14 ம் ஆண்டு நினைவு!
19ம் ஆண்டு நினைவஞ்சலியும், 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்
அமரர் மதியாபரணம் நாகேஸ்வரி
அமரர் வைத்திலிங்கம் மதியாபரணம்
(ஓய்வு பெற்ற ஆசிரியர்- மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் மதியாபரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதியாபரணம் நாகேஸ்வரி அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
அன்புத் தந்தையே!!
ஓராண்டு ஆனது அப்பா !!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம். பாசமாய்
எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம். இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்.
எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது
அழுதாலும் தீராது எம் தாயே !!!!!
ஆண்டுகள் பத்தொன்பது கரைந்ததுவே,
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள்
அம்மா. ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா. உங்களது அன்பும்,
நாங்கள் பட்ட தவிப்பும் ஆறாது அம்மா
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!!
இமைப் பொழுதில் காலன் உம்மைக்
கவர்ந்துவிட்டான். இக் கணமும் உங்கள்
நினைவால் கலங்குகின்றோம் அம்மா
ஆண்டுகள் நூறு கடந்தால் என்ன?
அடுத்தடுத்து நாம் வேறு பிறப்பெடுத்தால் என்ன?
அன்றும்! இன்றும்! என்றும்! மாறாது
உங்கள் அன்பும் பாசமும். எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
பாமா — பிரித்தானியா
தொலைபேசி: +442082410554
நன்றி: http://notice.lankasri.com/ta/index.html
பதிவு:06/03/2013
அமரர் வைத்திலிங்கம் மதியாபரணம்
(ஓய்வு பெற்ற ஆசிரியர்- மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் மதியாபரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதியாபரணம் நாகேஸ்வரி அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
அன்புத் தந்தையே!!
ஓராண்டு ஆனது அப்பா !!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம். பாசமாய்
எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம். இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்.
எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது
அழுதாலும் தீராது எம் தாயே !!!!!
ஆண்டுகள் பத்தொன்பது கரைந்ததுவே,
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள்
அம்மா. ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா. உங்களது அன்பும்,
நாங்கள் பட்ட தவிப்பும் ஆறாது அம்மா
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!!
இமைப் பொழுதில் காலன் உம்மைக்
கவர்ந்துவிட்டான். இக் கணமும் உங்கள்
நினைவால் கலங்குகின்றோம் அம்மா
ஆண்டுகள் நூறு கடந்தால் என்ன?
அடுத்தடுத்து நாம் வேறு பிறப்பெடுத்தால் என்ன?
அன்றும்! இன்றும்! என்றும்! மாறாது
உங்கள் அன்பும் பாசமும். எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
பாமா — பிரித்தானியா
தொலைபேசி: +442082410554
நன்றி: http://notice.lankasri.com/ta/index.html
பதிவு:06/03/2013
அமரர் திரு.புஷ்பராஜா அவர்களின் நினைவுநாள்!
10 பங்குனி 2013
|
22-09-1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத்தாக்குதலின் போது மரணமான நாகர்கோவிலைச் சேர்ந்த ந.உமாதேவி, சு.பழனி, சு.தர்சினி, ம.கணநாதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்.
இள வயதில் மடிந்த உங்களை இன்றும் நினைத்து அழுகின்றோம் பதினேழு ஆண்டுகள் கடந்தாலும் பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!. பள்ளி சென்ற உங்களோடு பலரை அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில் அந்நியனின் "புக்காரா" வடிவில் காலனவன் அன்று முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்! எங்களை விட்டு பிரிந்து சென்ற உங்களின் நீங்கா நினைவுகளோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு: சகோதரன் — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447890682166 நன்றி: Krishanth Krishna / http://notice.lankasri.com பதிவு: 29/09/2012 |
பதிவு: 26/06/2012
45ம் நாள் நினைவஞ்சலி
அமரர் பத்மாவதி கோவிந்தன்
மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் மும்பாட்டை
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தன் பத்மாவதி
அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
கடவுள் எம்முன் வரமுடியாமையினால்
தாயைப் படைத்தானோ
இளவயதினிலே உற்றதுணையை இழந்து
தான் பெற்ற செல்வங்களை
தன்னந் தனிமையிலே உற்றார் உறவுகளின்
துணை எதுவுமின்றி தாயாகவும், தந்தையாயும்
தன் உதிரம் தனைப் பிழிந்து
நெஞ்சினில் உரங்கொண்டு கருணை வடிவமாய்
உன்னதமாய் நாம் வாழ வழிகள் பலசெய்து
வாடிநின்ற போது வாரியணைத்து
துன்பங்கள் தனை விரட்டும் துணிவை
எம் உளங்களில் விதைத்து
நல்லவர்களாய் வாழவைத்த தெய்வமே
அளவிடமுடியாத அன்புகாட்டினாய்
இரும்புப் பெண்மணியின் கதைபடித்தோம்
நீயும் ஒர் இரும்புப் பெண்மணி என அறிய
மறந்த பாவிகள் நாம் அழியா உறவாய்
விலை மதிக்கமுடியாத உனை
இனி எப்பிறப்பில் காண்போமோ?
அம்மா...!!! அம்மா...!!! அம்மா...!!!
உங்கள் இழப்பை ஏற்க மறுக்கும் உள்ளங்கள் துவண்டு நிற்கும் நாம் உங்கள் செல்வங்கள்.
தகவல்
குடும்பத்தினர்
மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் மும்பாட்டை
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தன் பத்மாவதி
அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
கடவுள் எம்முன் வரமுடியாமையினால்
தாயைப் படைத்தானோ
இளவயதினிலே உற்றதுணையை இழந்து
தான் பெற்ற செல்வங்களை
தன்னந் தனிமையிலே உற்றார் உறவுகளின்
துணை எதுவுமின்றி தாயாகவும், தந்தையாயும்
தன் உதிரம் தனைப் பிழிந்து
நெஞ்சினில் உரங்கொண்டு கருணை வடிவமாய்
உன்னதமாய் நாம் வாழ வழிகள் பலசெய்து
வாடிநின்ற போது வாரியணைத்து
துன்பங்கள் தனை விரட்டும் துணிவை
எம் உளங்களில் விதைத்து
நல்லவர்களாய் வாழவைத்த தெய்வமே
அளவிடமுடியாத அன்புகாட்டினாய்
இரும்புப் பெண்மணியின் கதைபடித்தோம்
நீயும் ஒர் இரும்புப் பெண்மணி என அறிய
மறந்த பாவிகள் நாம் அழியா உறவாய்
விலை மதிக்கமுடியாத உனை
இனி எப்பிறப்பில் காண்போமோ?
அம்மா...!!! அம்மா...!!! அம்மா...!!!
உங்கள் இழப்பை ஏற்க மறுக்கும் உள்ளங்கள் துவண்டு நிற்கும் நாம் உங்கள் செல்வங்கள்.
தகவல்
குடும்பத்தினர்

திருமதி. செல்வி இந்திரா ஞானராணி (பாப்பா) ரவீந்திரன் "சட்டம் பேசியவள்" முழுவடிவம்.pdf | |
File Size: | 4273 kb |
File Type: |
அமரர் திரு.புஷ்பராஜா அவர்களின் நினைவுநாள்!
10 பங்குனி 2012
10 பங்குனி 2012
"கருமை நிலவுக்கு எங்களின் வெண்மை அஞ்சலிகள்!"