நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
அன்பும் பண்பும் பொங்க
பொங்கல் விழாக் கொண்டாடும் 
தமிழ் உறவுகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்.

Photo
புலம் பெயர்ந்தாலும் வேரும் ஊரும் தந்த
மரபினை கலாச்சாரத்தைப் பெருமையுடன் கட்டிக் காத்து
புதுமெருகூட்டித் தட்டிக்கொடுத்து, தொப்புள்கொடி உறவுகளை
கூட்டியிணைத்து நற் திட்டங்கள் தீட்டிக் கரம் கோர்த்து, தாயக சமூகம்
தழைக்கப் பொங்கியெழும் சகோதர உணர்வில் அர்ப்பனத்துடன்
செயல்படும் ஒன்றியத்தினரைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

எனது 40வது குருத்துவ நிறைவில் உங்கள் உற்சாகமும் வாழ்த்துக்களும் 
பழைய நினைவுகளுக்கு நீர்பாய்ச்சி தளிர்க்க வைத்தன. மயிலிட்டி, 
ஊறணி, பலாலி உறவுகள் இணைந்து செயல்பட்டது அந்நாளில் 
பிரஜைகள் குழுக்களாய் இணைந்து இயங்கிய பசுமை அனுபவங்களைப் 
புதுப்பித்தன.

இதயத்தில் பொங்கியெழும் நன்றியுடன் ஒன்றிய உறவுகள் 
ஒவ்வொருவரையும் வாழ்த்தி எதிர்காலம் புதுத் தென்றலாய் வீசட்டும் என 
தெய்வத்தை வேண்டி நிற்கின்றேன்.

அன்புடன்
Fr தேவராஜன்


பதிவு:14/01/2013


Photo

    உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!

Soumettre

« மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் யாராவது பிரான்சில் இருந்தால் தொடர்பு கொள்ளவும்! www.facebook.com/alvit.vincent » 

தகவல்: அல்விற் வின்சென்
பதிவு: 14/09/2012 


அருட்திரு தேவராஜன்!

Photo
நன்றி புகைப்படம்: ராஜ் சுவிஸ் மற்றும் urany.com
அன்புடன் உறவுகளுக்கு!
அருட்திரு தேவராஜன் அவர்களின் நாற்பதாவது குருத்துவ தினத்தை சிறப்பிக்க  உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்நிகழ்வில் எம்மோடு தந்தையார் வாழ்ந்த காலங்களை பதிவு செய்ய இருப்பதால் உங்கள் நினைவுகளை கட்டுரையாகவோ, கவிதையாகவோ, வாழ்த்துக்களாகவோ எழுத விரும்பியவர்கள் எழுதி அனுப்புமாறு வேண்டுகின்றோம்.

மேலதிக விபரங்களை 
http://urany.com/index.php/2012-05-16-16-08-34/2012-05-16-16-09-11/124-2012-09-19-20-18-14 
இல் பார்வையிடவும்.

பதிவு: 27/09/2012


Sountha Manuel 30 septembre 23:18

மயிலை நகர் அன்பு உறவுகளுக்கு!
எமது முன்னாள் காணிக்கை மாதா பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அவர்களின் நாற்பதாவது குருத்துவ தினத்தை சிறப்பிக்க, 20.10.2012 அன்று 11 மணிக்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் 

161 Rue Saint Maur
75011 PARIS ( Metro: Goncourd )
FRANCE. திருப்பலியும் அதனைத் தெடர்ந்து நிகழ்ச்சிகளும் இடம் பெறும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
sountha manuel (Dr.Jerman myliddy)

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com