது சமூகம் தரவும்.

மரண அறிவித்தல் - திரு. கணபதிப்பிள்ளை இராசையா

Picture
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசையா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
​
தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,

சைவ சித்தாந்தம் - பகுதி 32 "நாகேந்திரம் கருணாநிதி"

10ம் ஆண்டு நினைவுநாள் - அமரர். சின்னத்தம்பி சகாதேவன் (தாரா)

கந்த சஷ்டி (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

மரண அறிவித்தல் - அமரர் நாராயணசர்மா பத்மநாத குருக்கள்​

தீபாவளி வாழ்த்து - திரு. சௌந்தா (Dr. jerman)

தீபாவளி வாழ்த்து - திரு. கருணாநிதி குடும்பத்தினர் ​

மரண அறிவித்தல் - திரு நாகராஜா கனகசபை

மரண அறிவித்தல் - அமரர் முருகுப்பிள்ளை இராமசாமி

தீபாவளி (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

இடம்பெயர்ந்த மக்கள் அறிக்கை வெளியீட்டில் திரு. குணபாலசிங்கம் அவர்களின் உரை

குளிர்கால ஒன்றுகூடல் 2016 அழைப்பு நோர்வே

Picture

மரண அறிவித்தல் / நினைவஞ்சலிகள்

Picture
திரு கணபதிப்பிள்ளை இராசையா​
பிறப்பு : 29 மார்ச் 1920
இறப்பு : 29 நவம்பர் 2016

Picture
அமரர் நாராயணசர்மா பத்மநாத குருக்கள்
மண் மகிழ: 05/09/1956
விண் நெகிழ: 23/10/2016

Picture
திரு நாகராஜா கனகசபை
(VC கிராம மின்சார சபை ஓய்வு பெற்ற ஊழியர் -அச்சுவேலி)
பிறப்பு : 10 நவம்பர் 1934 -- ​இறப்பு : 14 ஒக்ரோபர் 2016

Picture
அமரர் முருகுப்பிள்ளை இராமசாமி
மண்ணில்: 13/03/1938
விண்ணில்: 22/10/2016​

Picture
திரு ஐயாத்துரை அமிர்தலிங்கம்
(குட்டிராசா- அமீர்)
மலர்வு : 6 ஏப்ரல் 1960 --
​உதிர்வு : 18 செப்ரெம்பர் 2016

Picture
திரு. நாகரத்தினம் வடிவழகன் மயிலிட்டி 
மண்ணில்: 
02/02/1950
விண்ணில்:13/06/2016 

Picture
திருமதி. தேன்கிளி செல்வராணி (அம்மன்)
பிறப்பு- 01-10-1962
இறப்பு - 04-04-2016.

Picture
10  ஆவது நினைவேந்தல் நிகழ்வு!​
அமரர் புஸ்பராஜா சிதம்பரி
​காலம்: 19/03/2016

Picture
அமரர் கைலாயபிள்ளை அழகராசா (குஞ்சு)
பிறப்பு- 18/12/1961
இறப்பு- 18/02/2016

Picture
திரு. பரஞ்சோதி கண்ணன்

தோற்றம்: 26/12/1974
மறைவு:14/02/2016

Picture
திரு கதிரிப்பிள்ளை சிவகுமார் (குமார்)
தோற்றம் 14.02.1966
மறைவு 14.02.2016

Picture
​திருமதி. நடராஜா வள்ளிநாயகி

இறப்பு: 05-02-2016
​

Picture
திருமதி பிலிப் ஞானரட்ணம்
(பொன்மணி)

இறப்பு : 27 சனவரி 2016

Picture
​திருமதி கணேசபிள்ளை செல்லம்மா
​பிறப்பு : 20 டிசெம்பர் 1945 --
இறப்பு : 9 சனவரி 2016

Picture
திரு வைரவி முருகுப்பிள்ளை ஆனந்தம்​
 மயிலையின் மடியில்: 12/08/1943
 மண்ணின் மடியில்: 05/01/2016



கேதாரகௌரி விரதம் - (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


குளிர்கால ஒன்றுகூடல் 2016 அழைப்பு நோர்வே


மயிலிட்டி கண்ணகாதேவி தேவஸ்தான இந்துமகளிர் மன்றம் 2வது ஆண்டு நிறைவுவிழா ​


பிறந்தநாள் - திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி


நவராத்திரி சகலகலாவல்லி மாலை தமிழ்| ஆங்கிலம்


சைவ சித்தாந்தம் - பகுதி 31 "நாகேந்திரம் கருணாநிதி"


மரண அறிவித்தல் - ஐயாத்துரை அமிர்தலிங்கம் (குட்டிராஜன்)


"அயலகத் தமிழாசிரியர்" பட்டயப் படிப்பு  - செல்வி. தங்கவடிவேல் ஆராதனா


பான் கீ மூனுக்கு காட்டவே நில விடுவிப்பு ஏற்பாடுகள் - மீள்குடியேற்றமின்றி மக்கள் ஏமாற்றம்


சைவ சித்தாந்தம் - பகுதி 30 "நாகேந்திரம் கருணாநிதி"


நட்டஈடு தருவதான படிவங்களில் எவரும் கையயாப்பமிடவேண்டாம் (பிரதமரிடம் இன்று பேசவுள்ளேன் -மாவை)


இலாபகரமான நட்டஈடு வழங்குவதாகக் கூறி காணிகள் கபளீகரம்; மக்கள் கொதிப்பு!


தாய் தந்தையரைப் போன்றே வலி வடக்கு மக்களுக்கு அவர்களது காணிகள் - தமிழ்வின்.கொம்


பிறந்தநாளன்று சிறுவர் இல்லத்தில் விசேட விருந்து - அபினா சிவரஞ்சன்


நில மீட்புக்கான போராட்டத்தில் உயிரை விடவும் தயாராகும் மக்கள் : மயிலிட்டி கையளிக்கப்படுமா? - தமிழ்வின்.கொம் வீடியோ இணைப்பு


வலி.வடக்கில் விடுவிக்கப்படவுள்ள நிலங்களை அடையாளப்படுத்த உரிமையாளர்களுக்கு அனுமதி - தமிழ்வின்.கொம் 


மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப்படும்: இரகசியச் சந்திப்பில் பலாலி இராணுவத் தளபதி இணக்கம் - தமிழ்வின்


“அனுசரணை” குறும்படம் "கௌதம்"


"செருப்பு" குறும்படம் - கௌதமன் கருணாநிதி


கலையோடு உறவாடி பகுதி 8


குறும்பட இறுவட்டு வெளியீடுஈழத்தமிழர் திரைப்பட சங்கம் - பிரான்சு


சைவ சித்தாந்தம் - பகுதி 29 "நாகேந்திரம் கருணாநிதி"


மீள்குடியேற்றம் முடிந்ததாக காட்ட முயற்சி - தினக்குரல், வலம்புரி


சைவ சித்தாந்தம் - பகுதி 28 "நாகேந்திரம் கருணாநிதி"


மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான வரவு செலவு கணக்கு 2016


ஐ.நா.விற்கு காட்டவா காணிவிடுவிப்பு ': வலி.வடக்கு மக்கள் ஆர்ப்பாட்டம் - உதயன்


கோடைகால ஒன்றுகூடல் 2016 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா


பிறந்தநாள் - அபினா சிவரஞ்சன் ​


தந்தையர் தின வாழ்த்துக்கள்! - 2016


திங்கள் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கான அழைப்பு

கலையோடு உறவாடி பகுதி 7


சைவ சித்தாந்தம் - பகுதி 27 "நாகேந்திரம் கருணாநிதி"


மயிலிட்டி - பலாலி மக்கள் ஏதிலிகளாகி 26 வருடங்கள்! - தெல்லிப்பளையில் நாளை விசேட வழிபாடு


மரண அறிவித்தல் - நாகரத்தினம் வடிவழகன்


ஜனாதிபதிக்கு மயிலிட்டி மீள்குடியேற்றக்குழு மகஜர் - தினக்குரல்


பிறந்தநாள் - செல்வன் நிதுர்சன்


இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு நடந்தது என்ன? தமிழ்வின்


வலி வடக்கின் வலி சுமந்த வரலாறு - "அ. குணபாலசிங்கம்"


என் அம்மா - "ஜெயராணி நிர்மலதாசன்"


அகவை பல கண்டு உன் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் - சௌந்தா மனுவல் (Dr.Jerman)


வெற்றிவாகை சூட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மகிபாலன் மதீஸ் (கௌதம்)


மயிலிட்டி இணைய தளத்துக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் - ஜஸ்ரின் தேவதாசன்


வாழ்க வளமுடன். அன்புடன் வாழ்த்தும் - வி சுந்தரலிங்கம்


சைவ சித்தாந்தம் - பகுதி 26 "நாகேந்திரம் கருணாநிதி"


மயிலிட்டியை விடுவிக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! மாவை எம்.பி. எச்சரிக்கை


முள்ளிவாய்கால் ஏழாண்டுகளாகியும்... - சௌந்தா மனுவல் ​


பஞ்சாங்கம் (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


கலையோடு உறவாடி பகுதி 6


சைவ சித்தாந்தம் - பகுதி 25 "நாகேந்திரம் கருணாநிதி"


2016ம் வசதிக்கட்டண ஆசிரியர்க்கான நிதி அளிப்பவர்களின் பெயர் விபரங்கள்


மே தினம் 2016


பிறந்தநாள் - திரு. பொன்னுத்துரை சிவராஜா (தம்பி)


31ம் நினைவுநாள் - அந்தியேட்டி நிகழ்வு அமரர் தேன்கிளி செல்வராணி (அம்மன்)


ஒற்றுமை (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


மரண அறிவித்தல் - திருமதி. தேன்கிளி செல்வராணி  (அம்மன்)


பிறந்தநாள் - திரு. இராசதுரை விஜயரட்ணம்!


சைவ சித்தாந்தம் - பகுதி 24 "நாகேந்திரம் கருணாநிதி"


தோழர் புஷ்பராஜா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் படங்கள், வீடியோ!


"மனசுக்குள்ளே" குறும்படம் "கௌதம்"


துரித மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அடையாள உணவு தவிர்ப்பு ​


10ஆவது ஆண்டு நினைவேந்தல் தோழர் புஸ்பராஜா அவர்களின் நினைவுகளோடு........


பிரித்தானிய மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்று கூடல் 2016


பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 2016ம் ஆண்டின் நிர்வாகசபை.


வசதிக்கட்டண ஆசிரியர்க்கான நிதி அளிப்பவர்களின் பெயர் விபரங்கள்


சைவ சித்தாந்தம் - பகுதி 23 "நாகேந்திரம் கருணாநிதி"


பிறந்தநாள் - திருமதி. கலா விஜயரட்ணம்!


மரண அறிவித்தல் - அமரர் கைலாயபிள்ளை அழகராசா (குஞ்சு)


மரண அறிவித்தல் - அமரர் பரஞ்சோதி கண்ணன்


மரண அறிவித்தல் - திரு. கதிரிப்பிள்ளை சிவகுமார் (குமார்)


செல்ல முடியாத உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மக்களை கூட்டிச்சென்ற அங்கஜன்- படங்களுடன்


இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் குறித்து பதில் வேண்டும், ஹுசைனிற்கு கடிதம் கையளிப்பு


எமக்கு விமான நிலையமும் வேண்டாம் ஹுசைனிடம் கண்ணீர்மல்கிய பெண்கள்- தமிழ்வின்


சைவ சித்தாந்தம் - பகுதி 22 "நாகேந்திரம் கருணாநிதி"


மரண அறிவித்தல் - திருமதி. நடராஜா வள்ளிநாயகி


விமான நிலைய அபிவிருத்திக்காக மயிலிட்டி நிலத்தை தர முடியாது!


பிறந்தநாள் திருமதி தேவி குணபாலசிங்கம்!


சனல் 4 புதிய வீடியோ ஆதாரத்தில் நமது மயிலிட்டி! வீடியோ இணைப்பு!


மரண அறிவித்தல் - திருமதி பிலிப் ஞானரட்ணம் (பொன்மணி)


ஊரும் உணர்வும் 3 "ஊறணி அல்விற்" (புலமும் பலமும்)


திருமண வாழ்த்து " டிசாந்தினி வசந்தன் " - Vius Viusan


மயிலிட்டி துறைமுகப் பகுதி விடுவிக்கப்படாது என வெளியான செய்தி தவறானது: பிரதமர் செயலகம்


மயிலிட்டி மண்ணில் தைப்பூசத் திருவிழா 24.01.2016


மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்படாது பிரதமர் ரணில்


மயிலிட்டித் துறைமுக விடுவிப்புக் குறித்து பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும்-அமைச்சர்


கலையோடு உறவாடி பகுதி 5


படையினர் வசம் உள்ள காணிகளை மக்களிடம் கையளிக்கவும்: முப்படையினரிடம் ரணில் வேண்டுகோள்


மயிலிட்டியில் கடற்படையின் திருட்டு வர்த்தகம்


தைத்திருநாள் வாழ்த்து! நாகேந்திரம் கருணாநிதி


12 Km நீளமான கடற்பகுதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திலே உள்ளது! வலி,வடக்கு மீனவர்கள்


மரண அறிவித்தல் - கணேசபிள்ளை செல்லம்மா


வலி. வடக்கில் விடுவித்ததில் தோட்டக் காணிகளே அதிகம்!


மரண அறிவித்தல் - திரு வைரவி முருகுப்பிள்ளை ஆனந்தம் (மயிலிட்டி)


கலாபூஷணம் பண்டிதர் சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு ஓர் வாழ்த்து "மயிலைக்கவி"


புதுவருட வாழ்த்துக்கள் 2016 - நாகேந்திரம் கருணாநிதி


புதுவருட வாழ்த்துக்கள் 2016 - சௌந்தா மனுவல்


Photo

RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)


கிராமங்களின் தளங்கள்

  • ஊறணி
  • பலாலி
  • கோண்டாவில்
  • வல்வெட்டித்துறை
  • மன்னார்
  • ஊரெழு
  • அளவெட்டி
  • அல்லைப்பிட்டி
  • இடைக்காடு
  • இணுவில்
  • உரும்பிராய்
  • கரந்தன்
  • குரும்பசிட்டி
  • குப்பிளான்
  • கொக்குவில்
  • சிறுப்பிட்டி
  • பண்ணாகம்
  • பனிப்புலம்
  • புங்குடுதீவு
  • புன்னாலைக்கட்டுவன்
  • மண்டைதீவு
  • மன்னார்
  • மாதகல்
  • மானாவலை
  • வரணி
  • வரணி Canada
  • நாகர்மணல்
  • நாகர்கோவில்
  • நீர்வேலி - 1
  • நீர்வேலி - 2

  • செய்திகள் தமிழ்

  • தமிழ்வின்
  • லங்காசிறி
  • பரிஸ்தமிழ்
  • யாழ்நாதம்
  • தமிழ்நாதம்
  • செய்திகள்
  • மனிதன்
  • தமிழ்லீடர்
  • பொங்குதமிழ்
  • தினக்கதிர்
  • தமிழ்சிஎன்என்
  • 2 தமிழ்
  • அதிர்வு
  • சரிதம்
  • புதினம்
  • புதினம்நியூஸ்
  • புதினப்பலகை
  • தமிழ்ஸ்பை
  • வன்னிஒன்லைன்
  • தமிழ்உலகம்
  • ஈழமுரசு
  • 4 தமிழ்மீடியா
  • பதிவு
  • மலரும்
  • யுகே தமிழ்நியூஸ்
  • ரிரிஎன்நியுஸ்
  • உயர்வு
  • ஈழதேசம்
  • நெருடல்
  • ஈழநாதம்
  • வணக்கம் மலேசியா
  • திசைகாட்டி
  • ஒருபேப்பர்
  • ஈழம்5
  • பிபிசி தமிழ்
  • செய்தி
  • யாழ் இணையம்
  • நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
    hit counter
    © 2011-21 ourmyliddy.com