முடிந்ததைச் செய்கிறாய், முடியுமானவரை செய்கிறாய்.
முழுமையாய் நிற்கிறாய், பெருமையாய் நிமிர்கிறோம்.
உன் புகழினை பாடுகிறோம்.
வாழிய ! வாழிய ! வாழியவே !!!
மயிலைக்கவி சண் கஜா
முழுமையாய் நிற்கிறாய், பெருமையாய் நிமிர்கிறோம்.
உன் புகழினை பாடுகிறோம்.
வாழிய ! வாழிய ! வாழியவே !!!
மயிலைக்கவி சண் கஜா