நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

You've just received a new submission to your "பாட்டன் வழி நிலம் வேண்டும்".

Submitted Information:பெயர் sountha Dr

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்
செந்தமிழில் செங்கனலாய் முழங்க வேண்டும்
செயலிடை வைக்கவோ மூதாதையர் நிலம் வேண்டும்
சொந்தப் பாட்டன் வழி நிலம் வேண்டும்.
மண்வாசம்............
உயிரின் சுவாசம்.....
கவிக்குயில் அல்விற்றிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்.

பதிவு: 27/04/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


You've just received a new submission to your "பூமிக்கு வந்த புது மலரே" கௌசிகன்.

Submitted Information:பெயர்: jeyarany norbert

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
பூமிக்கு வந்த புதுமலர், குறிப்பாக இளஞர்களை மேம்படுத்தும் வகையில் அழகாக மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள்.

பதிவு: 27/04/2013

நன்றி நமது உறவு: ஜெயராணி நோர்பேட்


You've just received a new submission to your உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:.

Submitted Information:பெயர்: sountha Dr

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்குகொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

பதிவு: 14/04/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


You've just received a new submission to your "பெண்"- சாந்தன்".
Submitted Information:பெயர்: Justin Thevathasan 
மின்னஞ்சல்: @
கருத்துக்கள்:
தம்பி சாந்தனின் பெண் கவிதை மிகவும் அருமை ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை அதை அழகாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் !

பதிவு: 09/03/2013

நன்றி நமது உறவு: ஜஸ்ரின் தேவதாசன்

Photo

You've just received a new submission to your 2013 கருத்துக்கள் பக்கம்.

Submitted Information:பெயர்: raveendran sinnatham,bi

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
தேவதையாய் பிறந்தவளை
தேனினிக்க பாடுகிறார்
தாயென்ற ஸ்தானத்தில்
தன்கவிபாடுகின்றார்.
'நாலுகால் நடைமாறி' 
நல்ல சொற்பதம்
'ஈன்றெடுத்த முதல் நாளில்'
எள்ளவும்தூக்கமில்லை என்கிறாரோ?
இனியென்ன தூக்கம்?
சின்ன உதடு சிரிக்கையில்
எனது உதடு விரிந்தது.
சபாஷ்.
அழகான கவிதை அற்புதம்!
ஓசைநயம் பெற்றால்
ஆற்றல் இன்னும்
விரிவடையும்.
வாழ்த்துகள்!

பதிவு: 04/03/2013

நன்றி நமது உறவு: இரவீந்திரன் 

Photo

You've just received a new submission to your "கடல் அன்னை"- சாந்தன்.

Submitted Information:பெயர்:
Justin Thevathasan 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
தம்பி சாந்தன் உங்கள் கடல் அன்னை கவிதை மிகவும் அருமை . தொடர எனது வாழ்த்துக்கள் !

பதிவு: 23/02/2013

நன்றி நமது உறவு: ஜஸ்ரின் தேவதாசன்

Photo

You've just received a new submission to your "காதலியே"- சாந்தன்".

Submitted Information:பெயர்: alvit vincent 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். தேடிப் பிடித்து விட்டீர்களா?

பதிவு: 08/02/2013

நன்றி நமது உறவு: அல்விற் வின்சென்


You've just received a new submission to your "கருவில் சுமந்தவளே!" .

Submitted Information:பெயர்: alvit vincent 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
அப்படிப் பிறந்துதான் எம் கடனடைக்க முடியும்.
வாழ்த்துக்கள்!

பதிவு: 08/02/2013

நன்றி நமது உறவு: அல்விற் வின்சென்


You've just received a new submission to your 2013 கருத்துக்கள் பக்கம்.

Submitted Information:பெயர்: sountha Dr.Jerman

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்

முடிந்தவன் முடியாதவன், 
இருப்பவன் இல்லாதவன்,
என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் அதுவும் நன்றாய் மகிழ்ச்சியாய் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து காத்து மண் வளம் பெற மக்கள் இன்புற, மானிட உரிமைகள், உடமைகள், தக்க சலுகைகள் அனைத்தும் கிடைக்க முயற்சி செய்வோம்.
இன்றைய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
உலகெங்கிலும் வாழும் நமது தமிழர்களுக்கு 
எங்கும் என்றும் சாந்தி நிலவட்டும்,
நமது நட்பும் நிலை பெறவேண்டும் 
பொங்கட்டும் உலகமெங்கும் தமிழ் பொங்கல் ....இதயம் கனிந்த எனது வாழ்த்துக்கள்..பொங்கலோ பொங்கல்
Dr.Jerman

பதிவு:16/01/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.

Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
உங்கள் "ஒருநாள் பொழுது" கட்டுரை படித்தேன்.இளமைக்காலத்தில் ஒருநாள் நினைவில் எதையும் விட்டுவிடாமல் ஊருக்கே உரிய சொல்லாடல்மூலம் பிறந்த ஊரையும்.படித்த பாடசாலையையும் இன்னமும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை உணரமுடிகிறது.அற்புதம்.அக்கம் பக்கத்தினர் தொடங்கி மொத்தஊரையும், ஒரே நாளில் இணைத்துவிட்டீர்கள்.இதில் உங்கள் எழுத்தின்வலிமையை அறியமுடிகிறது. பாராட்டுக்கள்.இதைப்படித்தபின் என் பிள்ளைகளும் இங்குதான் படித்தார்கள் என்பதைநினைத்து பெருமைப்படுகிறேன்.
பதிவு: 13/01/2013

நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி


Photo
பதிவு: 12/01/2012

You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.

Submitted Information:பெயர்:
sountha Dr.jerman

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
அனைவருக்கும்
உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
இல்லங்களும் சிறக்க எங்கள் குடும்பத்தினரது நிறைவான புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

பதிவு: 03/01/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


"புத்தாண்டே வருக 2013" மயிலை ச.சாந்தன்

புதுப் பொலிவு தந்திடும் புத்தாண்டே வருக !

முத்தமிழ் பொங்கிடும் புத்தாண்டாக வருக !

முக்கனி தந்திடும் புத்தாண்டாக வருக !

காதல் பொங்கிடும் புத்ஆண்டே வருக !

கருணைகள் உயர்ந்திடும் புத்ஆண்டே வருக !

ஆன்மீகம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக ! 

மனித நேயம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !..................


Photo
மகிழ் ஒளியும்

களிப் ஓசையும்

எம் ஒவ்வொருவரின்


இல்லங்களில் நிறைய


குழந்தை இயேசு


நம் உள்ளங்களில் பிறந்து


மீட்பின் குழந்தை


அனைவைரையும்


ஆசீர்வதித்து


நம் எல்லோரையும்


நிறைவாக்கிட


மீட்பரின் தாயை


வேண்டுகின்றேன்.


-அன்ரன் றாஜ்

Photo

    2013 உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

அனுப்புக:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com