மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும்,
ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட
ஸ்ரீஸ்காந்தராஜா சின்னத்துரை அவர்கள்
19.12.2011 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் அகாலமரணமானார்.
அன்னார், மயிலிட்டி கொத்தாவத்தையினைச் சேர்ந்த
சின்னத்துரை(இளைப்பாறிய புகையிரத சாரதி) - பூபதி அம்மா(நந்தாவனம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
வல்வெட்டித்துறை தீருவில் வீதியினைச் சேர்ந்த தங்கராசா - தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(செல்லா - திருச்சி, இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக், சேகர், கேசவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதராஜா(வரதன் - இலண்டன்), நிர்மலாதேவி(சக்கரை - சூரிச், சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
MTT மணி(சுவிஸ்), குட்டுக்கிளி(சுவிஸ்), நீதவான்(இலண்டன்), பாப்பா(இலண்டன்), வேவி(இந்தியா), ரத்தினா(இலண்டன்), கட்டி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
உதயகுமார்(இலண்டன்), ஜெயம்(சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகர்(வல்வெட்டிதுறை) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.12.2011 புதன்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு திருச்சியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
கண்ணன்
தொடர்புகளுக்கு-
— இந்தியாசெல்லிடப்பேசி:+919994895228-
— பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447946407412-
— சுவிட்சர்லாந்துதொலைபேசி:+41326453003
நன்றி லங்காஸ்ரீ.கொம்

திரு தம்பிராசா சரவணமுத்து (ராசா)
அன்னை மடியில் : 6 ஏப்ரல் 1930 — ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2011
ஆதி மயிலிட்டி கிராமக்கோடு வீதியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் 7ம் கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சரவணமுத்து அவர்கள் 13-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
திருநாவுக்கரசு(ஈசன்), கமலராணி, கமலாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சிறீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ரவர்களான, சங்கரப்பிள்ளை, தங்கப்பிள்ளை, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுமதி, முருகதாஸ், தயாளினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வாகினி, மிதுலா, நிரூஷன், டிலக்ஷன், ஜனந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(சுவிஸ்), கஜந்தன், ஓம்முருகா(சுவிஸ்), நிலானி(சுவிஸ்), செந்துஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
சின்னத்தங்கம், காலஞ்சென்ற தம்பு, காசிப்பிள்ளை, காலஞ்சென்ற உமாபதி, செல்லம்மா, தம்பிராசா, காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2011 வியாழக்கிழமை அன்று மல்லாகம் 7ம் கட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏறறுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41448111265
செல்லிடப்பேசி:+41796502615
திருநாவுக்கரசு(ஈசன்) — இலங்கை
தொலைபேசி:+94213008178
செல்லிடப்பேசி:+94777170678
கமலராணி(வசந்தா) — இலங்கை
தொலைபேசி:+94213008005
:நன்றி லங்காஸ்ரீ. கொம்

திருமதி பாக்கியவதியம்மா தயாளகுலசிங்கம்
விண்ணில் : 7 செப்ரெம்பர் 2011
மயிலிட்டி, பெரியநாட்டான் தேவன்துறையை பிறப்பிடமாகவும்,
கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியவதியம்மா தயாளகுலசிங்கம்
அவர்கள் 07-09-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மகளும்,
தங்கச்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சர்வபாக்கியம்
தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
பொன்னுத்துரை தயாளகுலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
தீபா, தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சன், அனுத்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷ்சான், ஆதிசா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பஞ்சாமிர்தம், பாபநாதசிவம், பஞ்சலக்ஷ்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாசினி, வத்சலா, கைலைநாதன், தர்மகுலசிங்கம், கமலசிங்கம், குருகுலசிங்கம்,
வசந்தமலர், வதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தெய்வக்கனி, இந்துமதி, வனயா, குலசிங்கம், ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
பார்வைக்கு: சனிக்கிழமை 10/09/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 8911 Woodbine Avenue, Markham,
ON L3R 5G1, Canada
கிரிகை: ஞாயிற்றுக்கிழமை 11/09/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப
8911 Woodbine Avenue, Markham,
ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:
தீபா, தீபன் — கனடா : 19052397873
தயாளகுலசிங்கம் — கனடா: 14168968693