|
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் குமரேஸ்வரன்.
Submitted Information:பெயர்: சடாச்சரலிங்கம் சதானந்தன் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: உங்களின் "ஊருக்காக மலர்ந்த பூவே" வாழ்த்துமடல் கவிதை மிகமிக நன்று. உங்களின் கவிதைகள் பல இன்னும் எங்கள் மனங்களில் உறவாடுகின்றன. நீங்கள் தொடர்ந்தும் கவிதைகளுடன் உறவாட எம்முடைய வாழ்த்துக்கள். மேலும் உங்களுடைய கவிதைகள் எம்முடைய இணையத்தில் தொடரட்டும், எம் மண்ணின் பெருமையை உயர்த்திடட்டும்! நன்றி!!! பதிவு: 13/06/2012 You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் குமரேஸ்வரன்
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: குமரேஸ்வரனின் வாழ்த்துக் கவிதை மிக நன்றாக அமைந்துள்ளது. அவருடைய எழுத்து முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்! அனைவரினதும் வாழ்த்துக்களுடன் மயிலிட்டி இணையத்தளமானது மேலும் உற்சாகத்துடன் செயல்படும் என்பது வெளிப்படை. |