இன்று 17.11.2012 ஜரோப்பிய நேரம் இரவு 21 மணிக்கு அருட்தந்தை தேவராஜன் அடிகளார் தனது அனுபவங்களை வானொலி ஊடாக பகிர்ந்து கொள்கிறார்
www.itrtamil.fr
www.itrtamilfm.com
www.itrtamil.fr
www.itrtamilfm.com
அறிவித்தல் பொதுக் கூட்டம்!
அன்பு உள்ளங்களுக்கு!
எதிர்வரும் வியாழக்கிழமை 18/10/2012 அன்று லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் மாலை 16.30 மணிக்குத் தொடங்கி இரவு 20.00 மணிவரை எமது பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் அனைத்து மயிலிட்டி உறவுகளையும் வருகைதந்து ஒத்துழைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்!
நன்றி!

ச. சதானந்தன்
செயலாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 26 11 59 25 |
க. கெளசிகன்
தலைவர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 61 52 17 48 |
கலை நிகழ்வுகள் செய்வோருக்கான வேண்டுகோள்!
அனைவருக்கும் வணக்கம்!
07/10/2012 அன்று நடைபெறவுள்ள மாபெரும் பொது ஒன்றுகூடலில் நிகழ்வுகளைச் செய்யுமாறு அனைத்து மயிலிட்டி மக்களையும் அன்புடன் வேண்டுகின்றோம். நேரப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தங்களுக்கான நிகழ்வு நேரத்தை முன்கூட்டியே நிகழ்ச்சிநிரல் தயாரிப்பாளரான திரு. ச.சதானந்தன் (தொலைபேசி: 06 26 11 59 25) அவர்களுடன் தொடர்புகொள்ளவும். கலை நிகழ்வுகள் தொடர்பான மேலதிக உதவிகள் தேவைப்படின் கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் திரு. க. கெளதமன் (தொலைபேசி: 06 95 32 34 13) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
பின்வரும் நிகழ்வுகள் வரவேற்கப்படுகின்றன:

கவிதைகள்
பாடல்கள் பேச்சுக்கள் நகைச்சுவை நிகழ்வு நாடகம் |
பரதநாட்டியம்
நடனம் சங்கீதக்கதிரை பாட்டுக்குப் பாட்டு மேலும் தாங்கள் செய்யவிரும்பும் நிகழ்வுகள் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளப்படும். |
முக்கிய குறிப்பு:
எமது ஒன்றியத்தின், மக்களின் நன்மை கருதி பொது நிகழ்வு அன்று செய்யப்படும் அனைத்து நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்பட்டு நிகழ்வுத் தணிக்கைக் குழுவின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும். எந்தவொரு நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்படாமல் பொது நிகழ்வன்று செய்யமுடியாது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
எமது ஒன்றியத்தின், மக்களின் நன்மை கருதி பொது நிகழ்வு அன்று செய்யப்படும் அனைத்து நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்பட்டு நிகழ்வுத் தணிக்கைக் குழுவின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும். எந்தவொரு நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்படாமல் பொது நிகழ்வன்று செய்யமுடியாது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
ச. சதானந்தன்
செயலாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 26 11 59 25 |
க. கெளதமன்
கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 95 32 34 13 |
க. கெளசிகன்
தலைவர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 61 52 17 48 |
மாபெரும் பொது ஒன்றுகூடல் 07/10/2012
அனைவருக்கும் வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் மாபெரும் பொது ஒன்றுகூடல் எதிர்வரும் 07/10/2012 அன்று CHÂTEAU D'EGYPTE, 210 AVENUE 8 MAI 1945, 93150 LE BLANC MESNIL எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நடைபெறும் என்பதனை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். மேலும் இந் நிகழ்வில் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து மயிலிட்டி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் மாபெரும் பொது ஒன்றுகூடல் எதிர்வரும் 07/10/2012 அன்று CHÂTEAU D'EGYPTE, 210 AVENUE 8 MAI 1945, 93150 LE BLANC MESNIL எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நடைபெறும் என்பதனை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். மேலும் இந் நிகழ்வில் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து மயிலிட்டி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
ச. சதானந்தன்
செயலாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 26 11 59 25 |
க. கெளசிகன்
தலைவர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 61 52 17 48 |
அனைவருக்கும் மனம் கவர்ந்த வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் (07/10/12) மாபெரும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கின்ற பொது ஒன்றுகூடலினையொட்டி முன்னேற்பாடு விடயம் பற்றிய கலந்துரையாடல் வருகின்ற 27/09/12 அன்று வியாழக்கிழமை லாச்சப்பலில் உள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் பிற்பகல் 16.30 மணியிலிருந்து 20.30 மணிவரை நடைபெறவிருப்பதால் அனைவரையும் தவறாது வந்து சமூகமளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்!

மாபெரும் பொது ஒன்றுகூடல் அறிவிப்பு
செப்டம்பர் மாதம் 2012
அனைவருக்கும் வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் மாபெரும் பொது ஒன்றுகூடல் கலைநிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 2012 (09/2012) மாதத்தின் கடைசிப்பகுதியில் நடபெறும் என்பதனை மிக்க மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.நிகழ்வுத்திகதி பின்னர் அறிவிக்கப்படும்! பிரான்சில் கடந்த 2011 ல் நடைபெற்ற பொதுநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்தப் பொது ஒன்று கூடலிலும் அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்குமாறுஅன்புடன் அழைக்கின்றோம். கலை நிகழ்வுகள் செய்யவிரும்புபவர்கள் தங்களை இப்போதே தயார்படுத்திக் கொள்ளத் தொடங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். பெரிய அளவில் கலைநிகழ்வுகள் நடைபெற உள்ளதால் நேரப்பற்றாக்குறை ஏற்படலாம். எனவே தங்களுக்கான நேரத்தினைப் பதிவு செய்வதற்கு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளரான செயலாளர் திரு. சதானந்தனிடம் கைப்பேசி: 06 26 11 59 25 தொடர்புகொள்ளவும்.
நன்றி!
நிர்வாகம்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
பதிவு 13/07/2012

மாபெரும் பொது ஒன்றுகூடல் தொடர்பான
(09/2012) நிர்வாககூட்ட அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்!
எதிர்வரும் 09/2012 ல் நடைபெறவுள்ள எமது ஒன்றியத்தின் மாபெரும் பொது ஒன்றுகூடல் தொடர்பான நிர்வாககூட்டம் வரும் 19/07/2012 வியாழக்கிழமை 16.30 மணி தொடக்கம் 20.30 மணி வரை லாச்சப்பலில் அமைந்த்துள்ள தமிழ்ச்சோலை பாடசாலை வளாகத்தில் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். எனவே அனைத்து மயிலிட்டி மக்களையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
தொடர்புகளுக்கு:
06 61 52 17 48
06 26 11 59 25
06 61 33 92 54